கோபால் ராஜாராம் சொல் புதிது வேறு வடிவில் : மருதம் இணையத்தில் ஜெயமோகனின் வழிகாட்டுதலிலும் சரவணன் ஆசிரியத்துவத்திலும் வெளி வந்து கொண்டிருந்த சொல் புதிது நின்று விடுவதாய் செய்தி வந்தது. கூடவே, சொல்புதிது குழுவினரின்…
பாவண்ணன் ஒரு பக்கம் வேப்பந்தோப்பு. மறுபக்கம் முந்திரித்தோப்பு. இடையில் இருந்தது எங்கள் கல்லுாரி வளாகம். உள்ளே புத்தகப்படிப்பு. வெளியே இயற்கைப் படிப்பு. புத்தகத்தைக் கற்பிக்க ஆசிரியர்கள் உண்டு. இயற்கை இயல்பாகவே ஆசானாக இருக்கிறது. இயற்கைப்…
பாவண்ணன் அதிகாலை நடை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமாகப் பார்க்க நேர்கிற எல்லா முகங்களையும் அன்று உரிய நேரத்தில் உரிய இடத்தில் பார்த்துவிட்டதில் மனநிறைவாக இருந்தது. எந்தப் பதற்றமும் இல்லை. தெருக்கோடியில் உள்ள கிருஷ்ணன்…
பாவண்ணன் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்) ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தற்செயலாக ஒன்றாகப் பயணம் செய்ய நேர்ந்து, ஒன்றாகத் தங்கவும் நேர்ந்துவிடும் சூழலில்…
கோசல்யா சொர்ணலிங்கம் (ேஐர்மனி) ஜரோப்பாவில் மட்டுமல்லாது உலகளாவிய பார்வையில் இன்று பெண்ணியம் பேசப்பட்டு வருகின்றது. பெண்ணியம் சம்பந்தமாக அமைப்புகள் மகளிர் அமைப்புகள், ஊடகங்கள் மூலமாகவும் தத்தமது கருத்துக்களை தொிவிக்கின்றார்கள். பேசுகிறார்கள். ஒரு பத்திாிகையில், சஞ்சிகையில்…
January 4, 2003 • By
பயணி
பயணி துச்சாதனன் துகிலுரிந்துக் கொண்டிருக்கிறான். பாஞ்சாலி 'ஹரி, ஹரி, ஹரி ' என்று கம்பலையை எழுப்பவில்லை. துச்சாதனனிடமிருந்து விலகி நடக்கிறாள். எதிரே, தலை குனிந்து நின்றிருக்கும் பாண்டவர்களை நோக்கிச் செல்கிறாள். முதலில், தர்மனின் தாடையைப்…
எச். பீர் முஹம்மது தத்துவ உலகில் ஆன்மா குறித்ததான விஷயங்கள் பலவாறாக விவாத தளத்திற்குள் வலம் வருகின்றன. ஆன்மா என்பது நிரந்தரமான ஒன்றா ? கூடு விட்டு கூடு பாயும் தன்மை கொண்டதா ?…
January 4, 2003 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
தேவநேயப்பாவணர் அரங்கத்தில் 28.12.02 அன்று மாலை 5.45க்கு உமா சங்கர் அவர்களின் இசை நிகழ்வோடு ஆரம்பமானது. இலக்கியக் கூட்டத்தில் இசை நிகழ்வு என்பது சென்னைக்கு ப் புதிது , தேவையா ? என்கின்ற கேள்விகளை…
கலாப்ரியா எங்கே நான் இறங்க வேண்டுமோ ரயில் அங்கே நின்றது ஏற்கெனவே ஏற்பட்ட தீர்மான நிறுத்தல்கள். -நகுலன். பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம் மிக விசாலமான அடர்த்தியான சார்-பிராந்தியம்(co-domain). அந்தச்சார்பு (mapping) புறப்படும்…
பாவண்ணன் மூச்சுக்கு மூச்சு கிண்டல் பேச்சும் சிரிப்புமாக இருக்கும் நண்பரொருவர் இருந்தார். அருவி மாதிரி பொழிகிற அவருடைய கிண்டல் பேச்சைக் கேட்க ஆனந்தமாக இருக்கும். ஏதாவது ஒரு ஞாயிறு அன்று அவரைச் சந்தித்தால் பசியோ…