திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

தமிழவன் கவிதைகள்-ஏழு

தமிழவன் உங்களுக்கும் இப்போது இல்லாத ஓர் வீடு இருந்திருக்கும். பிறந்திருப்பீர்கள் அதில், அதன் காலம் கடந்த மெளனத்திலும். இப்போதில்லா அதன் வாசலில் நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போன ஒருமலர் எனக்குக் காத்திருக்கும். எரிந்த அடுப்புக்குள்…

கவிக்கட்டு 8 – யார் நீ ?

சத்தி சக்திதாசன் பைத்தியக்கார உலகில் பிறந்த புத்திசாலியா ? இல்லை புத்திசாலிகள் உலகில் பிறந்த பைத்தியக்காரனா ? யார் நீ ? இல்லாததுகள் எல்லாமே இங்கு பொல்லாததுகளாய் நடக்கும் நாளிது இதயம் முதற்கொண்டு அனைத்துமே…

தீவு

அருண்பிரசாத் வசீகரிக்கும் அழகுடன் வரவேற்கிறது பூஜ்ஜியங்கள் நிறைந்த தீவு. இதுவரை எவரும் மீளாத திரும்ப இயலாத தீவின் ஒருவழிப்பாதைகள். முடிவற்ற பாதைகளில் தொடர்கின்றன புதிய பயணங்கள் தொலைகின்ற தடங்களின் வழியில். everminnal@yahoo.com

பூமகன்

பிச்சினிக்காடு இளங்கோ (singapore) குருதியின் அலை அதிர்வில் அண்டந்தழுவும் அரவணைப்பின் எதிரொலி எடைக்கு எடையானபோது எழுந்துநிற்கும் தராசு முள்ளாகத் தானே நிமிர்ந்து... விதையாக ஏதோர் எல்லையில் விழுந்து விருட்சமாய்ப் பூப்பூத்து நிழல்பரப்பி... எல்லைகளில்லாமல் எல்லாத்திசையிலும்…

கவிதைகள்

சேவியர் தவறான புரிதல்கள் 0 மொட்டை மாடியில் தனியே அமர்ந்து நட்சத்திரங்களின் கவியரயரங்கத்தை ரசித்துக் கொண்டிருக்கையில், இருளின் மெளனத்தை காகிதத்துக்குப் புரியும் வகையில் எழுதிக் கொண்டிருக்கையில், தென்னை மரத்தடியில் மாலை வேளையில் தென்னம் பூக்களை…

அறை

நாகூர் ரூமி ==== அன்றுதான் கவனித்தேன் - என் அறைபூரா அசிங்கமாய் புத்தகமும் பேனாவும் வாராந்தரி மாதாந்தரி சிகரெட்டு தீப்பெட்டி சாம்பல் சோம்பல் மேஜை நாற்காலி கட்டில் என அத்தனையும் தூக்கி வைத்தேன் அறைக்கு…

இல்லம்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி சிங்கப்பூர் இந்த உலகம் இங்குதான் விடிகிறது. எங்களின் உயிர்கள் உயிர்ப்பதெல்லாம் இங்குதான். மூழ்கி முத்தள்ளினாலும் மூச்சு விடுவது இங்குதான். கடலையே வளைத்தாலும் இந்தக் கரைக்கு வந்துதான் வலைகளை இழுக்க வேண்டும். ஓடியாடிய…

அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்

புகாரி அம்மா வந்தாள் உலகின் அத்தனை அன்பையும் ஒன்று குவித்து தன் பாச உதடுகளால் என் நெற்றியில் முத்தமிட்டாள் பொட்டிற்கு என்பது உபரிப் பணி அவளின் முத்தத்திற்கு என்பதே என் நெற்றியின் தலையாயப் பணி…

நாய்கள்

க.லெட்சுமி நாராயணன் மாலையில் வீதியில் உலா தெருவெங்கும் நாயின் குரைப்பு. நிதானத்தை, ஒரு பொழுதும், புரிந்து கொள்ள முடிவதில்லை,நாய்களால். காற்றில் விசுவாசத்தின் அருவெறுப்பு. சமனற்ற மனதின் கதறலில், கிழிபடும் உலகம். -- klnarayan@yahoo.com

பார்த்தசாரதியும் பகவத்கீதையும்

கவியோகி வேதம் அர்ச்சுனனுக்கு மட்டுமா அவன்கீதை ? நமக்குள்ளே கர்ச்சனை புரிந்தே காம,லோப ஆசையெல்லாம் .. கண்ணனின் முழுஒளியைக் காண முடியாமல் வண்ணத் திரைபோட்டு வகையாய் மறைக்கிறதே! .. அத்திரையை அகற்றுகிற சூட்சுமத்தை அன்றுசொன்னான்;…