திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3

கே. வி. ராமகிருஷ்ண ராவ்ஏன் “மஹர்ஸ்தான்” / “பௌத்தஸ்தான்” அடைய முடியவில்லை? முன்னமே குறிப்பிட்டபடி, பூனா ஒப்பந்தம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனி நாடு என்ற சித்தாந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, அது அம்பேட்கரின் அரசியல்…

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1

கே. வி. ராமகிருஷ்ண ராவ் சமகால நிகழ்ச்சிகளாகயிருப்பினும், மக்கள் பலவற்றை மறந்து விடுகின்றனர். பல இந்தியத் தலைவர்கள், வேறுபட்ட பின்னணியில் இருந்தாலும், அவர்கள் சந்தித்தது, செயல்பட்டது முதலியன வியப்பாக இருக்கலாம், ஆனால் அவை உண்மையில்…

சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்

பி.கே. சிவகுமார் சென்னை புத்தகக் கண்காட்சி 2009ல் எனி இந்தியன் கடை எண்: 003 வார்த்தை மாத இதழ் சந்தா சலுகைகள்: இச்சலுகை 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் கடை எண்…

சூரியன் வருவான்

அ.முத்துலிங்கம் ஒக்டோபர் மாதம் பிறந்தபோது சூரியன் வானத்திலிருந்து ஒரேயடியாக மறைந்துபோனான். மரங்கள் ஓர் இரவு முடிவதற்கிடையில் பொலபொலவென்று இலைகள் எல்லாவற்றையும் கொட்டி குளிர்காலத்தை எதிர்கொள்ளத் தயாரிகிவிட்டன. பறவைகள் தென்திசை நோக்கி பறந்தன. பூமாரி பொழிவதுபோல…

விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்

வெங்கட் சாமிநாதன் தமிழ் நாட்டில் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்ப அர்த்தத்தைக் காணமுடியாது போய் வருகிறது. வார்த்தைகளே அர்த்தமிழந்து போயுள்ளன. மொழி செத்துப் போனதற்குக் காரணம், மொழியின் குற்றமில்லை. மொழிக்கு அதன் அர்த்தத்தை நாம் கொடுப்பதில்லை.…

தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்

தேவமைந்தன்(பேராசிரியர் அ. பசுபதி) சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில், தந்திச் செய்திகள் அனுப்ப மோர்ஸ் முறையைப் பயன்படுத்தி வந்தார்கள். தமிழில் தந்தி கொடுக்கும் வழக்கம் அப்பொழுதில்லை. தமிழில் தந்தி கொடுக்க ஒரு புதிய முறையை ஏன்…

கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?

ஸ்ரீரஞ்சனி ‘ஆம்பிளை என்றால் கோபம் வரத்தான் வேண்டும். கோபம் வராவிட்டால் அவன் ஆம்பிளை இல்லை. பொம்பிளை என்றால் எதற்கும் பொறுத்துத்தான் போக வேண்டும்......’ இப்படிப் பல ஏட்டில் எழுதப்படாத, கல்லில் பொறிக்கப்படாத ஆனால் பழகிப்போன…

நினைவில் எம்.ஜி.ஆர்

பாஸ்கர் 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் காலை 10:30 மணி வாக்கில் 12G பேருந்தில் பயணித்த போது,மயிலாப்பூர் லஸ் கார்னர் நிறுத்தத்தில் கடைகள் எல்லாம் அவசரமாக மூடும் காட்சி.பயணிகள் வியந்து பார்த்துக் கொண்டிருந்த போது,சக…

தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை

கோபால் ராஜாராம்(தீராநதி ஏட்டிற்கு இந்தக் கடிதம் அனுப்பப் பட்டது. வெளிவருமா, இல்லையா என்று தெரியவில்லை.) தேசபக்தி பற்றி அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை எனக்கு வியப்பை அளிக்கவில்லை. டால்ஸ்டாயை மேற்கோள் காட்டுவதன் மூலம் தன்…

யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்

கோபால் ராஜாராம்(அக்டோபர் உயிர்மை இதழில் என்னையும், திண்ணையையும் அவ்தூறு செய்து யமுனா ராஜேந்திரன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதன் அடிக்குறிப்பாக யமுனாவின் கட்டுரைக்கான எதிர்வினை வலைப் பக்கங்களில் பிரசுரமாகும் என்று உயிர்மை ஆசிரியர் தெரிவித்திருந்தார்.…