திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (65) என்விழி மூலம் உன் படைப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னரும் இறைவனே! எந்த தெய்வீக அமுதத்தை என்னுள்ளே புதைத்து வைத்துளாய் நீ, பூரித்துப் பொங்கிடுமென் வாழ்வுக் கிண்ணத்தி லிருந்து வாரி எடுக்க ? என்னரும் கவியரசே! என்விழிக் காட்சிகள்…

சுடாக்கு

பசுபதி சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர் இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன் சுளுவாய்த் தெரிந்த சுடாக்கு. கட்டத்தில் எண்களிடக் காலொன்றில் நின்றாலும் கட்டம்தான் மிச்சம்! களைத்தயர்ந்தேன் !--…

உண்மை தெய்வமான க(வி)தை

தேவமைந்தன் ஆதியில் உண்மை இருந்தது. பேசக் கற்றுக்கொண்டார்கள் மனிதர்கள். மொழியும் கட்டமைந்தது. சொற்கள் மனிதரிடையே பரிமாறிய மறுகணம் பொய் பிறந்தது. கொண்டாடும் வழக்கமும் பிறந்தது. மனிதர்கள் பொய்யைத் தோள்களில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். கொண்டாடவே உண்மை…

குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை

ஹெச்.ஜி.ரசூல் என் நெஞ்சின் மீது படுத்துறங்கும் சின்னமகள் பர்வீனுக்கு கனவில் ஒரு பூதம் வந்தது பூதத்தின் உருவம் வடிவம் பற்றி சொல்ல முடியவில்லை எதையும் அலறிப் பயந்து நடுங்கி வீறிட்டழுதாள் விடுபடா துக்கத்தில் சிலேட்டில்…

பெரியபுராணம் – 80 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன். 2207. அந்நகரத்தில் கொல்லிமழவன் என்பவன் தான் பெற்ற அரிய அமுதம் போன்ற மென் சொல் கன்னியின் இளமான் போன்ற அழகியின் இளங்கொழுந்தின் ஒளி போன்ற மேனியிலே முயலகன் எனும் பெரும் நோய்…

யாழன் ஆதி கவிதைகள்

யாழன் ஆதி இதைத்தான் சொல வேண்டுமா நீ நிறைத்த குடத்தின் கனவுகளையும் சேர்த்து எந்த வழிதலிலும் நீயற்ற மர்மம் தொடர்கிறது ஒரு வழக்கமான இசைத்தெரித்தலாய் இருந்தால்கூட நீ காய்ச்சிய பாலின் ஆடைகளிலிருந்தே ஆரம்பம் ஆகிறது…

மகத்தானதும் அற்பமானதும் – ( மூலம் :க்ஷுவாங்ட்சு )

தமிழாக்கம் :புதுவை ஞானம். பேரறிவு என்பது பரந்துபட்டதாகவும் அனைத்தும் தழுவியதாகவும் சிற்றறிவு என்பது குறுகலாகவும் தகவல்கள் தேடுவதாகவும் இருக்கின்றன. பேருரை என்பது வேகமும் விவேகமும் பொருந்தியதாகவும் சிற்றுரை என்பது முடிவற்றதாகவும் விதண்டாவாதமாகவும் இருக்கின்றன. உறங்கும்…

உலகம் என்பது வண்ணம்

ம.நவீன் உறங்கி விழித்த தருணம் கண்ணெதிரே வெறுமை எனது வீட்டுச்சுவர் அதில் தொங்கிய மோனாலிசா புன்னகை என் கட்டில் இவற்றோடு என்னையும் காணவில்லை இறங்கி நடந்து முட்டுப்பட்டபோது புரிந்தது பிரபஞ்சம் நிறம் இழந்திருப்பது ஜடத்திலிருந்து…

வன்மழை

நெப்போலியன் ரகசியம் ஒன்று என் காதில் சொன்னாய்.... என் காதுகள் நீளமானது ! அதிசயம் ஒன்றை பார்க்கச் சொன்னாய்.... என் கண்கள் நீலமானது ! வசியமந்திரம் ஒருதடவை உச்சரிக்க சொன்னாய்.... என் வாய் வானமானது…

மனிதனாய் தவிர்த்து

இயை அப்துல்லாஹ் ஒரு கங்கு போல தொண்டைக்குழிக்குள் திரளுகிறது வாழ்க்கை. விறைத்துதிரும் பட்டாம்பூச்சி சிறகில் தொம்மென்று விழுகிறது பனித்துளி. கண்ணுக்குள் ஊசி முனையாய் குத்துகிறது மரணம். அதுவாகவே மேல் தடவிப்போகிற குளிர் தென்றலை ரசிக்க…