சி.கருணாகரசு, சிங்கப்பூர் பிரிவு நட்பில்லாதவனுக்கு உடல் அசைவு, நட்புடையவனுக்கு உயிர்க் கசிவு! இளமை இது வயதின் புன்னகை! வேர் மண்ணுக்குள் மறைந்திருக்கும் மரத்தின் முகவரி! விமானம் பாலுட்டிகளின் பால்வீதிப் பறவை! மாலை மலர்க் கூட்டத்தின்…
மூழ்கடிக்கும் நதிகள் சிறு பிள்ளை விளையாட்டாய் கால்தடங்கள் பதிய ஓடித்திரியும் காலம் என் கரையில் என் அருகில் ஓடி வந்தும் நான் தொட்டு விட முடியாமலும் காற்று என்னோடு கலக்கின்ற ஷணத்தில் எனை ஏய்த்துத்…
பா.தேவேந்திர பூபதி கரைந்து கொண்டே இருக்கிறது பொழுது அனைத்தையும் தனதாக்கி கேள்வி எழுப்பிய படியே மெளனத்தோடே அழிந்தொழிகிறது நினைவுகள் ஒவ்வொரு வினாடியும் எதையாவது இயம்ப வேண்டுமென்று எத்தனித்தபடியே.. .. .. .. வெளியின் இயக்கத்தில்…
ஸ்ரீமங்கை என்னிலும் வெளிப்பட்டு, சூனியங்களில் எதிரொளித்து... என்னோக்கியே நீழும் நிழலே.. வெளியேற்ற எத்தனிக்கிறேன்.. உனது பாரங்களில் நான் குனிந்து முனகுவது பிரசவமென அறியாது பரிகசிப்பவரைப் புறக்கணித்தபடி.. முன்பொருநாள் ஓர் ஞானி என் வேர்களில் புலம்பினான்.…
ஈழநாதன் இராணுவ வீரனே..! உன் தோளின் சுடுகலம் ஒரு புறம் சாற்றி வா கொஞ்சம் பேசலாம். என்னைப் போலவே வீட்டின் ஏக்கங்கள் திரும்பிப் போகும் ஏக்கம் உனக்கும் இருக்கும்! என் வீட்டைவிட அழகான சூழல்…
சத்தி சக்திதாசன் என்னுடல் தழுவி குளிர்மையாய்க் கதைபேசும் இளங்காலைத் தென்றலது ; அவள் கைகள் அள்ளித் தெளிக்குமந்த குளிர்மையை கூட்டி வந்ததுவே ! பார்வையெனும் அம்பை நான் பார்த்திருக்கும் போதெ பாய்ச்சியவளே பார்த்த இடமெல்லாம்…
மாலதி ---- சிறுகால் பதித்துவிட சிவப்பான வானத்தில் பொழுதுக்கும் இடமில்லை பறத்தல் இதன் வலி. சிறகெல்லாம் வலித்து நொறுங்கல் அஞ்சும். ஒளிந்தொலிக்கும் வசைகள் வடியும். அக்குள் இடுக்குகளின் புண்மீறி. இன்னும் பற சீக்கிரம் பற…
கற்பகம். ---- எங்கு சென்றாலும் பின்னாலேயே வருகிறதே எதற்கு இந்த நிழல் ? ? ஃ வெயிலில் பாதம் சுடுகிறதே என்று இதனில் ஒதுங்கத்தான் முடிகிறதா... துக்கம் அடைக்கிறதே கூடவே இருக்கிறதே என்று தோளில்தான்…
பவளமணி பிரகாசம் முழுதாக மூடிக் கொண்டிருக்கும் மாங்கனியே! உனை தீண்டாதென் உயிர்தான் தரிக்குமோ ? வலைக்குள்ளே வனப்பான வண்ண மயிலே! நானின்றி வந்ததுவோ உனக்கு பூந்துயிலே ? எட்டி நில்லென்று கட்டளையோ, தேன்மலரே! உனைத்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி தொட ஓடுகிறாய் தொடராமல் நிற்கிறாய் வந்து மாமா என்றென் கைப் பிடிக்கிறாய். மழலை உனக்கு பயம் கலந்த பரவசம் ஆசை இருந்தும் அச்சம். உன் விளையாட்டுக்கு அந்த வண்ணத்துப்பூச்சியை துரத்துகிறேன். அதோ...…