திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பாவம்

ப்ரியன் **** வீடெங்கும் உறவினர்கள் வீதியெங்கும் நண்பர்கள் பெண்கள் தொடர்களைத் தொடர முடியாமல் போனக் கவலையில் அழுதுவைக்க! ஆண்கள் ஆவேசமாய் அரசியல் பேச! சிரித்துக்கொண்டே கையசைத்து மேல் நோக்கி புறப்படுகிறேன்! அதிசயம் தேவதூதன் சொர்க்க…

கவிதை

வா.மணிகண்டன் காற்று- நெஞ்சுக்குழியின் ஆழத்தில் பட்டுவிடாமல் பேரிரைச்சலுடன் வெளியேறிக்கொண்டிருக்கிறது. வியர்வை துளிகளாக ஒட்ட ஆரம்பிக்கின்றன. பெருவெளியில் தனித்துவிடப்பட்ட இலையென அலையும் கண்கள். இன்னும் இரைச்சல். இன்னும்.. ன்னும்... ம்.. ஒரு மிடறு பால் அல்லது…

அவரால்…

நெப்போலியன் கல்லறைக்கதவு திறக்கப்பட்டிருந்தது. பிரேதம் கட்டப்பட்டிருந்த துணிச்சீலைகள் மட்டுமிருந்தன. அவரைக் காணாத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். சீடர்களைத் தரிசிப்பதற்காய் சென்றிருக்கலாம் அவர். தழும்புகளின் உறுதிப்படுத்துதலுக்காய் நடந்தேறிய காரியமெனலாம். இன்னும் சிறிது நேரத்தில் அவர் பரலோகமேறுவதை…

கூ ற ா த து கூ ற ல் – கவிதைப் பம்பரம்

எஸ். ஷங்கரநாராயணன் --- தீபாவளி சிறப்பிதழில் முன் அறிமுகம் செய்துவைத்த /ஆனந்த விகடனுக்கு/ நன்றி --- பாலம் கட்டினால் மனிதன் இறங்கிக் குளித்தால் கவிஞன் பொழிகிறது மழை குடை மடக்கி வீடுதிரும்பும் காகம் பாலுக்கு…

மெளனவெளி

செல்வநாயகி. **** அண்டைவீடென்ற உரிமையில் நாளிதழுக்கோ தொலைபேசிக்கோ நம் அழைப்புமணி அழுத்த ஆளில்லை வாங்கியேதீரவேண்டுமென்ற வற்புறுத்தலோடு கதவுதட்டுவதில்லை கீரைக்காரி சந்திப்பிள்ளையாரின் பதினொருமணிப்பூசைக்கு கோயில்மணியெதுவும் அடிக்கும்வாய்ப்பில்லை யாரையோ பார்க்கவந்தகையோடு முன்னறிவிப்பின்றி வாயிலில்நிற்கும் உறவினர்வருகை இல்லவேஇல்லை பால்காரர்…

இடையினம்

நாகூர் ரூமி ஆண்மைக்கும் பெண்மைக்கும் இயற்கை வைத்த திருஷ்டி. திருஷ்டி என்றாலே கழிக்கத்தானே ? சிவன் பாதி பார்வதி. இவன் பாதி யார் சதி ? திறண்ட மார்புக்குள் வறண்ட பெண்மை. கறந்த பாலுக்குள்…

கூ ற ா த து கூ ற ல்

எஸ். ஷங்கரநாராயணன் கவிதைப் பம்பரம் ---- பீத்தல் குடையும் பிய்ந்த செருப்புமாய்க் கிளம்பி விட்டார் கணக்கு வாத்தியார் டியூஷன் எடுக்க எந்தக் கணக்குக்கும் கட்டுப்படாமல் பெருமழையாய்ப் பெருகுகிறது வாழ்க்கை --- ரயில்பாதை அகல ரயில்பாதை…

மோகமுள்

சீனிவாசன் ராமச்சந்திரன் தேன் வற்றிய தேன்கூடாய் பிசுபிசுக்கிறது உனக்கும் எனக்குமான உறவு. விரலுக்கேற்ற மோதிரங்கள் தொலைந்து போய் மோதிரத்திற்காய் விரல் வீக்கங்கள் ! தொட்டால் பூ மலருமோ என்னவோ தொடாமல் மரமாய் வளர்ந்து நிற்கிறது…

கீதாஞ்சலி (14) உன் ஆடம்பர ஒப்பனைகள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எனது கவித்துவ மனது ஒருங்கே புறக்கணிக்கும், உனது ஒய்யாரக் கவர்ச்சி ஆபரணங்களை! ஒப்பனை புரிவதும் ஆடம்பர ஆடை அணிவதும் பெருமை தரவில்லை உனக்கு! நமது நட்பின் இணைப்பை நாசம்…

கீதாஞ்சலி (15) அன்போடு அளிப்பதை ஏற்றுக்கொள் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அறிவு கெட்டவனே! உன் தோளிலிலே சுமந்திடு, உன் பாரத்தை! பிறரிடம் பிச்சை எடுப்பவனே! முதலில் உன் வீட்டு வாசல் முன்னின்று யாசித்திடு! அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் இறைவன்மேல் சுமையை…