ப்ரகாஷ்ராயன் எனக்கு படிக்கும் பழக்கம் ஏற்படுமுன் வெளிவந்த புத்தகங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்ரேமை. உதாரணமாக நான் வழக்கமாக புத்தகங்கள் இரவல் பெறும் வாடகை நூல் நிலையத்தில், எனக்குப் பிடித்த ஒரு புத்தகம்,…
எச். பீர் முஹம்மது வாழ்வின் நீண்ட பயணங்கள் முடிவுறும் போது தப்பித்தலின் கணம் ஆரம்பமாகி விடுகிறது. சுய இன்பமும், தற்கொலையும் இந்த தப்பித்தலுக்கான கணங்களே. வாழ்க்கை குறுக்கீடுகளாலும், சுழிவுகளாலும் ஆனது. அம்மாதிாியான கோடுகளை தாண்டுவது…
ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி முன்னுரை இரங்கற்பா பாடப்படும்பொழுதெல்லாம் உயிர்த்தெழுவது நாவலுக்கு வழக்கமாகிவிட்டது. உலக அளவில் இல்லை யென்றாலும்கூட, இந்திய அளவில் நாவலுக்கு ஏறுமுகம்தான். இன்று இந்திய - ஆங்கில நாவலின் காலம் என்றுகூடச்…
பாவண்ணன் நண்பர் ஒருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். விருந்து முடித்துத் திரும்பும் சமயத்தில் ஏஆசைப்பட்டுத்தான் திருமணம் செய்து கொள்கிறீர்கள். இந்த ஆசை ஒருநாளும் குறையக் கூடாது. எந்தப் பிரச்சனை வந்தாலும் இந்த ஆசையை…
ஜெயமோகன் உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமொிக்காவில் ஃபுளோாிடாவில். ஊர் பெயர் வேண்டாமே…
சூர்யா [ஜெயமோகனின் சண்டே எக்ஸ்பிரஸ் கட்டுரைகளைப்பற்றி ஒரு விண்ணப்பம்] இந்தியன் எக்ஸ்பிரஸ்சில் தமிழ் எழுத்தாளர்கள் அசோக மித்திரன் , ஜெயமோகன் சுந்தர ராமசாமி எழுதும் எழுத்தாளர் குறிப்புகள்[writers notes] பிரசுரமாவது கவனத்துக்குரிய விஷயம். இதில்…
பாவண்ணன் (ஆறாவது பகல் - அப்பாஸ். கவிதைத்தொகுதி,அகம் வெளியீடு, 50 முதல் தளம், அஜிஸ் முல்க் மூன்றாவது தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6. விலை. ரூ30 ) 'வரைபடம் மீறி ', 'வயலட்நிற பூமி…
எச். பீர்முஹம்மது. மனித இருப்பு மற்றும் அதன் இயக்க நிலை குறித்து பெளத்தத்தின் கோட்பாடு விஸ்தாரமானது. மனிதன் இறந்த பின் என்னவாக மாறுகிறான் ? அவனின் இருப்பு என்ன ? உடல் என்பது என்ன…
எம். யுவன் புலன் அனுபவங்கள் யாவுமே மொழியில் பெயர்க்கப்பட்ட இரண்டாம் கட்ட நிலைகள்தாம். அப்படியானால் மொழிக்கு முந்தின அனுபவங்கள் உண்டா ? உண்டு என்றால், அவை என்ன என்பது போன்ற கேள்விகள் கவிதை பற்றிய…
பாவண்ணன் வேலைக்கு வைத்துக் கொள்கிற குழந்தை உழைப்பாளிகளுக்கான குறைந்தபட்ச வயது அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டடிருந்த போதும் பல உணவு விடுதிகளில் சின்னஞ்சிறுவர்களே வேலை செய்வதைப் பார்த்திருக்கிறேன். எந்த உணவு விடுதியிலும் ஒரு வாரத்துக்கும் மேல் எந்த…