மன்னார் அமுதன் இவ்வாண்டின் மார்ச் மாதத்திலும், நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்திலும் நான் பகுதி நேரமாகக் கல்வி கற்ற ஒரு கல்வி நிறுவனத்தில்( 2008-2009)ஏற்பட்ட மாணவர்களுக்கிடையிலான பகிடிவதைப் பிரச்சினையை காவல்துறை வந்து அடக்குமளவிற்கு விபரீதமானதை…
பி.கே. சிவகுமார்சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3 -…
பி.கே. சிவகுமார் சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 3…
அ.வெற்றிவேல்பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே.. ………………பட்டினத்துப் பிள்ளை மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு தங்களின் வார்த்தையில் சொல்லப்போனால், 38 நீண்ட நெடிய ஆண்டுகள், தங்களைத் தமிழினத் தலைவராக ஏற்றுக்கொண்டு ,அரசியலில் தங்கள் பின்னால் அணி…
கோ.புண்ணியவான், மலேசியாமலேசியாவின் நான்காவது பிரதமராக அரியணையமர்ந்த மஹாதிர் முகம்மது 20ம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியின் உயரிய பீடத்தில் இருந்து 2003 ஆண்டு பதவியிலிருந்து “விருப்ப” ஓய்வு பெற வேண்டியிருந்தது. மலேசியப் பிரதமர்களில் அதிக காலம்…
நல்லான்எப்போதுமே புதிதாக கட்சி மாறியவர்களுக்கு தங்கள் மீது கட்சித் தலைவரின் நம்பிக்கையை மேலும் உண்டாக்கிக் கொள்ள இது போன்ற தருணத்தை எதிபார்த்து, எந்த சதியிலும் ஈடுபட தயாராக இருப்பதுண்டு. நய்யூமும் விதிவிலக்கல்ல. இதைத் தொடர்ந்து,…
வெங்கட் சாமிநாதன்விடுதலை பத்திரிகை அந்நாட்களில் அடிக்கடி வெளியிடும் ஒரு நீண்ட பட்டியல், அது கால் பக்கத்திற்கும் அரைப்பக்கத்திற்கும் இடையிலான அளவினதாக இருக்கும், அந்தப் பட்டியலும் அது பற்றிய விவரங்களும். தமிழ் நாடு அரசின் ஏதோ…
நேசமுடன் வெங்கடேஷ்சென்ற வாரம் ஏதோ ஒரு நாள், தி.நகர் உஸ்மான் சாலை வழியாக போய்கொண்டு இருந்தேன். மாலை நேரம். பசி. முருகன் இட்லி கடை கண்ணில் தென்பட, உள்ளே போனேன். ஒரு உள்ளங்கை அளவு…
பி கே சிவகுமார் சீனத்தராய் விடுவாரோ! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் ஏரியின் அமைதி - பாவண்ணன் நேர் நீட்சி - உமா மகேஸ்வரி காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் -…
அ.முத்துலிங்கம்எனக்கு பல நாட்களாக ஒரு சந்தேகம் இருந்தது. பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா? அது எப்படிப்பட்ட கனவாக இருக்கும்? கனடா வந்து பிரபா என்ற நண்பர் பழக்கமான சில நாட்களிலேயே அவரிடம் இந்தக் கேள்வியை கேட்டேன்.…