திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்

ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் தமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள், தமிழ்ச் சிந்தனையாளர்கள் எவருமேயில்லையெனச் சொல்லலாம். ஞானி சகல விஷயங்களையும் தத்துவ தளத்திலிருந்து சதா இடையீடு செய்தபடியிருப்பவர். இவர் சம்பந்தப்பட்ட அல்லது இவர்…

இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 1 , 2001 (மூப்பனார், டர்பனில் மாநாடு,அகதிகள்,தெஹல்கா, திருத்தங்கள்)

மஞ்சுளா நவநீதன் *** மூப்பனார் மறைவு மூப்பனாரின் மறைவால் ஒரு வெற்றிடம் தமிழ் நாட்டின் அரசியலில் உருவனாதை எல்லாருமே உணர்கிறார்கள். மூன்றாவது சக்தியாக ஒரு அரசியல் இயக்கத்தை அவர் கட்டியெழுப்ப முயன்ற போதெல்லாம், பாராளுமன்ற…

‘பொியார் ? ‘- அ. மார்க்ஸ் என்ற நூல் குறித்த எனது கருத்து

மா.ச. மதிவாணன். அ. மார்க்ஸ் மற்றும் அ.மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழா குறித்து திண்ணையில் எழுதிய மஞ்சுளா நவநீதன் உள்ளிட்டோருக்கு தொிவிக்கப்படும் எமது கருத்து: தந்தை பொியார் தேசியம், தேசாபிமானத்துக்கு எதிராகவும் தேசிய இனத்தின்…

பொருளாதாரத்தின் அலை வடிவம்: ஒரு கடிதம்

டாக்டர் காஞ்சனா தாமோதரன் மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். உங்கள் பத்திரிகையில் வெளிவந்த ப்ரையன் வெஸ்பரியின் மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கான வலைச்சுட்டியை ஒரு நண்பர் ஆர்வத்துடன் மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்டார். பொருளாதாரக் கட்டுரைகள் தமிழ்…

போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய

அரவிந்தன் சமீபத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. உண்மையில் இதை ஒரு விவாதம் என்று சொல்வதே தவறு. ஒரு சட்டப் பிரச்னை சந்திக்கு இழுக்கப்பட்ட கதை என்று சொல்லலாம். உணர்ச்சிகரமான…

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 26 2001

மஞ்சுளா நவநீதன் சாதீயம் - டர்பனில் இனவாதத்திற்கெதிரான மாநாட்டில் டர்பனில் இனவாதத்திற்கெதிரான மாநாட்டில் சாதியம் பற்றி விவாதிக்கப் படும் என்பது ஜன நாயக சக்திகளுக்கு ஒரு பெரும் வெற்றி. சாதியம் என்பது சட்டபூர்வமாக இந்தியச்…

கால அதிர்ச்சி!

கண்ணன் (kalachuvadu@vsnl.com) இருபது வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் நுழையும் திகிலோடு பள்ளி இறுதி ஆண்டுகளில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர்களிடையே எழும் பேச்சுகளில் ஒன்று மேல்நிலைக் கல்வியை அமெரிக்காவில் கற்பது பற்றியது. அமெரிக்காவை ஹாலிவுட் படங்கள்…

அமெரிக்காவின் ரோலர் கோஸ்டர் பணப்புழக்கக் கோட்பாடும், ஆலன் கிரீன்ஸ்பானும்.

ப்ரையன் எஸ் வெஸ்பரி (மொழி பெயர்ப்பாளர் முன்னுரை: இந்தக் கட்டுரை அமெரிக்கப் பொருளாதாரத்தை அடிப்படையாய்க் கொண்டிருந்தாலும் கூட , பெருமளவு இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதே. பொதுவாக பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டுமெனில் (இந்தப் பணப்…

கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்.

இந்திரா பார்த்தசாரதி. சிலப்பதிகாரத்தைப் பற்றி ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியர் எழுதிய கட்டுரை ஒன்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கும்படியான சோதனை எனக்கு ஒரு தடவை ஏற்பட்டது. அவர் எழுதியிருந்தார்: 'கண்ணகி பழங்குடிமகளிர் வழி…

சோ அடுத்த முதல்வரா ?

பாராது அரசியல் செஸ்ஸில் ஜெயலலிதாவுக்கு செக் வைக்கப்பட்டிருக்கிறது. நகர்த்திய காயில் முதலாவது தீர்ப்பு சென்றவாரம் வெளியானது. அந்தத் தீர்ப்பின் படி ஆறுமாதத்துக்குப்பின்னர் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் அமைச்சராகவோ முதலமைச்சராகவோ நீடிக்க முடியாது என்று வந்துவிட்டது. இது…