திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஒரு பேராசானின் மறைவு

எம் வேதசகாயகுமார் பேராசிரியர் ஜேசுதாசன் தம் 83 வது வயதில் தன் மனைவியின் ஊரான புலிப்புனத்தில் 13.3.2002 அன்று காலமானார் .பேராசிரியரின் பெயர் தமிழின் சிற்றிதழ் சார்ந்த வாசகர்களுக்குக் கூட பரவலாக அறிமுகமாகியிருக்க வாய்ப்பில்லை.நாவலாசிரியை…

எனக்குப் பிடித்த கதைகள் – 6 – ஜெயகாந்தனின் ‘குருபீடம் ‘ – ஞானம் என்னும் ஒளித்திரி

பாவண்ணன் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் சடுகுடு போட்டியில் கலந்து கொள்ள ஒவ்வொரு முறையும் எங்கள் பள்ளியிலிருந்து ஒரு குழு செல்லும். தலைவன் தியாகராஜன். போட்டிக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலேயே பயிற்சி தொடங்கி…

பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் – நவீன சினிமாவுக்கான களம் )

கோபால் ராஜாராம் மீண்டும் தீம்தரிகிட ஞாநியின் தீம்தரிகிட மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வெகுஜன தளத்தில் சிறப்பான அரசியல் விமர்சனங்களும், பார்வைகளையும் வெளியிட்டது தீம்தரிகிட-வின் சிறப்பு. ஞாநியின் கலாசாரப் பயணம் மிகத் தீர்க்கமான நோக்கங்களும்…

வாசிப்பனுபவமும் கண்டடைதலும் (அம்மா வந்தாள் பற்றிய இரா பாலசுப்பிரமணியம் கட்டுரைக்கு பதில்)

பாவண்ணன் ஒரு கட்டுரையில் இடம்பெறும் ஒருசில வரிகளை கட்டுரைக்கு வெளியே எடுத்துப் பொருள் கொள்ள முயற்சி செய்யும்போது பல பிழைகள் ஏற்பட்டு விடுவதற்கான வாய்ப்புகள் பல நிலைகளிலிருந்து உருவாகின்றன என்கிற ஆச்சரியமே இரா.பாலசுப்பிரமணியம் அவர்களின்…

திரையரங்கச் சமாச்சாரங்கள்- 1 – பெர்லின் சர்வதேச திரைப்படவிழா-2002

ந. சுசீந்திரன் ஏழு வருடங்கள் கடந்து விட்டது. பெர்லினில் 1995 இன் அந்த மாலைப் பொழுது இன்னும் மறந்துவிடவில்லை. இலைவிழுந்து துக்கித்துக் கிடந்த தெருமரங்கள், மீண்டும் கொழுந்தெடுத்து நின்ற ஒரு பருவகால மாலையில் நானும்…

எனக்குப் பிடித்த கதைகள் – 5 – மெளனியின் ‘சாவில் பிறந்த சிருஷ்டி ‘ (பதற்றமும் பரிதாபமும்)

பாவண்ணன் என் சிறந்த நண்பரொருவர் வங்கி ஊழியராக இருந்தார். ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் ஐந்து குழந்தைகள் இருந்தனர். ஐந்தாவது குழந்தையின் பிரசவத்தில் ஏதோ சிக்கல் ஏற்பட்டதில் மனைவிக்கு மரணம் சம்பவித்து விட்டது.…

கோயிலுக்கு

விக்ரமாதித்யன் இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே ஓர் ஒழுங்கமைவுக்குள்ளும் ஒழுங்கமைப்புக்குள்ளும் தான் இருந்து கொண்டிருக்கின்றன என்றே எனக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. இயற்கை, சமூகம், வாழ்க்கை இப்படி எல்லாமே ஓர் ஒழுங்கமைவில் (system) அல்லது ஒழுங்கமைப்பில்தான் இருக்கின்றன.…

எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்

பாவண்ணன் 'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே ' என்று பரவசத்தோடும் பெருமிதத்தோடும் சொல்லிக் கொள்ளும் காதலர்களின் பதிவுகளைச் சங்ககாலக் கவிதைகளில் ஏராளமாகக் காணலாம். காதலனைப் பற்றிக் காதலிக்கும் காதலியைப் பற்றிக் காதலனுக்கும்…

Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival

Mahakavi’s The House That Mayan Built (Puthiyathoru Veedu) and Eugene Ionesco’s The Chairs will be the two plays to be performed by the Manaveli Performing…

அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்

ஷேர் ஆலம் ஷின்வாரி (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையிலிருந்து: மொழிபெயர்ப்பு: இரா மதுவந்தி) 1921இல் பாத்ஷா கான் (கான் அப்துல் காபார் கான் என்ற எல்லைக்காந்தி) அன்சுமான்-இ-இஸ்லா-இ-ஆஃப்கானா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். இது பட்டாணி மக்களின்…