ஆ. மணவழகன் தோழியரே... தோழியரே!! தோழியரே! தோழியரே! நலமா! நீங்கள் நலமா! ? காலத்தின் கருவறையில் கால்தடத்தைப் பதிக்க எண்ணும் கவிஞைகளே(! ?).. நலமா, நீங்கள் நலமா! ? எந்தன் உணர்விற்குள் உறுத்தி நிற்கும்,…
March 18, 2005 • By
ரஜித்
ரஜித் மேசை விரிப்பாக மோனலிசா ஓவியமாம் கவிக் குயிலின் காற்றினிலே வரும் கீதம் கள்ளுக் கடைகளில் ஒலிபரப்பாம் வேடந்தாங்கள் பறவைகள் வேட்டையாடப் படுகிறதாம் கன்றுக் குட்டிகள் ஏங்க சுரக்கும் பால் மொத்தமும் கறந்து விற்பனையாம்…
வா.மணிகண்டன். அருகிலிருப்பவனுக்கு கேட்டுவிடாதபடியான விசும்பல் வெறுமை பரவிவிட்ட நெஞ்சுகுழியின் ஆழத்திலெழும் கேவல் என எல்லாவற்றிலும் படர்ந்துகிடக்கிறது. உன் புறக்கணிப்பின் கசப்புச்சுவை. வா.மணிகண்டன்.
ப்ரியன் **** வீடெங்கும் உறவினர்கள் வீதியெங்கும் நண்பர்கள் பெண்கள் தொடர்களைத் தொடர முடியாமல் போனக் கவலையில் அழுதுவைக்க! ஆண்கள் ஆவேசமாய் அரசியல் பேச! சிரித்துக்கொண்டே கையசைத்து மேல் நோக்கி புறப்படுகிறேன்! அதிசயம் தேவதூதன் சொர்க்க…
வா.மணிகண்டன் காற்று- நெஞ்சுக்குழியின் ஆழத்தில் பட்டுவிடாமல் பேரிரைச்சலுடன் வெளியேறிக்கொண்டிருக்கிறது. வியர்வை துளிகளாக ஒட்ட ஆரம்பிக்கின்றன. பெருவெளியில் தனித்துவிடப்பட்ட இலையென அலையும் கண்கள். இன்னும் இரைச்சல். இன்னும்.. ன்னும்... ம்.. ஒரு மிடறு பால் அல்லது…
நெப்போலியன் கல்லறைக்கதவு திறக்கப்பட்டிருந்தது. பிரேதம் கட்டப்பட்டிருந்த துணிச்சீலைகள் மட்டுமிருந்தன. அவரைக் காணாத அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். சீடர்களைத் தரிசிப்பதற்காய் சென்றிருக்கலாம் அவர். தழும்புகளின் உறுதிப்படுத்துதலுக்காய் நடந்தேறிய காரியமெனலாம். இன்னும் சிறிது நேரத்தில் அவர் பரலோகமேறுவதை…
எஸ். ஷங்கரநாராயணன் --- தீபாவளி சிறப்பிதழில் முன் அறிமுகம் செய்துவைத்த /ஆனந்த விகடனுக்கு/ நன்றி --- பாலம் கட்டினால் மனிதன் இறங்கிக் குளித்தால் கவிஞன் பொழிகிறது மழை குடை மடக்கி வீடுதிரும்பும் காகம் பாலுக்கு…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா சிறுவனை இளவரசனைப் போல் ஆடையில் சிங்காரித்து தங்கச் சங்கிலி கழுத்தில் அணிவித்து வெளியில் விளையாட விட்டால் களிப்பு விளையாமல் போகும்! ஒவ்வொரு படியில் ஏறும் போதும் தடையாய் நிறுத்தும்,…
பா.சத்தியமோகன் 903. வரும் புனல் காவிரி நாட்டில் வாழும் ஒரு இடம் சுரும்புகள் வண்டுகளுடன் சூழ்ந்து ஒலிக்க விரும்பப்படும் மென் கணுக்கள் கொண்டு வாய்விட்டு நீளும் கரும்புகள் தேன் பொழியும் ஊர் கணமங்கலம். 904.…
பவளமணி பிரகாசம் கோலங்கள் போடும் தளிர் விரல்கள் அசப்பில் இளம்பிஞ்சு வெண்டைக்காய்கள் அவை செய்யும் பல அதிசய வேலைகள் சரஞ்சரமாய் நாரில் பூத்தொடுக்கும் வண்ண வண்ணமாய் நூலில் பின்னலிடும் வீணையின் தந்தியோடு மனதை மீட்டும்…