நேசமுடன் வெங்கடேஷ்பல பேர்கள் வாய்விட்டுப் பேசிக்கொண்டே நடப்பதைச் சென்னை மாநகரத் தெருக்களில் நீங்கள் பார்க்கலாம். சுற்றி யார் இருக்கிறார்கள், என்ன நடக்கிறது என்ற உணர்வே இல்லாமல், தத்தமது சொந்த உலகத்துக் கவலைகளை, யாரிடம் சொல்வது,…
நேசமுடன் வெங்கடேஷ்முதல் முறையாக ஒரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைப் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் 152வது பட்டமளிப்பு விழா 19.01.2010 அன்று பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா கலையரங்கத்தில் நடைபெற்றது. இதுவரை…
வே.சபாநாயகம் 'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள்…
செந்தில்100 ஆண்டுகளுக்கு முன் "கர்மயோகி" என்ற பத்திரிகையில் அரவிந்தர் அவர்கள் எழுதிய "சத்திரிய தர்மம்" என்ற கட்டுரையை மகாகவி பாரதி மொழி பெயர்த்து தான் நடத்தி வந்த விஜயா பத்திரிக்கையில் வெளியிட்டு இருக்கிறார். அந்த…
நாகரத்தினம் கிருஷ்ணாசராசரி தமிழனுக்கு சூடுபிடிக்கும் தேர்தல் முக்கியம்.. புவி வெப்பமாதல் குறித்து ஒரு மாநாடு கோபன்ஹேகனின் கூட்டப்படுகிறது. அதுபற்றிய செய்திக்குறிப்பு எதையும் தமிழ் தினசரிகளில் பார்க்க நேர்ந்ததில்லை. இயற்கைக்கு எதிராக நிகழும் இப்பயங்கரவாதம் குறித்து…
வெங்கட் சாமிநாதன்இந்த சமயத்தில் தான் ராஜாஜியை பெரியார் சந்தித்துப் பேசினார் என்று ஒரு பரபரப்பான செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தது. இருவரும் வெகு காலமாக அரசியலில் இருப்பவர்கள், ஒரு காலத்தில் காங்கிரஸில் ஒன்றாக செயல்பட்டவர்கள். இன்னமும்…
நரேந்திரன்நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீபத்தில் 'எக் துஜே கெலியே' திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்து, கஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பெருவெற்றி பெற்ற திரைப்படம். அன்றலர்ந்த மலர் போல ரத்தி…
நேசமுடன் வெங்கடேஷ்நடந்து முடிந்த திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்கள், நாம் புரிந்துகொள்ளவும் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ளவும் சில செய்திகளைத் தந்திருக்கின்றன. பணம் விளையாடியது, கறிச்சோறு போட்டார்கள் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் இரண்டு பெரிய கட்சிகளின் மேலும்…
முனைவர் மு. பழனியப்பன், தற்கால உலகிற்குப் பல பெயர்களை முன்மொழியலாம். அவசர உலகம், இயற்கையைப் பாழாக்கும் உலகம், மரபுகளைப் புறந்தள்ளும் உலகம், நுகர்வு உலகம் இப்படிப் பல பெயர்களை அதற்கு வழங்க இயலும். குறிப்பாக…
நேசமுடன் வெங்கடேஷ்=============== “நீங்கள் இன்றைய இளைஞர் பயங்கர பக்திமான்கள் ஆக இருக்கிறார்கள் என்று எழுதுகிறீர்கள். உங்களிடம் ஒரு விஷயம் கேக்கலாமா?” என்றார் நண்பர். “கேளுங்கள்” “நூறாண்டுகளுக்கு முன்பு சென்னையுடைய பாப்புலேஷன் என்ன?” மனம் கணக்குப்…