கரு திருவரசு மருந்துகடை - மருந்துக்கடை 'விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்குத்தான் ' என்பது பழமொழி. பெரும்பாலான மருத்துவர்கள் மூன்று நாளுக்குத்தான் மருந்து தருவர். மருந்து என்பது நோயைக் குணப்படுத்தும் பொருள். அந்த மருந்தைத்தான்…
காஞ்சனா தாமோதரன் வாஸந்தி எனக்கு அறிமுகமானது பெரும்பத்திரிகைகளில் வந்த அவரது எழுத்தின் மூலம், எனது இளம்பருவத்தில். இந்தியாவிலும் யு.எஸ்.ஸிலுமாய்த் தமிழுடன் தொடர்பில்லாத இருபது வருடங்களுக்குப் பின், மீண்டும் வாஸந்தியை நான் சந்தித்தது 1990-களில், தமிழ்…
ஜெயமோகன் 1] காலச்சுமை - ராஜ் கெளதமன் [தமிழினி பதிப்பகம் சென்னை] சிலுவைராஜ் சரித்திரம் சுயகதை நாவலுக்கு அடுத்த பகுதியாக ராஜ்கெளதமன் எழுதிய இந்நாவல் முதல் நாவலைப்போலவே சரளமான வாசிப்புத்தன்மையும் அந்தரங்கசுத்தியின் ஒளிகொண்ட கூறுமுறையும்…
வளவ.துரையன் 1. எட்டுத் திசையெங்கும் தேடி (கட்டுரைத் தொகுதி, அகரம் வெளியீடு, தஞ்சாவூர்) அண்மையில் விழுப்புரத்தில் கவிஞர் பழமலய்யுடன் பேசிக்கொண்டிருந்தபோது 'பாவண்ணன் இப்போதெல்லாம் மனிதநேயம், அன்பு போன்ற அறவியலைத்தான் எல்லாப் படைப்புகளிலும்- -குறிப்பாக தினமணிக்…
April 29, 2004 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது பல எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. அது நாவலே இல்லை, அது தொடர்கதையாக எழுதப்பட்டது என்பதலாயே அது நாவலே இல்லை எனப் பல வாதங்கள் முன்…
நா முத்துநிலவன் அன்பான திண்ணை ஆசிரியர் மற்றும் வாசகர்களுக்கு, வணக்கம். நமது தமிழில், உலகத்தரம் வாய்ந்த சிறுகதைகளை எழுதிவந்த முற்போக்கு எழுத்தாளர் கவிஞர் கந்தர்வன்(59) அவர்கள் சென்னை கெளரிவாக்கத்தில் உள்ள அவரது மூத்த மகள்…
இரா மதுவந்தி அவள் மொட்டைப்பாட்டி. விதவை. இளமையில் விதவையானவள். வாழ்வு அவளிடமிருந்து பல நல்ல விஷயங்களைப் பறித்துவிட்டது. எனவே அவளுக்கு வாழ்வின் மீதான எதிர்ப்பைக்காட்ட இந்த உத்தி பயன்பட்டது. அவள் புடவை மட்டும் யார்…
நடேசன் (கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் - வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். 'எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை…
எஸ். பாபு கோவையில் மருதமலை செல்லும் ரோடு ஒரு காலத்தில் கரடு முரடாக இருந்ததாம். கோவை பேருந்து நிலையத்திலிருந்து மருதமலைக்கு எப்போதாவது ஒரு பஸ் வருமாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் அப்பகுதி அடைந்த…
பி.கே. சிவகுமார் பெரியார் முன்னிலையில் ஜெயகாந்தன் பேசிய பேச்சில் இருந்து சிவவாக்கியர் என்கிற பெயர் அறிமுகமானது. 'நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா - நட்ட…