திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

பெரியபுராணம் – 82 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2269. பதிக இன்னிசைப்பாடி ஆடியே பிற பதிகள் பலவும் சென்று கங்கை நதி அணிந்தவர் கோயில்களை விரும்பியே வணங்கி மதுர முத்தமிழ் வாசகரான சம்பந்தர் அடைந்தார் பொன்னம்பலத்தில் கூத்தாடும் -- அதிர்கின்ற சிலம்படி…

கவிதைகள்

எச்.முஜீப் ரஹ்மான் ஷஃபாஅத்(பரிந்துரை) என்வீட்டு நாலுகெட்டில் மூலையில் பதுங்கியிருக்கும் அந்த கருமை பலதலைமுறைகளாக சிறுவனாய் இருந்த போதும் இப்போதும் அது பற்றியே யோசனை சில சமயம் எல்லோாரையும் பற்றிப்பிடிக்கும் சினேகமிழந்து ஆக்ரோஷம் கொண்டு வெறியுடன்…

அலறியின் கவிதைகள்

அலறி (01) சமாதானம் பற்றியதான கனவு கல்லடிப் பாலத்திற்கு கொஞ்சம் அப்பால் முகத்துவாரத்தில் உனது வீட்டில் பெருமரத்தின் கீழ் உட்கார்ந்திருக்கிறோம். உன் கூந்தலில் சூடிய பூவாசமும் என் கையிலிருக்கும் தேனீரின் ஆவியும் ஒன்று கலக்கின்றது.…

முதலாம் பிசாசின் நடத்தை

றகுமான் ஏ. ஜெமில் ஒரு பனித்துளியளவிலான தயவுமின்றி என் சாந்தமான முகத்தை குலைத்துவிடும்படியான காட்டோித்தனத்தை எந்தப் பிசாசின் நடத்தையிலிருந்து காவிற்றாய் இத்தனை கொடூரத்தனமாக. உன்னை விரசமூட்டும்படியாக உப்பிநிற்கும் முலைகளோ வெடித்த கொச்சிப்பழ உதடுகளோ அன்றி…

நினைவலையில் காற்றாலை

திலகபாமா நம்மோடு இருந்த நாள் இன்று இல்லாமல் போனது பிரிய முடியாது பிரிந்த கணங்கள் தேடியும் கிட்டிய பாடில்லை நீண்ட இணைந்த பயணம் இருவரும் தீர்மானித்து முடிவுக்கு வந்து விட்ட போதும் எதிர் எதிர்…

வெள்ளிக்கிழமை யூலை மாதம் (2002-07-12)

கண்ணப்பு நடராஜ் வீதியோரத்தில் பொய்த்துவக்கு ஏந்தியபடி வெருட்டிக்கொண்டு ஒரு ஒல்லிப்பையன் கோடையில் பூமி சூாியக் குளியலில் குளித்துக்கொண்டிருந்தது பச்சையாடையில் மரங்கள் நிறம் பூண்டு பூாித்துப்போய் பூத்துக் கிடந்தனஸ பச்சையாய் மனிதர்கள்.. பாடசாலைக்குப்போகும் வீதியில் விடுதலையை…

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் 1. என்னுள் நீ... என்னுள் நீ ஆகிவிட்டாய் உன்னுள் நான் ஆகுமுன்னே! அழகில்லை நீ என்றார்கள் அறிவும் உனக்கில்லை என்றார்கள். அடங்காப் பிடாரி நீ ஆகாது குடும்பத்திற் கென்றார்கள்.…

வலியின் மொழி

கலைவாணி இராஜகுமாரன் உயிராசையைப் புறந்தள்ள ஒருபொழுதும் முடிவதில்லை. கண்ணீரையும் சிரிப்பையும் உறிஞ்சி வைத்திருக்கும் வீட்டைஸ. இளங்காலையின் தூய்மையை ஏந்திவரும் காற்றைஸ மரணம் போல சுடுவதாய் வாழ்வு போல ஒளிர்வதாய் வெயில் படரும் முற்றத்தைஸ இன்னமும்…

கவிதைகள்

சாரங்கா தயாநந்தன் ரோமங்களின் கதை என்மனத்தின் ஆசைகள் ரோமங்களாய்.... பிள்ளைப்பராயத்தில் அவை பொன்னிறமாய்த் துலங்கின. மனோரம்யமிக்க அவற்றின் மயிர்க்கால்கள் அன்னைமடித் தூக்கத்திலும் அன்றலர்ந்த மல்லிகை காவி குதி தொடும் கூந்தலிலும் இளந்தென்றல் வருடுமோர் இனிய…

பெரியபுராணம் –81 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 2238. தொழுதார் வெளியில் வந்தார் பிறகு தேவர்களும் வந்து வணங்கி எழுகின்ற திருவாலத்துறை முதலான குற்றம் அற்ற பல கோவில்கள் வணங்கினார் மகிழ்ந்தார் செழுமலர்ச் சோலை உடைய திருக்கற்குடி மலையைச் சேரச்…