திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அஹிம்சையில் எதிர்ப்பு -1

Sister True Emptiness ஏப்ரல் 1963இல், தெற்கு வியத்நாமின் ஜனாதிபதியின் மைத்துனியான மேடம் ஙோ டிங் நு Madame Ngo Dinh Nhu என்னைக் கூப்பிட்டு அவர் நடத்தும் குடியரசுப் பெண்கள் கட்சியின் ஒரு…

இந்த வாரம் இப்படி – சூலை 7, 2001

இரா மதுவந்தி (மஞ்சுளா நவநீதன் சுற்றுலா சென்றிருப்பதால்) அதிமுகவின் சேதம் குறைப்பு வேலைகள் மூன்று மாதத்தில் முடிவு சொல்லும்படி ஒரு நபர் கமிஷனை நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. கமிஷன் என்றாலே என்ன நடக்கும் என்பது தெளிவு.…

பாரம்பரிய அரங்கைப் பயில்வது குறித்து (ஸ்பெஷல் நாடகம்)

அ ராமசாமி இந்தியாவில் இயங்கிவரும் நாடகப்பள்ளிகள் மேற்கத்திய அரங்க நுட்பங்களைப் பயிற்றுவிப்பதோடு, இந்திய அரங்கவியலையும் பயிற்றுவிக்கின்றன. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் 'முறைப்படுத்தப்பட்ட நடிப்புக் கோட்பாட்டை 'ப் போலவே, பாரம்பரிய அரங்கில் ஒரு நிகழ்த்துபவன் (performer) அவசியம். இந்த…

இந்த வாரம் இப்படி – சூன் 30 2001

மஞ்சுளா நவநீதன் கருணாநிதி கைது. ஆச்சரியத்துக்கு என்ன இருக்கிறது ? 1.32 கோடி தமிழக வாக்காளர்கள் எதற்காக ஜெயலலிதாவின் வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போட்டார்களோ அது நிறைவேறிவிட்டது. அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும்படிக்கு, நள்ளிரவில் கதவை…

இந்த வாரம் இப்படி .. சூன் 24, 2001

மஞ்சுளா நவநீதன் *** ஜெயலலிதா மீது வழக்குகள் ஜெயலலிதா மீது உள்ள வழக்குகளுக்கு, ஜெயலலிதாவே குற்றம் சாட்டப்பட்டவர், ஜெயலலிதாவே வழக்கறிஞர், ஜெயலலிதாவே எதிர்த்தரப்பு வழக்கறிஞர், ஜெயலலிதாவே நீதிபதி.. பலே பலே.. மிக நன்றாக இருக்கிறது…

க்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G

போல் பாட் இறந்ததும் அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸ் இதழில் முதல் பத்தியில் கொட்டை எழுத்தில், 'ஏன் ? தன்னோடு தன் பதிலை எடுத்துக்கொண்டு போகிறார் போல்பாட் ' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.…

போல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு.

(பிற்குறிப்பு: க்மெர் ரூஜ் கட்சியின் சில கொள்கைகளும் முழக்கங்களும்) 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெறுப்புக்குள்ளான கொடுங்கோலர்களில் ஒருவரான போல் போட் (டோல் சவுட் என்றும் போல் போர்த் என்றும் அழைக்கப்பட்டவர்). இவர் கம்போடியாவில்…

இந்த வாரம் இப்படி — சூன் 17

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதாவிற்கு மன்னிப்பு ஜெயலலிதாவிற்கு ஆளுனரின் கருணையால் பொது மன்னிப்பு வழங்கலாம் என்று ஒரு விவாதம் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இப்படி மன்னிப்பு வழங்குவதில் எந்தத் தவறும் இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்படி…

காதலுக்கு மரியாதை ?

லாவண்யா சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, இன்றைய தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பேச்சு வந்தது, பேசும்போதே அவருக்கு முக சுளிப்பு, ஆர்ப்பாட்ட இசை, பாடல் வரிகளை அமுக்கி விடுவதாகவும், தப்பித்…

டெல்லிக்குப் போகும் முஷாரஃப்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனசீர் புட்டோ . ஆச்சரியமாக, இந்தியப் பிரதமர் வாய்பாய் பாகிஸ்தானிய ராணுவ ஆட்சித்தலைவரான ஜெனரல் முஷாரஃப் அவர்களுக்கு நியூதில்லி வந்து பேச அழைப்புவிடுத்திருக்கிறார். அழைப்பிதழ் கொடுத்த மாதம் மே மாதம்.…