திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஹேமா(சுவிஸ்)

Total Contribution: 17 Articles

ஹேமா(சுவிஸ்)

அடங்கிய எழுத்துக்கள்

ஹேமா(சுவிஸ்)உரத்துக் குரலிட்ட பேனாக்களை வானரங்கள் உடைத்து மையை உறிஞ்ச மௌனித்த செய்திகள். யாருமில்லாப் பொழுதில் அலைகள் சப்பித் துப்பிய சிப்பிகள் கீறிப்போயின கவிதையின் தொங்கல்கள். மிஞ்சிய காகிதத்தில்…

ஈழம் கவிதைகள் (மே 18)

ஹேமா(சுவிஸ்)1) மே பதினெட்டோடு போகட்டும். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ புதைத்துவிட்டால் உயிர்க்காது என்றுதான் நினைக்கிறீர்கள் உயிர்மூச்சில் சிலுவை அறையப்பட்டதை அறியாத நீங்கள். மழையிலும் வெயிலிலும் குளிக்கும் மலரென வாழ இசைத்தீர்கள்…

இல்லாத ஒன்றுக்கு…

ஹேமா(சுவிஸ்)*********************************** உதறிவிட்ட கைகளில் திரும்பவும் வந்து ஒட்டிக்கொள்கிறது ஒற்றை இறகோடு இலையான் ஒன்று தோலைத் துளைக்க மறந்ததோ இல்லை இயலாமையோ இருக்கிறது அசையாமல். குப்பையாய் கூட்டி அள்ளிய…

உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011

ஹேமா சுவிஸ்************************************************* கைகள் கோர்த்துக்கொண்ட இரு சாத்தான்கள் மண்டையோடுகள் தவிர்த்து மட்டையோடு விளையாடும் நேரமின்று. உள்ளும் வெளியிலும் தமிழனின் சில உயிர்கள் சிரட்டைகள் தங்கிய மழை நீருக்குள்ளும்…

இருக்கை…

ஹேமா(சுவிஸ்)****************** இயல்பை விடுத்து இப்போ... தனக்குத் தொடர்பில்லாத இடத்தில் பறந்துகொண்டிருக்கலாம். நாளை... நீந்திக்கொண்டும் இருக்கலாம். இன்னொரு நாள்... இடப்புறச் சங்குக்குள்ளும் ஒளிந்திருக்கலாம். பிறகொருதரம்... பிணங்கள் புதைக்கும் இடத்திலும்…

மனப்பிறழ்வு

ஹேமா(சுவிஸ்) *********************** பிடிப்பில்லை பொறுப்பில்லை வெறுப்பைக் குத்தகைக்கு எடுத்திருப்பதாய் குற்றச்சாட்டுகள் நீட்டமாய ! சிலுவை இரத்தம் தேடும் மனிதர்களாய் ஒற்றைக் கன்னத்துக் கண்டலோடு நேர்மையாய் மறுகன்னம் காட்ட…

கூழாங்கல்…

ஹேமா சுவிஸ்*********************** ஆற்று நீரின் ஓட்டத்திற்கேற்ப உருண்டுகொண்டேயிருக்கிறேன். குதித்தும் தாவியும் நொருங்கியும் கரைந்துமாய் சிக்கிக்கொண்டாலும் தடையறுத்த ஆறுதல் எவருக்குமில்லை. உருண்டுகொண்டேயிருப்பதால் அறுபட்ட சில நிகழ்வுகள் மாறி மாறி...…

சகுனம் பற்றி…

ஹேமா(சுவிஸ்) ************************** சந்தோஷமாய் செல்லமொழிச் சத்தம் சகுனமெனத் திட்டு. சும்மா மிரட்டித் துரத்த பாட்டி தலையில் தவறி விழ பூசை பரிகாரம். மௌனமாய் அப்பிய மூலையோடு பகலோ…

சொல்லெறி

ஹேமா சுவிஸ்இளக்காரம்... கேலி... நக்கல்... சுற்றிலும் ஏக‌ப்ப‌ட்ட‌ கேள்விக‌ளால் நிர‌ம்பி மன‌ம் வழிய நம்ப மறுக்கும் மனம் குறுகிச் சுருங்க ச‌ரியாய் நேர்மையாய் உண்மையாய் வாழ்வ‌தாய் நினைத்திருந்த…

போதனை…

ஹேமா(சுவிஸ்)***************** அவைகளுக்கு அது பெரும்பணி நுனித் தலையில் சும்மாடு எதையோ தேடியபடி வரிசை கலையாமல் லாவகமாய் ஒன்றையொன்று இடிபடாமல் ஒற்றுமையாய் இடம்விட்டு தேவைகளை நிரப்ப உயர உயர…