திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மறக்கப்பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்

ஜெயமோகன் [அ] நூற்றாண்டு கண்ட எழுத்தாளர் . அவரது ஒரே ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை. அவரது பூர்வீகம், உறவினர்கள் எதைப்பற்றியும் தகவல் இல்லை . அவரது நூற்றாண்டில் அவர் எழுதிய நூல்களை தேடிப்பிடித்து…

ஆசான் விருது ஏற்புரை

சுந்தர ராமசாமி சென்னை ஆசான் நினைவுச் சங்கத்தினரால் நிறுவப்பட்டிருக்கும் கவிதைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆசான் பரிசைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன். கேரள அமைச்சர் ஸ்ரீனிவாசன் அவர்கள் எனக்கு பரிசு அளித்துப்…

கடவுளும் குழந்தையும் (பி.எஸ்.ராமையாவின் ‘நட்சத்திரக் குழந்தைகள் ‘ – எனக்குப்பிடித்த கதைகள்- 55)

பாவண்ணன் என் மகன் நான்கு வயதுக் குழந்தையாக இருந்த நேரம். வீட்டுக்கு நண்பர் ஒருவர் தம் குடும்பத்துடன் வந்திருந்தார். மதிய உணவுக்குப் பிறகு கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் கைக்குழந்தை அவரது மடியில் படுத்து…

பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )

பாவண்ணன் ஒரு பக்கத்தில் மதிப்பீடுகளின் பாரமில்லாத குழந்தைப் பருவம். மறுபக்கத்தில் மதிப்பீடுகளைச் சுமந்து சுமந்து கூன்விழும் முதுமைப்பருவம். இரண்டு விளிம்புகளுக்குமிடையே ஊசலாடுகிறது மனித வாழ்க்கை. எந்தக் குழந்தையும் மதிப்பீடுகளின் சுமைகளைத் தானே துாக்கித் தலையில்…

சமீபத்திய சிறந்த நூல்கள் ஒரு பட்டியல்

ஜெயமோகன் என் கவனத்துக்கு வந்த நல்ல நூல்களை பற்றி எழுதி அனுப்பும்படி சில நண்பர்கள் கோரியிருந்தனர். அவர்களுக்காக இப்பட்டியல். இவற்றில் தமிழினி , காலச்சுவடு நூல்கள் அதிகம். காரணம் இன்று இலக்கிய கவனத்தை அடைந்துள்ள…

இயல்பும் இன்பமும் (மா. அரங்கநாதனின் ‘சித்தி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 54)

பாவண்ணன் கல்லுாரிக் காலத்தில் எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெனின்.தங்கப்பா. இவரைச் சந்தித்த பிறகே வாழ்க்கை பற்றிய என் பார்வைகள் உறுதியடைந்தன. கல்லுாரியில் நான் கணக்கியல் படிக்கும் மாணவனாக இருந்தபோதும் விரிவான அளவில் உரையாடியது தமிழ்த்துறையில்…

நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும் (வ.அ.இராசரத்தினத்தின் ‘தோணி ‘- எனக்குப் பிடித்த கதைகள்-53)

பாவண்ணன் கல்லுாரித் தேர்வுகளின் முடிவுக்காகக் காத்திருந்த நேரம். நட்பின் இழப்பை வலியுடன் மனம் ஏற்றுக்கொண்ட சமயம். கூட இருந்த நண்பர்கள் அனைவரும் தத்தம் கிராமங்களுக்கும் மாற்று இடங்களுக்கும் பறந்து போய்விட்டார்கள். ஒரே ஒரு நண்பனை…

புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்

ஜெயமோகன்,பி ஏ கிருஷ்ணன் [தொகுப்பு அருண்மொழி நங்கை] [புலிநகக் கொன்றை என்ற நாவலின் ஆசிரியர் பி ஏ கிருஷ்ணன் அவர்களுடன் ஜெயமோகன் நடத்திய மின்னஞ்சல் கடிதங்களில் தொகுப்பு இது . THE IIGERCLAW TREE…

எம். எஸ். அவர்களின் நூல்கள் வெளியீடு, பாராட்டு விழா நிகழ்ச்சிக்காக நஞ்சுண்டன் வாழ்த்து

நஞ்சுண்டன் நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம். என் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய திரு எம்.எஸ். அவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுவது உள்ளபடிக்கே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அவருடைய புத்தகங்களின் வெளியீட்டு முகாந்திரம் இப்பாராட்டு…

மோகமும் வேகமும் (த.நா.குமாரசாமியின் ‘சீமைப்பூ ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 52)

பாவண்ணன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில்தான் அந்நிய ஆடைகள் எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்பதையோ லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தம் வீட்டில் வாங்கி வைத்திருந்த அந்நிய ஆடைகளையெல்லாம் குவியல்குவியலாகக் கொண்டுவந்து தெருவில் குவித்துக்…