கவிநயா நில், நில், கொஞ்சம் பொறு எங்கே ஓடுகிறாய் ? என்னால் முடியவில்லை என்றது மனசு சற்றே நின்று உற்றுப் பார்த்தேன் சுவாசம் ஒன்றை இழுத்து விட்டேன் ஆடி காட்டிய உருவத்தில் சிரமப்பட்டு என்னைத்…
கலாப்ரியா பனிக்கரடியின் தூக்கத்தில் உலவும் பேராசை உனக்கு கூட்டுப்புழுவின் கனவெனினும் பரவாயில்லைதான் என்கிறாய் உன் நிழலில் ஓட்டைகள்* பார்க்காமலிருக்க பாம்பின் புழைகளும் சம்மதம் உனக்கு வெட்கமற்று கருச் சிசுவின் கனவுகளில் புகுந்து விடாதே உன்…
சத்தி சக்திதாசன் நான்குதெருக்கள் நயமாய் சந்திப்பது இந்த நாற்சந்தியெனும் நாடகமேடையே மூலையிலே ஓர் நெடிய முழுத் தந்திக் கம்பம் முழுதாய் படிந்த ரத்தக்கறை முடிந்த ஓருயிரின் முகவரி மாற்றியதே காரில் ஏறியவர் கடுகதியாய் பறக்கையிலே…
சுமதி ரூபன், கனடா 1 மீண்டும் பல இரவுகள் கழியும் அதே உரசல் அதே அணைப்பு அதே விரக மூச்சு உடல் கனக்க இறுகும் பிடி விலகி விறைத்து விம்மி எரிச்சலாய் எனக்கான சினங்களுடன்…
எஸ். பாபு அலைகள் கால்தொடும்போது துள்ளிக் குதிக்கிற குழந்தைகள் நிறைந்த இதே கடற்கரையில்தான் திரிகிறார்கள் - சுண்டல் விற்கிற சிறுவர்களும். புது மணம் மாறாத புடவைகளை வாசல்தோறும் விரித்து வியாபாரம் செய்கிறவன் வந்து போகிற…
நாவாந்துறை டானியல் ஜீவா என் உள்ளம் தூங்குகின்றது... உடல் அசைகின்றது. நிசப்தம் கலைய நிற்கிறேன். இயந்திரத்தின் முன்னால் பஞ்சுக்கட்டை இரண்டால் காதைஅடைத்து விட்டு@ என்ன சத்தமடா யாழ்ப்பாணத்தில் கெலிவருவது போல்.... என்று நினைத்தபடி சின்னஞ்…
சேவியர் 0 பள்ளி ஆசிரியர்களை எப்போது பார்த்தாலும் தலை தாழ்த்தி வணங்குகிறேன் பழக்கம் அப்படி. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரு கையை மட்டும் வாயளவு தூக்கி வணக்கம் சொல்கிறேன். நண்பர்கள் என்றால் தலைக்கு மேல் கைதூக்கி…
எம்.ஏ.சலாம் படித்தவன் அறிந்தும் தோற்றான் படிக்காதவன் அறியாமலும் ஜெயித்தான் தேர்வின் கூத்து - எம்.ஏ.சலாம் - moulana@eth.net
சிவஸ்ரீ யார் கேட்டது கீறல் கோடிழுக்கும் உன் பார்வைக் கதிர்வீச்சை ? யார் சொன்னது கனிந்து சிரித்தால் காதல் தானென்று ? உன் விருப்புக்குத் தலையாட்ட என் சிரிப்புக்குத் தடைபோட்ட சிநேகிதா... சிநேகிதா! பெண்…
நாகூர் ரூமி மேகங்கள் மிகவும் மென்மையானவை இதழ் முகிழ்க்கும் மழலையின் கன்னம் போல அல்லது காது குருத்து போல எனினும் மேகங்கள் துணிச்சலானவை முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும்போது மேகங்கள் மிகவும் கருணையுள்ளவை தாகங்கள்…