ஜெயமோகன் நித்யாவிடம் அஜிதனைப் பற்றி நிறையச் சொல்லியிருந்தேன். அப்போது அவனுக்கு நான்கு வயது. குருகுலத்தில் பலரும் தங்கள் குழந்தைகளைக் கொண்டுவந்து விட்டு விடுமுறை முடிந்தபிறகு கூட்டிச் செல்வதுண்டு. விடுமுறையில் நிறைய குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்.…
அ.முத்துலிங்கம் அது அங்கே இருப்பது எனக்கு தெரியும் மறுபடியும் விலாசத்தை சரி பார்த்தேன். ரொறொன்ரோவில் இந்த பகுதிக்கு நான் அதுவரை வந்ததில்லை. அப்படியும் ரொறொன்ரோவின் மத்தியில் அது இருப்பதாக விலாசம் சொல்லியது. பல வருடங்களுக்கு…
வளவ துரையன் நமக்குக் கிடைத்துள்ள சங்கப் பாடல்களாக எட்டுத்தொகையும், பத்துப் பாட்டும் போற்றிப் புகழப்படுகின்றன. சங்க காலத்தில் காதலும் வீரமுமே பாடுபொருள்களாக விளங்கின. புலவர்களும் புறத்துடன் அகத்தையும் சேர்த்தே பாடினர். சங்ககால மாந்தர்தம் வீரம்…
April 15, 2004 • By
மாலதி
மாலதி ---- எந்த நட்சத்திர பாதிப்பில் என் கவிதை எனக்குள் இருப்பைத் தெரிவித்தது என்று யோசித்தபோது எனக்குப் புரிந்தது. இன்னது தான் என் ரசனை இது தான் என் தேவை என்று இனம் காண்பிக்கிற…
கரு திருவரசு உலகப் பெருமொழிகள் அனைத்துக்கும் தனித்தனி இஇயல்புகள், மரபுகள் இஇருக்கின்றன. இஇயல்பு, மரபு என்பனவற்றின் தொகுதியைத்தான் இஇலக்கணம் என்று சொல்கிறோம். இஇப்போது, 'தமிழில் உள்ள சொற்புணர்ச்சி விதி தேவையில்லை ' என்பதுபோல ஒரு…
மணி சுவாமிநாதன் இந்தக் கட்டுரைக்கு 'குப்பனுக்கும் சுப்பனுக்குமான ஆன்மீகம் (Spirituality for Dummies) ' னும் தலைப்புக் கொடுத்திருக்கலாம். பரவாயில்லை, யாராவது மெகா தொடர் ஆரம்பிக்கிறவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுக்கொடுக்கிறேன். நான் ஆன்மீகம் பயில…
எஸ். பாபு கவிதை உருவாவது கணங்களில் நிகழ்வது. அதன் பிறகு கவிதை செப்பனிடப்படலாம். எனினும் உருவாவது கணங்களில்தான் என்று தோன்றுகிறது. ஒரு வருடம் முழுவதும் ஒரு கவிதை கூட எழுத முடியாமல் போகலாம். ஒரே…
விக்ரமாதித்யன். 'விசிட்டர் ' பத்திரிக்கையிலிருந்து விலகி வந்தபிறகு, ஃப்ரீலேன்ஸரா 'க பத்திரிகைகளுக்கு 'மேட்டர் ' செய்து கொடுக்கலாம் என்று தீர்மானித்தாயிற்று. பெரியவர் சாவி, 'குங்குமத் 'திலிருந்து வெளியேறிய பிற்பாடு, பாவை.சந்திரன் பொறுப்புக்கு வந்திருந்தார் அப்பொழுது…
ரெ கார்த்திகேசு “மூன்று விரல்” நாவல் படித்து முடித்தது ஒரு ரசனையில் தோய்ந்த அனுபவம். நூலைக் கையில் எடுக்கும்போது அவருடைய பின் நவீனத்துவ பாணி நினைவுக்கு வந்து அலைச்சலானதும் சுமுகமில்லாததுமான கதை சொல்லலில் நம்மை…
ஜெயஸ்ரீ பாவண்ணனின் தினமணிக் கட்டுரைகள் பரவலான வாசகர்களைக் கவர்ந்தவை. வாழ்வைப்பற்றியும் வாழ்வின் மேன்மையைப்பற்றியும் அக்கட்டுரைகள் வாசகர்களுடன் உரையாடுகின்றன. கண்ணைவிற்றுச் சித்திரம் வாங்கும் செயல்களை மனிதர்கள் செய்யலாகாது என்கிற பரிவும் பதற்றமும் அவர் கட்டுரைகளில் எங்கெங்கும்…