திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை – 3 (இறுதிப்பகுதி)

சி குமாரபாரதி ஊர்வலப் பண்பாடு 'கூரையில் இரு நுாற்றுச் சொச்ச குரங்கள் தீ வெட்டிகளுடன் ஏறி தா திமி திமித்தி என ஆட, தீ அணைக்கிறேன் பேர்வழி என வேறொரு மந்திக் கூட்டம் கீழே…

அரசியல்வாதிகள் வேலைக்குத் தகுந்த ஊதியம் – எதிர்வினை 1

கிரிஸ் அரசியல் தலைவர்கள் தனியார் நிருவன அதிகாரிகள் போல் ஊதியம் (இன்ஸென்டிவ்) பெறுவது பற்றிய கட்டுரைக்கு எதிர்வினை. தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்து, வாடிக்கையாளரிடம் ஏதாவது விற்று லாபம் ஈட்டி, அந்த லாபத்துக்கு பங்களித்த…

புஷ்ஷின் ‘வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாள் ‘

டெக்ஸன் ஆன்லைன் - டெக்ஸன் 'வெற்றி முரசு கொட்டும் நூறாவது நாள் ' என்று பட்டி தொட்டியெல்லாம் யாரும் போஸ்டர் ஒட்டவில்லையே தவிர, புஷ்ஷின் நூறாவது நாள் நிறைவு பற்றி எழுதாத பத்திரிகையோ, செய்தித்தாளோ…

யூரேக்கா! (அல்லது) அறிவியலில் படைப்புத் தருணங்கள்

சி குமாரபாரதி யூரேக்கா! யூரேக்கா! - கண்டுபிடித்துவிட்டேன்!. ஆர்க்கிமிடிசு இந்தச் சொல்லை உற்சாகமாகக் கூவிக்கொண்டு குளியல் தொட்டியிலிருந்து வெளியேறி அம்மணமாகவே சைரக்கூஸ் தெரு வழியே ஓடினார் என்பது ஒரு அறிவியல் ஜதீகம். ஒரு உன்னத…

இந்த வாரம் இப்படி – மே 13 2001

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதாவின் வெற்றி ஆமாம் இது தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவின் வெற்றி என்று தான் சொல்ல வேண்டும். சாதியக் கட்சிகள் வன்னியர்- தேவர் இணைவு, ம தி மு கவின் கடைசி நிமிடப்…

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3

விஜயா தேஷ்பாண்டே சீனக் கண்மருத்துவத்தில் இந்தியப் பாதிப்பால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சுஸ்ருதர் கண் நோய்களைப் பல வழிகளில் பிரித்தார். அதில் ஒன்று கண்ணின் உள்ளீடு பற்றியது. இது அந்தக் காலத்தில் புரட்சிகரமான ஒன்று.…

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை 2

சி குமாரபாரதி சென்ற இதழ் தொடர்ச்சி.. நம்பகமற்ற தன்மை (Credibility Gap) சான்றோர்கள் தலைவர்கள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் அவர்கள் யல்பாக வாழ்க்கையில் இயங்கும் முறைக்கும் உள்ள இடைவெளிகள் பெரிதாகி இறுதியில் யார்…

இந்த வாரம் இப்படி , மே, 5, 2001

மஞ்சுளா நவநீதன் ** தேர்தலோ தேர்தல் ** ஜெயலலிதாவிற்குத் தடை- பால கிருஷ்ணப் பிள்ளைக்கு இல்லை இரண்டு குற்றவாளிகள் - இரண்டு வேறு வேறு தீர்ப்புகள் என்பதால் எல்லோரும் சிலம்பமாடிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக 'ஹிந்து…

கணினி யுகத்திற்கான இன்றியமையாச் சமூகச் சிந்தனை -1

சி குமாரபாரதி 'எது நன்றாகப் பாடும் முறை ? என குயில் அணியும் தவளை அணியினரும் இன்னமும் விவாதித்துக் கொண்டிருக்கின்றன ' மின் அஞ்சல் வலைப் பக்கங்கள் ஆகியனவற்றின் மூலமாக சைபர் வெளிக் கலாச்சாரமானது…

அரசியல்வாதிகளின் வேலைகளுக்குத் தகுந்த ஊதியம்

தா. கிஷோர், து. கோபால் ராவ் இன்றைய அரசியல் அமைப்பில், அரசியல்வாதிகள் அரசியலை பணம் பண்ணும் ஒரு உத்தியாகவே பார்க்கிறார்கள். தேர்தல் காலத்தில் செய்யும் செலவின் பணத்தை முதலீடாகவும், வெற்றி பெற்ற ஐந்து வருட…