திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வலியதுகள் வாழ்கின்றன

ரவிஉதயன்சிறு எறும்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன. கவிழ்ந்தபுழு இறந்தது போல சுருண்டு நடிக்கிறது. விடாது எறும்புகள் மொய்த்துக் கொல்கின்றன புழு வேதனையில் புழுவாய்த்துடித்துச் சாகிறது கண்களுக்குத் தெரியா எறும்புகளின் வாய்கள் புழுவின் தசைகளை…

பூக்கள் விசித்தழும் மாலை

எம்.ரிஷான் ஷெரீப் வானை எடுத்து வாவென காற்று வெளியெங்கும் பட்டத்தை அனுப்புகிறேன் பகலில் சூரியனோ பௌர்ணமியோ எதுவோ குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள் மொட்டுக்களாகிப் பூத்திடும் விடிகாலையில்…

மரப்பாச்சியின் கண்கள்

குமரி எஸ். நீலகண்டன் கோடியைக் கொட்டி புதிய வீட்டைக் கட்டி பால் காய்ச்சி பளபளக்கும் வீட்டில் பவுசாக குடி வந்தாகி விட்டது. பழைய மேசை... நாற்காலி, கடிகாரம், பக்கெட், மரப் பொருட்களென பழையப் பழையப்…

ஹைக்கூ கொத்து – 2

கொ .மா.கோ.இளங்கோ உழுத நிலம் உரமாகி போகும் மண் புழுக்கள் • பேருந்து நிறுத்தம் முந்தினர் பலர் வழியின்றி திணறும் காற்று • சேவல் கூவும் அதிகாலை விழித்து கொள்கிறான் ஆதவன் • உடல்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்அடுத்த கோர்ஸ்.. **************************** காய்ச்சலுக்கு., இருமலுக்கு உடல்வலிக்கு., தொண்டைப் புண்ணுக்கு என பல வண்ண மாத்திரைகளையும் ஒன்றாய் விழுங்குவதாய்.. ஈழத்துக்கு., மீனவர்க்கு்., சாய(ந்த) மண்ணுக்கு., உரிமை மீறலுக்கு என கவிதை எழுதித் தொலைக்கிறேன்..…

இளங்கோ கவிதைகள்

இளங்கோ பயணம்.. * நீ உடைந்து போ என்று குவிந்த நதியின் நீர்க்குமிழ் கொஞ்சம் சுமந்து போகிறது கரையோர வனத்தின் காற்றை.. ***** -- சள்ளடைச் செதில்கள் * இன்னொரு முறை வாய்ப்பதில்லை இந்தப்…

திரை

சத்யானந்தன் மந்திரகாரன் காலிப் பெட்டியை மூடியிருந்த துணியை எடுத்ததும் இரண்டு புறாக்கள் பறந்தன அவனால் ஒருவரை அந்தரத்தில் தூங்க வைக்க இயன்றது அவன் கையிலிருந்த கோலில் மந்திர சக்தி இருக்கலாம் அவன் சொற்களாலோ வேறு…

கடல் உள்ளும் வெளியேயும்..

தேனம்மை லஷ்மணன்******************************************** கடற்கரையோரம் செல்லும் போதெல்லாம் சுனாமியும் சர்வதேச எல்லையுமே நினைவை உறுத்தி.. காற்று வாங்க நினைத்து காற்றோடு கலந்த மூச்சையெல்லாம் உணர்ந்து சங்கு., சிப்பி., மணல் குத்த அலைச் சத்தம் துரத்த செயலற்ற…

ஸ்பரிசம்

ஷம்மி முத்துவேல் வெளிர் மேகம் சற்றுக் கருமை பூசியதும் தட்டாம் பூச்சிகள் வட்டமிட்டன ... முதல் துளி ஸ்பரிசம் உள்வாங்கிய பூமியும் இசைக்க மறந்த பாடல்களுமாய் கொஞ்சம் சிலிர்க்க ... உயிர்ப்பை தொலைத்திருந்த விதை…

பாழடைந்த வீட்டின் கதவு

எஸ்.எம். சுனைத் ஹஸனீ ஒரு நூற்றாண்டின் ரேகைகள் சிதறலாய் அக் கதவு முழுவதும் ஆக்கிரமித்துக் கிடந்தன சில மூலை நுண் பகுதிகளெல்லாம் பிரகாசமாயும் நேர் மட்டப் பகுதிகள் கருத்தும் வலுத்த அதன் மையப் பகுதிகள்…