ரசிகன் எவருக்கும் பதில் சொல்ல வாய்க்காத கேள்வியொன்றில் மௌனமாகவே விடை பெறுவதில் எந்த ஆட்சேபமும் இருப்பதில்லை... காதல் கூடாரத்தை அனாதையாக்கும் காதலிகள் கொஞ்சம் நினைவு, கொஞ்சம் தனிமை, கொஞ்சம் கூடுதலான மௌனத்தை மட்டுமே பரிசளித்துப்…
ராம்ப்ரசாத் வானத்தின் கீழமர்ந்து பாடங்களைக் கற்றவன், கற்பிதங்களை உருட்டி விதைகளாக்கியிருக்கலாம்... வீசிச்செல்ல மறந்துபோன அந்த விதைகள் நினைவுக்கூட்டுக்குள்ளேயே நமுத்துப் போய்விடுகின்றன... பயன்களின் அத்துவானத்தை இங்கிருந்தே பார்த்து பெருமூச்சுவிடும் அதன் ஏக்கங்களை அவன் உணர்ந்திருக்கலாம்... நாளை…
வே.சபாநாயகம். 1. நான் முதன்முதலில் எழுதத் தொடங்கியபோது என்னைச் சுற்றி எந்தவிதமான ஆலோசகர்களும் இருக்கவில்லை. அம்மா சுடச்சுட வார்த்துப்போடும் தோசைகளை சுற்றிலும் உட்கார்ந்து உடனுக்குடன் தீர்த்துக்கட்டும் குழந்தைகளைப்போல என் பேனா உருவாக்கும் வாக்கியங்களையும் பாராக்களையும்…
ரவிஉதயன்இரவில் செவிமடுக்கிறேன். தாழந்த குரலில் முணுமுணுக்கிற வரிகளை அதுஒரு பாடலல்ல, விதிகளுக்கு உட்பட்ட இசையுமல்ல. அது தன் நெடிய மௌனத்தை உடைக்கிற முயற்சி சுமைகளை அகற்றும் ஒரு சாதுர்யம் தற்காலிகமாய் மூச்சு விடுவதற்கான ஒரு…
ரசிகன் என் கடவுள் என்பது... --- எழுத படிக்க தெரியாத ஒரு வாய்பேச முடியாதவனின் காதல் கவிதை... பொய் பேசாத அன்பை ஊட்டும் தாயின் ஒரு கை நிலாச்சோறு... பேச ஆரம்பிக்காத செல்லம் கொஞ்ச…
ஷம்மி முத்துவேல் மமதையின் மடிப்புகளில் உட்சொருகிய எண்ணங்கள் முன் பின்னிழுத்தன தேக்கியது உரையாடலில் வீரியம் வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி பகுதிகளாய் பிரித்து நிறம் சேர்த்துக் கோர்த்தது நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச் சிலவும் அமிலம்…
கொ.மா.கோ.இளங்கோ 'சொர்க்கு தவளை நீச்சல் பேக் சார்ட் பூசணிக்காய் பல்டி சப்பை கட்டு முங்குளி பாம்பு ' கண்மாய் மூழ்கி குளித்ததில் பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள் மூன்று மணி நேர குளியல் உள்ளம் உலகம்…
தேனம்மை லெக்ஷ்மணன்குறுந்தகவல் தூது.. **************************** உன் அரசவைக்கு மனப்புறாவை தூதாக்கினேன்.. கண்களால் ஏந்திக்கொள். குலவு .. அல்லது அழி.. இன்னொரு அந்தப்புரத்துக்கு தூதாக்காமல்.. ----------------- இறக்கைப்பயணத்தினூடே.. ******************************************** அல்லாவுதீன் பூதமாய் அடு்த்து அடுத்து என்கிறது..…
ப மதியழகன்விளிம்பில் கன்று ஈனுகிறது பசு சித்திரை வெயில் உடலை வாட்டுகிறது பருவம் தப்பி பெய்கிறது மழை விளைநிலங்களெல்லாம் மனைகளாகிறது கலியுகத்தில் கடவுள் வீதியில் அனாதையாகத் திரிகிறார் வானம் போதுமா என்கிறது பூமி போதுமே…
வருணன் பெரும் ரசனைக்காரனாக தன்னைப் பறைசாற்றிக் கொண்டவன் எரிச்சலுருகிறான் தாமதமாவது பற்றி நாவிதனின் விரல்களுக்கிடையில் நர்த்தனமிடும் கத்தரியின் கிறீச்சொலியை ரசிக்காமல்... தான் பிறருக்காகவே வாழ்பவனென அவன் சொல்லிக் கொள்வதில் ஒரேயொரு உண்மையும் சிலவேறு அர்த்தங்களும்…