அப்துல் கையூம் - இந்தியாவிலிருந்து பிரான்சு போகிற வழியில் டிரான்ஸிட் பயணியாக பஹ்ரைன் வந்த என் நண்பனை அழைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு புறப்பட்டேன். பெட்ரோல் நிரப்புவதற்காக பங்கில் வண்டியை நிறுத்தியபோது “மும்தாஜ்,…
அப்துல் கையூம் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே சந்திரபாபுவின் மந்திரக்குரலில் ஒலிக்கும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் இளம்பிராயத்துச் சிந்தனைகளும் என்னுள் பம்பரமாகச் சுழலத் தொடங்கிவிடும்.…
அப்துல் கையூம் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம். திருவள்ளுவர் சமணர் என்று ஒரு சாராரும்,…
ஆர் கே தலைப்பிற்கு மன்னிக்கவும். அது எந்த வகையிலும் நான் மிக மரியாதை கொண்டுள்ள தமிழுக்கோ அல்லது நிஜ தமிழர்களுக்கோ விடும் பாணமல்ல. ஆனால் தமிழரென்று சொல்லிக் கொண்டு தமிழரின் பண்பாட்டையே சிறிது சிறிதாக…
ராமலக்ஷ்மிஅன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது. இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை. ஆனால்.... ஆனால் என்ன? அன்றைக்கு…
பாலா சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்கும் போது, அதை விற்ற நிறுவனம், ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்கும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இடுக்கண் வரும் போதெல்லாம் என்னை மகிழ்விக்கும் மாமருந்தாக அது…
எஸ். அர்ஷியா "பாதுகாப்பும் உற்றத் தோழனுமாக இருந்துவந்த நாய்களின் உணவு முறை, இப்போது மாறிவிட்டது. அவை இத்தனை நாளும் தங்களுக்குள் ஒளித்து வைத்திருந்த, தங்கள் மூதாதையர் ஓநாய்களின் வெறித்தனத்தை வெளிப்படுத்தத் துவங்கியுள்ளன. உலகம் முழுவதும்…
எஸ். அர்ஷியா ஞாயிற்றுக்கிழமை. சாவகாசமாய் நெட்டுக்குள் மூழ்கிக் கிடந்தேன். பரபரப்பு... அவசரம்... வேகம்... எதுவும் வேண்டாத நிதானம். தெரு வாசலில் நின்றிருந்த என் இரண்டாவது மகள், 'தடா...புடா...'வென்று ஓடிவந்தாள். "அப்பா... யானைப்பா..!" என்றாள், மூச்சுவாங்க.…
ராஜுவர வர தொலைக்காட்சியில் வரும் இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சி ஒரு பெரிய கடி என்றே தோன்றுகிறது. பல வருடங்களாக பிரபலமான (?) தொலைக்காட்சி ஒன்றில் இதை நடத்தி வரும் கனவுக்கன்னி (!) கொக்கோ…
அகரம்.அமுதா அஞ்சி வருஷம் அரசாள வேண்டியே அஞ்சோபத் தோலஞ்சம் தந்தீர்!அதை -மிஞ்ச ஒருடி.வி தந்தீர்! இரும்!கொடுத்த வாக்கை நிறைவேற்றித் தந்தீரா நீர்? புட்டிக்கு ‘பார்’திறந் தோங்கு புகழ்பெற்றீர்! குட்டிக்கு லாட்ஜ்திறக்கக் கூடாதா? -சட்டம் மதுவிலக்கை…