மீ.வசந்தகுமார்,சாத்தூர் உன்னை விசாரிக்கும் முகவரி தொலைத்தும் முகம் மறக்காத..... என் மூளையின் மூலையோர நியூரான்கள். எனக்கும் தெரியும் என்னை நினைக்கும் உன் உணர்வுகளை. எனக்குள்ள வலி உனக்கும் இருக்கலாம் புரிதல் கடினம். இது ஈர்ப்பா!!…
கரு.திருவரசு பெண்ணே கவிதை! மகளானாய்! மாண்புநிறை மனையானாய்! வந்த மருமகளாய் அவளுக்கு மாமியாரும் ஆனாய்! அகலானாய் வீட்டுக்கே! அக்காளாய் தங்கை அண்ணியுமாய் ஒருமுறையில் நாத்தியுமாய் ஆனாய்! பகலான பெண்ணேநீ பதமாக எவனும் படைக்காத படைத்தாலும்…
பசுபதி செல்லரித்த பண்டையோலை சென்றலைந்து தேடியே புல்லரிக்க வைக்குமினிய புத்தகங்கள் பொன்னொளிர் செல்வம்யாவும் சேர்த்தவர்க்கென் சென்னியென்றுந் தாழுமே . . . சீலன்சாமி நாதனுக்கென் சென்னியென்றுந் தாழுமே (1) தேமிகுந்த காப்பியங்கள் தீச்செலாமல் காத்தவன்;…
நா.முத்து நிலவன். 'எட்டுமணி நேரவேலை, எட்டுமணி நேரஓய்வு, எட்டுமணி நேரஉறக் கம், - இதைக் கெட்டமன மூலதன வர்க்கமே தருக 'வெனக் கேட்டெழுந்த போரின் தொடக் கம்! -1 மேதினி முழுதுமிந்த மேதின நினைவிலெழும்…
திலகபாமா சிவகாசி அந்த அழகிய அறைக்குள் பத்திரமாக நானிருக்க வைக்கப் பட்டிருந்தேன் எனக்கான உணவுகளும், உடைகளும் உன் புருச லட்சணங்களால் பரி மாறப்பட பசியாறினேன் வந்து போகும் இடைவெளியில் சுகம் தந்து போவதாய் பசியாறிப்…
யாழி *இந்த கவிதை மூலம் ஈராக் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற என் எண்ணத்தை அனுப்பியுள்ளேன். எரிவது எண்ணை கிணறுகள் மட்டுமல்ல! எனது வண்ணக்கனவுகளூம் தான்! பிஞ்சுக் கரங்களில் பேரீச்சம் பழங்களை உதிர்த்த…
கரு.திருவரசு பாரதி பாடாத பாட்டு - இனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - இது பாரதி பாடாத பாட்டு -பாரதி சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் தாலாட்ட அருள்வாயே -பாரதி தூங்காமல் தூங்கிடும் சுகத்துக்குத்…
ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் மண் மீது விழும் வரை மழை....... கடலுடன் கலக்கும் வரை நதி....... மதம் பிடிக்காத வரை மனிதன்....... மதம் நீக்கி....... ம(னி)தம் காண்போம். saxsun76@yahoo.com
ஸ்ரீராம். நீ செடியாய் இருந்தால் உன் வேரை தாங்கும் மண்ணாய் இருப்பேன், நீ மண்ணாய் இருந்தால் மண்ணில் வாழம் ஓர் ஜீவராசியாய் இருப்பேன், நீ ஜீவராசியாய் இருந்தால் உன்னை உயிர்பிக்கும் உயிராய் இருப்பேன், நீ…
வேதா சொல்லி அழத் தெம்பில்லை சுகமா ? ஏதும் தெரியவில்லை அழுதுபுலம்ப வழியுமில்லை ஆனதென்ன அறியவில்லை! சோர்ந்திருக்கும் பூவுக்கும் சுகம் காணா வண்டுக்கும் சுமைகளே இன்று சுகங்களாய்! என் கண்ணீர் துடைக்க கண்ணீரே, பதிலுக்கு…