திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

விஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…

ஜீவ ஆனந்தம் விஷ்ணுபுரம் நாவல் குறித்து எழுதப்பட்ட கோ ராஜராமின் குறிப்பில் நுட்பமான விஷமத்தனம் காணப்பட்டது. கருத்துக்களை சொல்லும்போதிங்கு யாருமே அதன் முக்கியத்துவத்தை பார்ப்பதில்லை .மாறாக அதை சொல்வது யார் என்பதே எல்லாருக்கும் கவனமாக…

விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.

ஜெயமோகன் விஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன். ****** விஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக…

கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்

ஜெயமோகன் அன்புள்ள மாலன், தங்கள் கேள்விகள் என்னை பெரிதும் யோசிக்கத் தூண்டின.அதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.பொதுவாக அருவமான கருத்தாக்கங்கள் குறித்து நாம் சகஜமாக பேசுவதுண்டு,அது புரிந்துகொள்ளப் படுவதுமுண்டு .ஆனால் ஒருபொதும் அவற்றை நாம் தெள்ளத்…

இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா

என்.கே மகாலிங்கம், ரொறொன்ரோ ஜனவாி 19ம் தேதி சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு ஸ்காபரோ சிவிக் மைய மண்டபத்தில் Lutesong and Lament என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பில் பல்வேறுபட்ட…

பிறவழிப் பாதைகள்

கோபால் ராஜாராம் விஷ்ணுபுரம் பற்றி விஷ்ணுபுரம் - திண்ணையின் பக்கங்களிலும் வேறு வேறு ஏடுகளிலும் மிகவும் விவாதத்திற்காளாவதைக் காண்கிறேன். இது மிக மகிழ்ச்சிகரமான விஷயம். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் உள்ள ஒரு நாவல் படிக்கப்…

ஜெயமோகனுக்கு கலாச்சாரம் மற்றும் விஷயங்கள் பற்றிய கேள்விகள்

மாலன் அன்புள்ள ஜெயமோஹன், உங்கள் மின்னஞ்சல் முகவாி தொியாததாலும் நான் தெளிவு கொள்ள விரும்பும் சந்தேகங்கள் திண்ணையில் வெளி வந்த உங்கள் கடிதம் தொடர்பானதென்பதாலும், இந்தக் கடிதத்தை திண்ணையின் முன் முற்றத்திற்கு (போஷியோ) எழுதுகிறேன்:…

கொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து

யமுனா ராஜேந்திரன் படைப்புக்கும் படைப்பாளிக்கும் இருக்கும் உறவு தொடர்பான விஷயங்கள் நிரந்தரமாகத் தொடரும் விவாதங்களில் ஒன்றுதான். ஆசிரியன் செத்துவிட்டான் என்று முழங்குகிறவரும் கூட தனது நாவல் பற்றிய விமர்சனங்களுக்குப் பதறியடித்துக் கொண்டு விளக்கம் சொல்வதை…

பரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )

பாவண்ணன் படிப்பவர்கள் மனத்தில் பெரும் வீச்சுடன் அனுபவம் விரிவு கொள்ள வாய்ப்பளிப்பவையாக உள்ளவை சிறுகதைகள். சிறுகதைகள் வழியாக வாசகன் மனத்தில் தாவி விழுவது ஒரே ஒரு பொறிதான். அப்பொறியின் ஒளியையெற்று அவனுடைய மனஉலகம் தகதகக்கத்…

‘ XXX ‘ தொல்காப்பியம்

ஜெயமோகன் நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழறிஞரும் வழக்கறிஞருமான நா.விவேகானந்தன் எம் ஏ. பி எல் .தொல்காப்பியத்தில் அகப்பொருள் என்ற தலைப்பில் ஒரு உரைநூலை ஆக்கியிருக்கிறார் இவர் ஏற்கனவே திருக்குறள் காமத்துப் பாலுக்கு உரை எழுதியவர் .இரு…

மெளனியின் சிறுகதைகள் – மரணமும் மகத்துவமும்

பாவண்ணன் தற்செயல் என்கிற விஷயம் மனித வாழ்வில் முக்கியமான ஒரு திருப்பம் ஆகும். அதை ஒரு துாண்டுதல் என்றும் கொள்ளலாம். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் அத்தற்செயலின் விளைவாக உருவாகின்றன. திரண்டெழும்…