AJeevan We are writing to you with regards to the Europe Movies Festival to be held on 15th February 2003 in Switzerland and March 2003…
எச். பீர்முஹம்மது. கடந்துபோன படைப்பாளியின் படைப்புகளைப் பற்றி மதிப்பீடு செய்வது ஒரு நேர்மையான செயல்பாடு. குறிப்பிட்ட கோட்டுத்துண்டில் அவன் நகர்ந்து சென்ற வேகம் ஏற்படுத்திய பாதிப்பு காலத்தை முன்னோக்கி நகர்த்த கூடியது. சிலாின் படைப்புகள்…
பாவண்ணன் ஊரிலிருந்து வந்திருந்த பெண் நண்பரொருவர் மாலை நடையின்போது 'சந்தேகம் என்றால் என்ன ? ' என்று ஒரு கேள்வியைக் கேட்டார். 'தெரியாத ஒன்றைத்தான் சந்தேகம் என்று சொல்கிறோம் ' என்று சொன்னேன். நான்…
பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** யரா : மாதவி முகர்ஜிக்கும் ரேவுக்கும் இருந்த,…
எச். பீர்முஹம்மது சொல்லே உருவம் சொல்லே பூட்டு சொல்லே திறவுகோல் சொல்லே சாரம் சொல்லே அருவம் சொல்லே மந்திரம் சொற்களின் ஓங்காரமாக தத்துவ தாிசனத்தை நீட்டித்து சென்ற கபீர்தாசாின் சிந்தனையுலகமானது விாிவானதும் ஆழமானதுமாகும். இந்திய…
பாவண்ணன் என் மகன் மயனுடைய ஓவியப் பயிற்சிக்காக எங்கள் குடியிருப்பிலிருந்து ஏழெட்டு கிலோ மீட்டர் தள்ளி ஜீவன்பீமநகர் என்னும் இடத்திலிருந்த பயிற்சி நிலையமொன்றில் சேர்த்திருந்தோம். பேருந்தைப் பிடித்துத்தான் அந்த இடத்துக்குப் போக வேண்டும். ஜீவன்பீமநகர்…
வளவ.துரையன் புலம் பெயர்ந்தோரின் படைப்புகளைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்குக் காற்றின் மூலம் விதைபரவும் என்று சிறுவயதில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது. முற்றிய காய்கள் வெடிக்கும். விதைகள் காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லப்படும். எங்கே…
பாவண்ணன் 1982ல் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. சமுதாயா என்னும் கன்னட நாடகக் குழுவின் கிளை அந்த மாவட்டத்தில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்தது. 'குரிகளு ' என்னும்…
பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** இரண்டாயிரத்தியொன்றாம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நான்…
பாவண்ணன் ஒரு தொன்மம் எப்படி உருவாகிறது என்றும் அத்தொன்மத்தை வரலாறு என்று எடுத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார் நண்பர். நான் அவருடைய குடும்ப வரலாற்றில் எவ்வளவு தொலைவு பின்னோக்கிச் செல்ல முடியும் என்று வினவினேன்.…