திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என் காதல்

ரஜித் உயிரெழுத்துக்கள் யாவை? அவள் பெயரின் மூன்றெழுத்துக்கள் மட்டும் உயிர்வாழத் தேவை? காதல் காற்று உணவு காதலில் கண்டதென்ன? கொடி வளர்கிறது கொம்பு கண்டதென்ன? காதலால் எரிவதை நிறுத்தமாட்டாயா? சூரியன் நிறுத்தட்டும் பின் நான்…

ஒலிம்பிக்

இராம. வயிரவன் இதயங்கள் மூச்சிரைக்க ஓடியும் பின் தங்குகின்றன மூளைப்பார்வைகள் முன்னேறுகின்றன அதிகப் பதக்கங்களோடு வண்ணக்காகிதங்களே வாகை சூடுகின்றன சொந்தச் சிறைகளுக்குள் கைதிகளாகிறார்கள் மனிதர்கள் அவர்கள் தானாய் மீட்டுக்கொள்ளட்டும் எனச் சும்மா இருந்துவிடுகிறது சூழல்…

“ஆல்பத்தின் கனவுகள்”

கே.பாலமுருகன் அப்பா மருத்துவமனையில் இருக்கிறார் என்கிற செய்தியோடு அலறிய தொலைபேசியின் ஓசை மங்குவதற்குள் மனைவி மேலைநாட்டு கவுனுடன் வந்து நிற்கிறாள் மார்க் கச்சையின் கயிறு தெரிய ஆல்பத்திற்கு புகைப்படங்கள் தயார் வெளிநாட்டு கவுன்களும் தயார்…

இருக்கவே செய்கிறார் கடவுள்

பா.அ.சிவம் கடவுளிடமிருந்து தொடங்கியதாம் உலகம் ... எவர் கண்டார் ? கடவுளே தனது தியானத்திலிருந்துதான் தொடங்கியதாக கூறுகிறார் சுவாமிஜி ஒருவர் படைத்தவராக இருந்தாலும் கடவுளைக் காண்பித்தவர்கள் மனிதர்கள்தான் ... எல்லாரும் கடவுளைப் படைக்கலாம் கடவுளைப்…

தாகூரின் கீதங்கள் – 44 ஒளி காட்டுவேன் உன் வழிக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅமைதி பெறுவாய் என்னிதயமே ! பிரிவு வேளை இனியதாக அமையட்டும் ! மரண மாயின்றி பூரணம் அடையட்டும் ! காதல் பாசம் நினைவில் காலூன்றிக் கானமாய் மாறி விட்ட…

காற்றினிலே வரும் கீதங்கள் – 32 மருத்துவன் நீதான் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபாலும் கசந்ததடீ ! - சகியே படுக்கை நொந்ததடீ ! . . . நாலு வைத்தியரும் -இனிமேல் நம்புதற் கில்லை என்றார் ! உணவு செல்லவில்லை !…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிஏன்? கன்னி மோகினிகளுக்கு கால் கொலுசு மல்லிகை சரி. வெள்ளைப் புடவை ஏன்? ஒருவேளை ...! அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வப்போது தோன்றி மறைகிறது உனக்கு முன் பார்த்த பெண்ணை ஒருவேளை கட்டியிருக்கலாமோ…

என்றும் நீ என்னோடுதான்

ஐ.எஸ்.சுந்தரக்கண்ணண்சொந்தங்களே சுமையானது சோகங்களே சுகமானது பந்தங்களே பகையானது பாசங்களும் பகல் வேசமானது நெருங்கிய உறவுகளும் நெருங்காது போனது விரும்பிய உறவுகளும் விரும்பாது போனது கனிந்த காதல் கூட கசந்து போனது நோய்களும் நொடிகளும் நோகாமல்…

தன்நோய்க்குத் தானே மருந்து!

அகரம்.அமுதா மாலைப் பொழுது மலர்கள் மலர்ந்தாடும் சோலை நடுவினிலே துள்ளும் கலைமான்தன் உள்ளத் துறைபிணையை ஒட்டி உறவாடும் தள்ளி மயில்கள் தகதகக்கும் தோகையினைப் பூத்தாட விட்டுப் புயலை வரவேற்கக் கூத்தாடி நிற்கும் குழலொலியைத் தன்குரலில்…