திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

நகைச்சுவை

நகைச்சுவை

ஒரு ஹலோபதி சிகிச்சை

அப்துல் கையூம்உலகத்திலேயே அதிகமாக உச்சரிக்கப்படுற வார்த்தை - “Sorry” அல்லது “Thanks”, - இதுவாத்தான் இருக்கும்னு நினைக்கத் தோணும். ஊஹும். அப்படி கிடையாதாம். “ஹலோ”ங்குற வார்த்தைதானாம். வாஸ்தவம்தானே! மகாராணி எலிஸபெத் முதல் மம்தா பானர்ஜி…

கொஞ்சமாய் குட்டிக்கதைகள்

எஸ்ஸார்சி1 அடுத்தவன்வீட்டுத் தென்னைமரத்தில் ஏறி ஒருவன் தேங்காய் பறித்துக்கொண்டிருந்தான். தென்னை மரத்துக்குச்சொந்தக்காரன் அவனைப் பார்த்துவிட்டான். ‘யாரது அது தென்னைமரத்தில்’ ‘ ஏன் நாந்தான்’ ‘ என்னாப்பா செய்யுற’ ‘ வேற ஒண்ணும் இல்லே கண்ணுகுட்டிக்கி…

பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை

சரண் கவியரசு கண்ணதாசன் வெளி நாடு போனப்ப நடந்த சம்பவம்னு ஒரு விஷயத்தை சில ஆண்டுகளுக்கு முன்னால பத்திரிகையில் படித்து தெரிஞ்சுகிட்டேன். கவியரசு ஒரு விழாவுல கலந்துக்க மலேசியா போயிருந்தாராம். அந்த நாட்டு சாலைகளோட…

பைக்காரா

அப்துல் கையூம்உலகத்திலேயே மிகச் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு எதுவென்று என்னைக் கேட்டால் ‘டிராலி’ என்று தயங்காமல் சொல்லி விடுவேன். ஆமாம். சூப்பர் மார்க்கெட்டில் ஆண்குலம் விதியோ என்று தள்ளிக்கொண்டு போவார்களே அந்த தள்ளுவண்டிதான். அனுபவம்…

ஈரம் – ஆன்ட்டி கிளைமாக்ஸ்

சரண்ஈரம் படம் சுட்ட கதையோ, சுடாத கதையோ... அதைப் பற்றி அப்புறம் பேசுவோம். அதுல சுயநலம் காரணமாவோ, ஜாலிக்காகவோ வாய்க்கு வந்த படி ஒருத்தரைப் பற்றி அதிலும் பெண்களைப் பற்றி பேசவே கூடாதுன்னு அருமையான…

காலை வாரி விடுதல் …..

கிருஷ்ண வெங்கட்ராமா அடுத்தவன் காலை வாரிவிடுவது நம்மவர்களுக்கு கை வந்த கலை. இதை எப்போதும் கேட்கிறோமோ இல்லையோ, அடிக்கடி கீழே விழும்போது இதற்கு அடுத்தவனைக் காலை வாரி விழலாமே என்று நினைப்பதுண்டு. காலை வாரிவிடுவதற்கு…

காலர் (கழுத்துப்பட்டி)

அப்துல் கையூம்யாருமே தொடாத சப்ஜெக்ட்டை பத்தி எழுதுனா, ‘காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாமே’ன்னு நான் நெனச்சபோது, எனக்கு ‘சட்டைக் காலரு’தான் சட்டுன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. சுத்தியுள்ள எட்டுப்பட்டிக்கும் இந்த கழுத்துப்பட்டி விஷயம் போயி எட்டுனா…

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் – செப்டெம்பர் 2009

இலவசக்கொத்தனார் விடைகள் வந்த விதத்தை விளக்கமாக பார்க்கலாம் குறுக்கு 3 சளைக்காமல் இருக்க முதல் ராம நாமத்தை முழுங்க வேண்டும்(5) அசராமல் - சளைக்காமல் என்பது பொருள். முதல் என்றால் அசல் என்ற பொருளும்…

பயணம்

கலா "கண்டக்டர் சார். இந்த பஸ் எந்த ஊருக்குப் போகுது?" "அது பதினெட்டுப் பட்டிக்குப் (தமிழ் சினிமா உபயம்?) போவுது. அதையெல்லாம் உன்கிட்டச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நீ போக வேண்டிய ஊரைச் சொல்லிக்…

செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி

இலவசக் கொத்தனார்வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை எனது வலைத்தளமான இலவசம் என்ற தளத்தில் பின்னூட்டமாகச் சொல்லுங்கள். அல்லது எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் விடை உடனே…