திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சுந்தர ராமசாமியுடன் ஒரு நேர்முகம்

வே. வெங்கடரமணன் வே. வெ : உங்களுக்குக் கனடாவின் தலைசிறந்த கல்வி அமைப்பான டொரண்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான ‘இயல்’ விருதை வழங்கவிருக்கிறது. எழுபது வயது நிறைவடையவிருக்கும் இந்த நல்ல நாளில் உங்களை…

புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (இறுதிப்பகுதி)

ஜெயமோகன் [ 4 ] தமிழ்க் கதைசொல்லிகளில் இருந்து அ முத்துலிங்கத்தை பிரித்துக் காட்டும் முக்கிய அம்சம் அவரது புன்னகை . பொதுவாக கதை சொல்லிகள் நகைச்சுவையுணர்வு கொண்டவர்களே.[உடனடியாக என் மனதில் வரும் நகைச்சுவையுணர்வில்லாத…

அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)

பாவண்ணன் எங்கள் வீட்டிலிருந்து நான் படித்த உயர்நிலைப்பள்ளி ஏறத்தாழ ஒன்றரை மைல் துாரம் இருக்கும். நடந்துதான் பள்ளிக்குப் போவோம். சிற்சில சமயங்களில் பெங்களூர் ஐயர் வீட்டிலிருந்து கிளம்புகிற வில்வண்டியின் கம்பியைப் பிடித்தபடி ஓடிக் கொண்டும்…

புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)

ஜெயமோகன் [ 1 ] நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார் ' ' இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக…

காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்

தேவகாந்தன் ஒன்று எந்த ஒரு சிறுபத்திரிகையும் , கனதி சார்ந்து அது அற்பமோ உன்னதமோ , மிகுந்த சிரமத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது. அதற்கான முயற்சிகள் அவரவர் வாழ்க்கைப் போராட்டத்துக்கானதை விடவும் மகா உக்ரமானவை என்பதை…

சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்

இரா மதுவந்தி அரேபியன் பாப்லர் என்று ஒரு பறவை இருக்கிறது. இது மத்தியக்கிழக்கு தேசங்களான இஸ்ரேல், அரேபியா, சிரியா எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் பாலைவனப்பிரதேசங்களில் இருக்கும் ஒரு சிறு பறவை. நம் ஊர் சிட்டுக்குருவி…

ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)

பாவண்ணன் (கறுப்பு நாய்-சிபிச்செல்வன், அமுதம் பதிப்பகம், 30, சம்பங்கித்தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. விலை. ரூ. 30 ) வலிமையான கவிமொழி கைவரப்பெற்ற இளங்கவிஞர்களில் முக்கியமானவர் சிபிச்செல்வன். சாம்பல் காடு என்னும் இவருடைய முதல்…

மிர்சா காலிப்பின் கவிதை உலகம்

எச். பீர்முகஹம்மது அதிகாரத்தின் வெறி உச்சத்தில் இருக்கும் பகுதியில் ஒரு படைப்பாளியின் இயக்கம் என்பது நெருடலான விஷயம். எல்லாமே வெறியர்களின் கையில் இருந்த மாதிாியான வன்முறையும், கொடூரமும், குழப்பமான நிலைமைகளும் உருவாகி இருக்கும் சமூகத்தில்…

கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)

பாவண்ணன் வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது வேலை, சம்பளம், வாழ்க்கை முறை என்றெல்லாம் பேச்செழுந்தது. அவர் ஆண்டுக்கு மூன்று மாதங்களோ அல்லது நான்கு மாதங்களோ ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்வாராம்.…

மனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)

பாவண்ணன் ( ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை-15, விலை3ரு85) மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர். அம்பேத்கரின் நுால்களுக்குத் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியவர் வசந்த் மூன். முதல் பதினெட்டுத்…