மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா- உலக வங்கியின் அடிமையா ? மீண்டும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் துயரமடையச் செய்யும் ஒரு முடிவை ஜெயலலிதா எடுத்திருக்கிறார். ரேஷன் அரிசியின் விலை இரு மடங்காகி விட்டது. காரணம்…
மஞ்சுளா நவநீதன் நான் ஞாநியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஞாநி விரும்பினால், நிச்சயம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்வேன். இதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் எதற்காக ? ஞாநியை பிராமணன்…
கோமதி நடராஜன் [1984 செப்டம்பாில், லயன்னஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட்,வெளியிட்ட, ' சஞ்சனா ' மாத இதழில் வெளியான கட்டுரை] இந்த ஆண்டு நம் சுதந்திர இந்தியாவுக்கு வயது முப்பத்தியேழு பூர்த்தியாகி விட்டது.தொழில்…
October 1, 2002 • By
நாதன்
நாதன் நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ் நாடகர்களை ஒரு சேரக்காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இலக்கிய குழுமனப்பான்மையை நாடக மனப்பான்மை மிஞ்சி விடும் என்றாலும் அவர்களை ஓரிடத்தில் கூடச்செய்ததில் 'நாடகவெளி ' ரெங்கராஜனின் பங்கு முக்கியமானதாகும்.…
மஞ்சுளா நவநீதன் தமிழ் நாட்டைச் சேர்ந்த சேஷன் தான் சேசுவாகி பின்னர் ஏசுவானார். ஆதியே ஆதாம். ஆதி தன் மனைவியை 'இவளே ' என்றழைப்பார். இது தான் மருவி 'ஏவாள் ' ஆகிவிட்டது. யூதர்களின்…
மஞ்சுளா நவநீதன் காவிரி அனைத்துக் கட்சிக் கூட்டம்-தி மு கவின் தவறு ஜெயலலிதா கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை தி மு க புறக்கணித்திருக்கிறது. ஜெயலலிதாவின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக என்று காரணம்…
அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவின் மெக்காலேயிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெறுக்க விரும்பும் மனிதர், வீர சவார்க்கர் என அறியப்படும் விநாயக தாமோதர சவார்க்கர்(1883ெ1966). மெக்காலேயிஸ்ட் போலி மதச்சார்பற்ற…
September 24, 2002 • By
ஞாநி
ஞாநி அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு வணக்கம். முன்னரே நான் மஞ்சுளா நவநீதன் என்ர பெயரில் எழுதும் நபருக்கு பதில் எழுதி என் சக்தியை வீணடிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தேன். எனினும் அந்த நபரின் விஷமம்…
கோமதி நடராஜன் அடுத்தவருக்கு உதவுவதே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு பலர் இருப்பர்.கேளாமலேயே கரம் நீட்டி உதவக் காத்திருப்பர் சிலர்.கேட்ட மாத்திரத்திலேயே அள்ளித்தரத் தயாராய் இருப்பர் இன்னும் சிலர்.அப்படிப் பட்டவர்களில் தங்கள் உதவிகளைத் தண்ணீாில் எழுதி,மனதில்…
மஞ்சுளா நவநீதன் (என்னுடைய அடுக்கு மொழி கையிருப்பு தலைப்பிலேயே தீர்ந்துவிட்டது. எனவே இனி சொல்லவந்த விஷயங்கள் மட்டும் - அலங்காரமில்லாமல்.) அண்ணல் சாம்பலாருக்கு அடியேனின் வணக்கங்கள். அக்கினியின் புத்திரனாயிருந்தாலும், கனலின் மைந்தனாயிருந்தாலும் சாம்பல் தானே.…