திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)

பாவண்ணன் மதுரையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். நான் உட்கார்ந்திருந்த பெட்டியில் என்னைத் தவிர எல்லாரும் மாணவ மாணவிகள். ஏதோ விடுப்பு முடிந்து மீண்டும் கல்லுாரிக்குத் திரும்பிக்கொண்டிருப்பதைப்போலப் பார்வைக்குத் தோன்றியது. வண்டி கிளம்பியதிலிருந்து ஓயாமல் பேசியபடி…

பயணக் குறிப்புகள் 2003

காஞ்சனா தாமோதரன் இது வடிவ இலக்கணத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அல்ல. என் ஜனவரி மாதத்திய சென்னைப் பயணத்தைப் பற்றிய குறிப்புகள் இவை. குடும்பம், தொழில், பிற பணிகள் சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கிய பின், மீதிப்…

சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை

வெளி ரெங்கராஜன் (வெளியீடு -- ரிஷபம் பதிப்பகம், 31/45, ராணி அண்ணாநகர் பி.டி. ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை -- 78 E-mail: Rishabam@myrealbox.com விலை:ரூ100/-) தமிழ்ச்சூழலில் நிகழ்கலைகளில் சாதனைகள் புரிந்த பல உன்னதப்…

புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்

எஸ் அருண்மொழிநங்கை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துநராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிவருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி , நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின்…

விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு

சேவியர் 0 சமீபத்தில் விக்ரமாதித்யன் முழுக் கவிதைகள் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தீர்க்கமான கண்கள், கூர்மையான நாசி, நீளமான தாடி என்று அட்டையில் கன கம்பீரமாக இருக்கிறார் விக்ரமாதித்யன். நவீன கவிதைகள் பற்றி…

உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)

பாவண்ணன் கோடையில் எங்கள் ஊர் வறண்டு போய்விடும். ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் ஏரியில் தண்ணீர் இருந்த காலத்தில் இருபது முப்பது அடி ஆழத்துக்குள் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டுக்கு வீடு போடப்பட்டிருந்த பம்புகளில்…

நூலகம்

ஞாநி நல்ல அறிவுக்காற்றை சுவாசிக்கலாம் என்று சென்னை காயிதே மில்லத்கல்லூரி வளாகத்தில் 26வது புத்தகக்கண்காட்சிக்கு சென்ற புழுவுக்கு சுவாசிக்கக் கிடைத்தது நிறைய புழுதி. புத்தகத்துக்கும் அறுசுவை அரசின் அராஜக விலைக்குமாக கொடுத்த காசில் பாதியையாவது…

கசடதபற இதழ் தொகுப்பு by சா.கந்தசாமி – ஒரு பார்வை

ப்ரகாஷ்ராயன் எனக்கு படிக்கும் பழக்கம் ஏற்படுமுன் வெளிவந்த புத்தகங்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனிப்ரேமை. உதாரணமாக நான் வழக்கமாக புத்தகங்கள் இரவல் பெறும் வாடகை நூல் நிலையத்தில், எனக்குப் பிடித்த ஒரு புத்தகம்,…

தப்பித்தலின் கணங்கள் -லியோ டால்ஸ்டாயின் அன்னா காினீனா குறித்து

எச். பீர் முஹம்மது வாழ்வின் நீண்ட பயணங்கள் முடிவுறும் போது தப்பித்தலின் கணம் ஆரம்பமாகி விடுகிறது. சுய இன்பமும், தற்கொலையும் இந்த தப்பித்தலுக்கான கணங்களே. வாழ்க்கை குறுக்கீடுகளாலும், சுழிவுகளாலும் ஆனது. அம்மாதிாியான கோடுகளை தாண்டுவது…