சின்னப்பயல் காதலனின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஒன்றுமில்லை.. என்னை மட்டும் நேசிப்பாயா ? என்னை அதிகம் காக்கவைக்காமலிருப்பாயா ? என்னை நோக்கி மையமாக சிரிக்காமலிருப்பாயா ? என்னைப்பற்றி சந்தேகப்படாமல் இருப்பாயா ? நான் பிற பெண்களுடன்…
ராம்ப்ரசாத் வாசங்களைத் துரத்திவரும் வண்டுக்கூட்டங்களில் இடம்பெயர்தலின் சூட்சுமங்களைத் தொலைத்துவிடுகின்றன பூக்கள்... வாசங்களின் எல்லைகளைக் கடந்து பயணிக்கும் வல்லமைகொண்ட வண்டுகளின் முகவரிகள் பூக்களிடம் இருப்பதில்லை... தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள் மறைத்துவிடுகின்றன சில கோணங்களை... தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள் மறைத்துவிடுகின்றன…
செண்பக ஜெகதீசன் புயற்காலத்தில் பூக்கள் சிதறிப்போய்விட்டாலும் போகவில்லை நம்பிக்கை பூங்கொடிக்கு.. தாங்கிக்கொள்கிறது இடரை, துவங்கிவிட்டது துளிர்த்துப் படர, இனி, குவிந்திடும் பூக்கள் கூடைகள் நிறைய- கூட இருந்தது நம்பிக்கை ! வாடிடும் மனிதனே வந்து…
ஹேமா(சுவிஸ்)******************************************* உடலின் தேவைகளோ உணர்வின் தேவைகளோ அற்ற சூன்ய வெளியில் என்னை முழுதாக்க உடைந்து கிடக்கும் தன் துண்டங்களாலேயே பொருத்தியபடி சூரியக் கைகள். சுவாசம் சிதறி ஒடுங்கிய குடுவைக்குள் ஒத்துழைக்காத ஆன்மாவைத் திணிக்க முயல்கையில்…
அப்ராஜிதன் கனவுகளிலிருந்து விடுபட நினைக்கும் அடுத்த நொடியே என் குரல்வளையை கவ்வி பிடிக்கிறது கடவுளர்களின் சாபம் நடுங்கவைத்து வேடிக்கைக்காட்டி என்னை இழுத்துசென்று மீளமுடியா கனவுகளில் மீண்டும் புதைத்துவிடுகிறது..... அங்கே விரும்பி அழிவதைத்தவிர வேறு வாய்ப்புகள்…
ஷம்மி முத்துவேல் முடிவற்றுத் தொடர்கின்றது போடப்பட்ட பாதைகள் வழியே முற்களாலானதோர் பயணம் களையக் களைய வளர்ந்து கொண்டே வருகின்றன முற்கள் கீறல்கள் வழியே பீறிடுகிறது குருதி வழித் தடமெங்கிலும் கெஞ்சிச் சலிக்கின்றன நொந்திடும் பாதங்கள்…
குமரி எஸ். நீலகண்டன்எல்லோருடைய காதிலும் அலைபேசிகள். வார்த்தைகள் வாயிலிருந்து நூலாய் வளர்ந்தும் பாம்பாய் வளைந்தும் வானவெளியில் மிதந்து விரல் தட்டுகிற இலக்கில் சரியாய் விழுந்து விடுகிறது. வார்த்தைகளோடு பூக்களும் அம்புகளுமாய் பின்னிப் பிணைந்து வான்வெளியெங்கும்…
யூசுப் ராவுத்தர் ரஜித் காற்றிலும் கதிரிலும் சோறு பொறுக்கும் இலைகளாய் நம் பொழுதுகள் கிளைப்பதும் காய்ப்பதுமாய் நம் குடும்ப உறவுகள் மரத்துக்கும் அடங்காத மண்ணுக்கும் அடங்காத சல்லி வேர்களாய் நம் ஆசைகள் செத்த பிறகும்கூட…
வே பிச்சுமணிநாம் வடிதத கடவுள் சிலைதான் இருந்தபோதிலும் எட்டி நின்றுதான் தொழ வேண்டியுள்ளது நாம் விதைத்து அறுத்த நெல்தான் இருந்தபோதிலும் நமது பிள்ளைகளின் பசியை போக்குவதில்லை நமது வரிபணத்தில் வாழும் அலுவலர்கள் இருந்த போதிலும்…
வருணன் பண்டிகை காலங்களின் இரவல் கூதூகலங்களுக்குப் பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய கடன்களின் கணக்கீடுகளால் சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும் நடுத்தர குடும்பத் தலைவர்களுள் ஒருவனாய் நானும்; இவ்வமயம் எனதிந்த அமர்வும். காமப் பாற்கடலில் கடைந்தெடுத்த…