திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா

2001 அக்டோபர் 26 முதல் நவம்பர் 01 முடிய சினிசங்கம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள் 1. Escape from Genocide: இனக் கொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து நிறவாத குடியேற்றக் கொள்கைளால்…

வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதிகாசம் ‘.- ஒரு பார்வை.

ஜெயானந்தன். கல்லூரிக்கவிஞன், மேடைக்கவி,சினிமாக்கவி போன்ற பலப்பரிமாணங்களைத்தாண்டி வைரமுத்து இன்று இதிகாச படைப்பாளியாக வெளிவந்துள்ளார். இவரது சொந்த கிராமத்து வாழ்க்கையின் அழுத்தங்களும்,வேதனைகளுமே 'கள்ளிக்காட்டு இதிகாசமாக 'மலர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்த புத்தக வெளீயிட்டு விழாவிற்கு, சடங்காக,கலைஞர்…

‘அன்னை இட்ட தீ ‘ புத்தகத்தின் முன்னுரை

ஆ. இரா. வேங்கடாசலபதி 'சொ. விருத்தாசலம் (1906 - 1948) புதுமைப்பித்தன் என்ற பெயரிலும் பிற புனைபெயர்களிலும் எழுதி, ஏற்கனவே பிற பதிப்பகத்தாரால் வெளியிடப்படாத படைப்புகளைக் கொண்ட தொகுப்பை வெளியிட ' 1995ஆம் ஆண்டில்…

விக்ரமாதித்தனின் ‘கவிமூலம் ‘

கோபால் ராஜாராம் (மருதா வெளியீடு , 621/ முதல் தளம் , பீட்டர்ஸ் ரோடு, இராயப் பேட்டை , சென்னை 600 014. விலை ரூ 40/) விக்ரமாதித்தனை கவிஞராக நாம் அறிவோம். அவருடைய…

புதுமைப்பித்தன் – கோபால் ராஜாராமின் கேள்விகளுக்கான பதிலும் இன்னும் பிற குறிப்புகளும்

கண்ணன் (காலச்சுவடு ஆசிரியர்) (kalachuvadu@vsnl.com) காலச்சுவ டின் புதுமைப்பித்தன் திட்டம் தொடர்பாகப் பல எதிர்வினைகள் கடந்த ஓராண்டுக்கு மேலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் ஆங்கில நாளிதழ்களிலிருந்து செமி போர்னோ தமிழ் பத்திரிகைகள் வரை இந்த சர்ச்சை…

புதுமைப்பித்தன் செம்பதிப்பு பற்றிய கேள்விகளுக்கு என் பதில்கள்

இரா. வேங்கடாசலபதி 1. வேதசகாய குமாரின் ஆய்வு முடிவுகளைப் பயன்படுத்தி கொண்டபோது அவற்றை நான் பதிவு செய்யவில்லை என்று சொல்வது பொய். 'அன்னை இட்ட தீ ' நூல் முன்னுரையில், இரண்டு முறை, தனியே பதிவு…

புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள்

கோபால் ராஜாராம் திண்ணையிலும், சொல் புதிது இதழிலும்( சொல் புதிது இதழில் வெளிவந்த வேத சகாயகுமாரின் கட்டுரை தீராநதியில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது) , காலச் சுவடு இதழிலும் , பல வலைப் பக்கங்களிலும்…

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.

வ.ந.கிாிதரன் தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜ 'வராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ' என்று சமயம்…

மெளனியின் படைப்புலகம்: ஒரு கலந்துரையாடல்

அரவிந்தன் தமிழ்ச் சூழலில் ஒரு வித்தியாசமான சந்திப்பு மிகவும் குறைவாக எழுதி மிகவும் அதிகமாக மதிப்புப் பெற்ற மெளனி மீதான கவனத்தைப் புதுப்பிக்கும் முயற்சி ஒன்று செப்டம்பர் 1, 2 தேதிகளில் பாண்டிச்சேரியில் தலித்…

மதமரபு அதிகாரம் தலித்தியம் தமிழ்த்தேசியம்

ஞானியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் தமிழகத்தில் ஞானியோடு பரிச்சயமில்லாத தமிழிலக்கியப் படைப்பாளிகள், தமிழ்ச் சிந்தனையாளர்கள் எவருமேயில்லையெனச் சொல்லலாம். ஞானி சகல விஷயங்களையும் தத்துவ தளத்திலிருந்து சதா இடையீடு செய்தபடியிருப்பவர். இவர் சம்பந்தப்பட்ட அல்லது இவர்…