July 18, 2010
கண்ணன்,தமிழ்செல்வனை மறுத்து புதிய மாதவி எழுதியிருக்கிறார். அதாவது கால்டுவெல்லுக்கு முன்பு எங்கெல்லாம் 'திராவிடம்" வந்துள்ளது என்று; அது சரிதான்; ஆனால் அதெல்லாம் 'இனம்' என்று பொருள் தரும்படியா…
May 29, 2008
கண்ணன்ஈஸ்வர அல்லா தேரே நாம் கடந்த திண்ணை இதழில் திரு குரான் பற்றிய ஸ¤ஜாதாவின் கட்டுரையை திரு. தாஜ் வெளியிட்டிருந்தார். அந்தக் கட்டுரையப் படித்தவுடன் எனக்கு திரு.…
April 19, 2007
கண்ணன் ஹெச்,ஜி. ரஸ¥ல் அவர்கள், இஸ்லாத்தின் ஏக இறை தத்துவத்தைப் பற்றியும் இஸ்லாத்தின் வணக்க முறைகள், நோன்புகள் பற்றியும், ஒரு இஸ்லாமானவருக்கே உள்ள பெருமையொடு சொல்கிறார். நல்லது.…
December 11, 2003
கண்ணன் திண்ணையில் வெளிவந்த ரவி ஸ்ரீனிவாசின் கட்டுரையின் முதல் வரியில் அவர் கூறுவது போல, நான் காலச்சுவடில் எழுதியது ஒரு கட்டுரை அல்ல. ‘மெளனத்தின் சிறகடிப்பு’ என்ற…
March 2, 2003
கண்ணன் (kalachuvadu@sancharnet.in) இந்தியாவில் கிரிக்கெட் இன்று ஒரு விளையாட்டாகவே இல்லை. பிற தேசத்தவரோடு மோதும்போது தேசப்பற்றின் களனாகவும், பிற இனத்தவரோடு மோதும் போது இன கர்வத்தின் அடையாளமாகவும்…
August 25, 2002
கண்ணன் kalachuvadu@vsnl.com தமிழகப் புத்தகச் சந்தையில் பல ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டு வருவது ஷனவரி 2002 சென்னை புத்தகச் சந்தையில் மறுக்க முடியாதபடி தெளிவு பெற்றது. அடுத்த…
August 25, 2001
கண்ணன் (kalachuvadu@vsnl.com) இருபது வருடங்களுக்கு முன்னர் கல்லூரியில் நுழையும் திகிலோடு பள்ளி இறுதி ஆண்டுகளில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவர்களிடையே எழும் பேச்சுகளில் ஒன்று மேல்நிலைக் கல்வியை அமெரிக்காவில்…
August 19, 2001
கண்ணன் (kalachuvadu@vsnl.com) தமிழக வரட்டுச் சிந்தனையாளர்களால் மதவாத எதிர்ப்பு என்பதும் அடிப்படைவாத மறுப்பு என்பதும் இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டமாக மட்டும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் சிறுபான்மையினர் அடிப்படைவாதம்…
July 29, 2001
கண்ணன் சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் விற்பனை மையத்தின் கண்ணாடிகள் சாலையில் சென்ற ஊர்வலத்திலிருந்து எறியப்பட்ட கற்களால் சிதறின. பணியாளர்கள் காயமின்றி தப்பியது அவர்கள் அதிர்ஷ்டம். ஊர்வலம்…
July 15, 2001
கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்) ஜூன் 30ஆம் தேதி அதிகாலை மு. கருணாநிதியின் இல்லம் பேய்களால் தாக்கப்பட்டது. நாய்கள் குரைத்தன. தொலைபேசிகள் செயலிழந்தன. பிற துர்ச்சகுனங்களும் தோன்றின. வழக்கத்திற்கு…