திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்

ஜடாயு மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள பெரிய ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களை வாங்கி அங்கு மதமாற்ற மையங்களை நிறுவுவது. ஜயமாலா விவகாரம், தந்திரி விவகாரம் இவற்றைத் தூண்டிவிட்டதன் அடுத்த கட்டமாக சபரிமலை ஆலயம் மற்றும் ஐயப்பன்…

உள்அலைகளும் புனித குரானும்

பேராசிரியர். வில்லியம் ஹே வில்லியம் ஹே நிலவியல் பேராசிரியர் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் கண்காட்சியக பொறுப்பிலும் இருப்பவர். இதோ இனி பேரா.வில்லியம் ஹே. “... அது 1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன்.…

பேசும் செய்தி – 7

பாஸ்டன் பாலாஜி 1. தமிழக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் அதிகரிப்பு: கடந்த ஆட்சியில் 2004-ம் ஆண்டு முதல் அரசு அலுவலர்களுக்கான விடுமுறை நாட்களை ஆண்டு ஒன்றுக்கு 22 நாட்களில் இருந்து 17 நாட்களாகக்…

ஹிந்துத்துவம்: ஊடகங்கள் அறிந்ததும் அறியாததும்

மலர் மன்னன் (நவம்பர் 13, 2006 அன்று குடந்தையில் குருஜி கோல்வால்கர் நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு ஊடகங்களும் ஹிந்துத்துவமும் என்பதற்கான கருத்துப் பரிமாற்றமாக அமைந்தது. அதனை…

நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?

செல்வன் கென்யாவை நாம் பெரும்பாலும் ஸ்டீவ் டிக்கலோவின் தேசம் என்ற முறையில் தான் அறிவோம். ஆனால் கென்யா உண்மையில் வாங்கரி மாதாயின் தேசம். கென்யா ஒரு ஏழை ஆப்பிரிக்க நாடு.தனிநபர் சராசரி வருமானம் இந்தியாவை…

வறுமை நிறம் சிவப்பல்ல – செழுமை

கே ஆர் மணிஅந்த சிறுவனுக்கு சின்ன வயதிலிருந்தே, ஏழ்மை கண்டு வெறுப்பு. நாளாக, நாளாக அந்த வெறுப்பு அதிகமாகிக்கொண்டே போனதோயழிய, குறைந்தபாடில்லை. தனது தொழில்நுட்ப படிப்பு, மேலாண்மை படிப்பு எல்லாம் காகித குப்பை என…

இந்த சோஷலிசத்துக்கு எதிரான மார்க்சீயம்

ராயன் சமுதாய மாற்றத்தின் தேவைக்காக எத்தனையோ கோட்பாடுகள் தோன்றியுள்ளன.ஆனால் அவை காலத்தால் ஒதுக்கப்பட்டு விட்டன. ஏனெனில்,சமுதாய மாற்றத்தின் தேவை என்பது, உண்மையான மனித விடுதலையின் தேவை என்பதைத் தங்களின் அடிப்படையாக, மையமாகக் கொள்ளவில்லை.அல்லது அந்த…

சாணார் அல்லர் சான்றோர்

அ. கணேசன் புதிய பார்வை அக்டோபர் 1-15, 2006 இதழில் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் "கரையேறுமா மீனவர் சமூகம்?" என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. மீனவர் சமூகத்தின் முன்னேற்றம் குறித்து அவருக்குள்ள ஆழ்ந்த அக்கறையும், அச்சமுகத்தின்…

இஸ்லாம் – மார்க்ஸீயம் – பின்நவீனத்துவம்

ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாத்திற்கும் மார்க்சீயத்திற்கும் இடையே உள்ள உறவு முறைப்பற்றியும். இரண்டும் வெவ்வேறு துருவங்கள் என்றும் கம்யூனிசம் அது தோற்றுவிக்கப்பட்ட நாட்டிலேயே தோற்றுவிட்டது என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனை நாம் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் யாந்திரிகமாக…

பேசும் செய்தி – 6

பாஸ்டன் பாலாஜி ------------------------------------------------------------------------- 1. ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் ஓய்வுபெற ஊக்கத்தொகை: ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள், அவர்களது பதவிக் காலம் முடிவடைந்த உடன் பதவியில் இருந்து விலகும் அதிபர்களுக்கு, பத்தாண்டு காலத்தில் சுமார் ஐந்து…