திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ந. பிச்சமூர்த்தியின் ‘தாய் ‘ – சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும்

பாவண்ணன் புதுச்சேரிக்கும் விழுப்புரத்துக்கும் இடையில் இருக்கும் ஊர் வளவனுார். எங்கள் கிராமம். ரயில்வே ஸ்டேஷனும் ஏரியும் எங்கள் கிராமத்தின் மிகப்பெரிய சொத்துகள். சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பதினேழு பாளையங்களின் பொதுமக்களை அவ் வப்போது அருகில் இருக்கிற…

அம்மா வந்தாள் ! பாவண்ணனின் விமரிசனத்திற்கு பதில்

இரா.பாலசுப்பிரமணியம் மனித இனம் காலம் காலமாக வேலி என்பது சிறையா ? பாதுகாப்பா ? என்ற பிரச்சினையை சந்தித்தபடி வந்துள்ளது. வேலியைச் சிறை என்று நினைத்தவனுக்கு அந்த வேலி பெரிய பாதுகாப்பு என்று உணரும்…

பிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )

கோபால் ராஜாராம் மொழி பெயர்ப்புகளின் பொற்காலம் சிறு பத்திரிகைகளின் பொற்காலம் இது என்று யாரோ எழுதியிருந்ததைப் படித்தேன். இது மொழிபெயர்ப்புகளின் பொற்காலமும் கூட என்று சொல்லமறந்து விட்டார்கள். கன்னட எழுத்தாளர் யு ஆர் அனந்த…

எனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)

பாவண்ணன் ஏழாம் வகுப்பு. எங்கள் தமிழாசிரியர் ரங்கநாதன் ஐயா பாடம் நடத்திக் கொண்டிருந்தார். 'ஆறடிநிலம் ' என்பது பாடத்தின் தலைப்பு. அது ஒரு கதை. புத்கத்திலிருந்து தலைப்பை மட்டும் பார்த்துப் படித்துவிட்டுக் கவிழ்த்து வைத்தபின்னர்…

மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.

ஞாநி அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். 1982ல் நான் சில நண்பர்கள் உதவியுடன் தொடங்கி, மூன்று இதழ்களுடன் நின்று போய், பிறகு 1985ல் மீண்டும் வெளியிட்டு ஏழு இதழ்களுடன் நின்று போன 'தீம்தரிகிட ' இதழை…

கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …

ஜெயமோகன் அன்புள்ள மாலன் , கலாச்சாரம் குறித்த என் விடைகளை நீங்கள் பொருட்படுத்திக் கவனிக்கவில்லையாயினும் வாசகர்கள் கவனிக்கத் தவறியிருக்க வாய்ப்பில்லை என ஆறுதல் கொள்கிறேன்.ஒரு படைப்பிலக்கியவாதி திட்டவட்டமான விடைகளை எது குறித்தும் முன்வைக்க தயங்குவான்.கலாச்சாரமென…

திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை

பொன்னீலன் கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை. ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுருத்தும் உணர்த்தும் திறன் பெற்ரவை. சமூக எழுச்சிக் காலங்களில் இடியுடன் புயலுடன் தரையிறங்கி மனிதத் திறளை…

தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)

மாலன் அன்புள்ள ஜெயமோகன், உண்மைதான். கலாசாரம் என்பது வெகுவாக புழக்கத்தில் இருக்கும், புரிந்து கொள்ளப்படும் சொல்தான். ஆனால் அது எந்தெந்த வகையில் வழங்கப்படுகிறது ? கலாசாரம் என்றால் அது ஏதோ இசையோடு, இலக்கியத்தோடு, ஓவியத்தோடு,…

எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘

பாவண்ணன் சூத்திரங்களும் சுழற்சியும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து என் கதைகளை வாசித்து வரும் நண்பரொருவர் தொலைபேசியில் ஒருநாள் அவசரமாக அழைத்தார். 'உங்கள் சமீபத்திய கதை கழிமுகம் படித்தேன் ' என்றார். அவர் குரலில் பதற்றம்…

பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்

கோபால் ராஜாராம் புனைகளம் இந்தப் புதிய சிற்றிதழ் ' புனைகளம் ' நேர்த்தியான அச்சமைப்பும், சிறப்பான உள்ளடக்கமும் கொண்டுள்ளது. இதன் ஆக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தப் பட்டிருப்பது இதை மற்ற சிறு பத்திரிகைகளிலிருந்து மிகவும்…