திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ இயற்கையும், மனிதனும் ++++++++++++++ "நேற்று காலத்தைப் பற்றிப் புகார் செய்தோம். அது விளைவித்த கொடுஞ் செயல்களை எண்ணி நாம்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ புல்லும் கிளையும் ++++++++++++++ ++++++++++++++ படைப்பின் அடுக்குகள் ++++++++++++++ (முன்வாரத் தொடர்ச்சி) விண்வெளியில் ஆழியைச் சுழற்றி விடுவது யார்…

நூல் எரிப்பு

சின்னப்பயல்நூல் எரிப்பு கூட்டமாக வந்தனர் என்னை எரித்து விட நானும் அமைதியாய்க் கீழே கிடந்தேன் மானுட மொழியின் எச்சங்கள் என்னில் புதைந்து கிடந்தன என் இளந்தளிர்களை வருடிக்கொடுக்க அவ்வப்போது வீசிய காற்றும் இப்போது சிறிது…

மழையின் மொழி

குமரி எஸ். நீலகண்டன் அழுக்கான புழுக்கத்தில் நினைவுகள் அடங்கி நான் நித்திரையில் கிடக்கையில் சோவென்று பெய்த மழை என்னை எழுப்பியது... நான் அரை விழிப்பில் நித்திரைக்குள் மீண்டும் நுழைய முற்படுகையில் அது தன் ராக…

திமிர்க் காற்றும், விளை நிலமும்

ராம்ப்ரசாத் இடம்பெயர்ந்தறியா விளைநிலத்தை தேடி வந்து விதைகளைத் தூவிச்செல்கிறது வஞ்சக வானம் விதைத்த‌ பெருஞ்சீற்ற‌த் திமிர் பிடித்த‌ காற்று... பாலின வேறுபாட்டின் ம‌ங்க‌லான‌ ஒளியில் நெல்லெனப் ப‌த‌ரைத் தாங்கிய‌ விதைக‌ளை விழுங்கி ப‌ச‌லை கொள்கின்ற‌து…

தந்தையாதல்

வருணன் தந்தையாதல் அகால வேளைகளில் தொந்தி சரிய அயர்ந்துறங்கும் துணைவியினுள்ளே துள்ளல் காணும் கணங்களில் அவளை துயிலெழுப்பாமல் வருடும் நடுங்கும் விரல்கள். தாயாகும் பூரிப்பினிடையே பயங்கள் மிதக்கும் மிரட்சிக் கண்களுருளும் முகத்தை ஆதரவாய் வருடும்…

தன் விரல்களை துண்டித்த சூபி

ஹெச்.ஜி.ரசூல் மரம் செடி கொடி தாவரங்கள் ஸப்புகளில் உன்னைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன தக்பீர் கட்டுகையில் பறவைகள் உன்னைப் போல் சிறகு விரிக்கின்றன. ஆடுமாடு ஒட்டகங்கள் உன்னைப்போல் ருகூவு செய்கின்றன உட்கார்ந்திருக்கும் மலைகள் அத்தஹியாத்…

யாரும் சொல்லிக் கேட்டிராத கதை..

இளங்கோ* இதுவரை யாரும் சொல்லிக் கேட்டறியாத கதையொன்றை சொல்லும்படி கெஞ்சினாள் சிறுமி சொல்லப்படாத கதையைத் தேடி மனக்காட்டுக்குள் கிளை பிரியும் இருண்ட புதிர்பாதைகள் தோறும் அலைந்து சலித்து உட்கார்ந்தேன் ஒரு கதையின் மீது.. நினைவிலிச்…

முழுமை

காளி நேசன் -- உலகில் எதுவும் முழுமையற்றது என்று உன்னிடத்தில் உரைத்த கணத்தில் உதித்த ஒரு பறவையின் பாடல் கேட்ட நினவுடன் பதித்த மரக்கன்று ஓங்கி உயர்ந்து நிற்க்கிறது உயர் காதலை போல! எதையோ…

சுழல்

ஷம்மி முத்துவேல் மகிழ்ச்சியின் சாயலில் சுழித்தோடியதோர் மின்னல் கீற்று மூடி வைத்து அடைகாத்து பக்குவப்பட்ட ஆழத்தில் பதுக்கிவைக்கப்பட்டது ஆற்றங்கரையுள் காலங்கள் உருண்டோடிட மருண்டது உள் அடக்கப்பட்ட உணர்வின் சாயல் துணை தேடியலைய இழுத்துச் சென்றது…