திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பிள்ளை-யார் ?

ராஜி பிழைக்காத பூடகமான பொலிவு பிள்ளை யாரே! வழி காட்டு பவரே, விரும்பத்தக்க உடையவரே! உணர்வேன் எந்த வகையில், உன்னை நான் ? கனிந்து அளிப்பாயோ கரிமுகனே, தகுந்த ஆசான் ? கருணைக் கடலே…

காதல் கழுமரம்.

எம்.கே.குமார் மெல்ல கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வரும் காற்று......... வயதுக்கு வந்ததை வாசனையால் தெரியப்படுத்தும் பூக்கள்.... முயற்சி செய்து உன் சிரிப்பில் தோற்றுப்போகும் மின்னல்........ இறுக்கமான இடத்தைக்கூட தொட்டுத்தடவிப்பார்க்கும் மழை நீர்.......... கால நேரமில்லாது…

இன்னும் தொலையாத இன்னல்

அனந்த் 0o0o0o0 கன்னக் குழியும் கருநிற விழிகளும் ... கற்றைக் குழலும் கலகல வெனவரும் கன்னல் மொழியும் கவர்தளிர் உடலொடு ... கட்டத் துடிக்கும் இளமையும் துளுமொரு மின்னற் பொறியாய் விளங்கிடு வனிதையை ...…

சிலந்தி

பசுபதி தினமும் தியானம் தனியறையில் -- ஒரு . . சீடன் செய்யத் தொடங்கியதும் மனதிற் கச்சம் தருமுறையில் -- ஒரு . . மர்மப் பூச்சி தோன்றியது. (1) கரிய உருவில் சிலந்தியொன்று…

யார் இந்த பாரதிதாசன் ?

புகாரி கனடா சோலையின் நடுவில் சொக்கிடும் அழகில் பூக்களைக் கண்டு பூரித்து நின்றால் - அவன் இயற்கை நேசன்! அந்தச் சோலையின் வேர்களில் உழைத்தவன் இரத்தம் ஓடுதல் கண்டு உள்ளம் நெகிழ்ந்தால் - அவன்…

வண்ணம்

ஆதர்ஷ் வண்ணங்கள் என்னைக் கொஞ்சம் பயமுறுத்தும் நான் மறக்க நினைப்பதை நினைவுறுத்தும் நிறங்கள் தொடர்புள்ள நிகழ்வுகள் நிழலாடும் தூக்கம் கலைத்துபின் எள்ளி நகையாடும் பேருந்து தாமதிக்காத ஒருவிநாடி நேரத்தில் குறுக்கே பாய்ந்த காவிச்சட்டை வாலிபன்…

தமிழா கேள்…… தமிழவேள்!

நெப்போலியன், சிங்கப்பூர் (சிங்கப்பூர்-மலேசியா தமிழருக்கும் தமிழுக்கும் மொழிக்காவலனாய் சமுதாயச் சிற்பியாய் இறுதிவரை உழைத்துச் சாய்ந்த தமிழ் ஆல் ' தமிழவேள் கோ.சாரங்கபாணி ' சிங்கப்பூர் குடியரசில் அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது )…

தங்கப்பாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அச்சாக்கம் : பாவண்ணன் 1. வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ஆங்கில மூலம் : தாமஸ் ஹார்டி வாய்க்கால் ஓரம் தண்ணீர் குடிக்க ஓர் வாலாட்டிக் குருவி வந்து உட்கார்ந்தது. அதை ஒரு குழந்தை பார்த்தது. அப்போது…

‘புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! ‘

கரு.திருவரசு பழைய பாதையில் நடந்து நடந்து மழையோ வெயிலோ தொடர்ந்து நடந்து புதிய தமிழனைத் தேடி அலைகிறேன்! புதி தமிழனைப் பாட அலைகிறேன்! திரையின் படமோ அறைக்குள் வந்தது தெருவில் நடப்பதைத் திரைகள் கணிக்குது…

மலரில் ஏனோ மாற்றம் ?

டி மோஹனலட்சுமி மெளனமாய் பேசுகின்றேன் கண்களால் சிரிக்கின்றேன் கனவுகளுக்காய் உறங்குகிறேன் கூட்டத்திலும் தனிமை உனர்கிறேன் இரவும், நிலவும் எனக்காய் மட்டுமே வருவதாய் மயங்கிப் போகிறேன்.. கால்கள் பின்ன நடக்கிறேன், ஒரே பெயரை நா திகட்ட…