திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஒரு முழுப் பூசணிக்காயும், சில சோற்றுப் பருக்கைகளும்

K. ரவி ஸ்ரீநிவாஸ் கவிதாசரண் இதழில் வெளியான கட்டுரை காலச்சுவட்டின் மூலம் இணையத்தில் வெளியாகி,(1) பின் தீராநதியில் ஒரு குறிப்பும் வெளிவந்த பின் வேறு வழியின்றி ஒரு விளக்கத்தை தர வேண்டிய நிலையில் ஜெயமோகன்…

நமது இலக்கிய மரபு – பாிபாடலில் திருமால் –

வளவதுரையன் பாிபாடலின் இரண்டாம் பாடலைப் பாடியவர் கீரந்தையார் எனும் புலவர் . உலகத்தின் தோற்றமுறைகளையும், வராக அவதாரத்தையும் சிறப்பித்துக்கூறி கொடுமையான எண்ணங்கள் இல்லாத நல்லறிவை அருளவேண்டுமெனத் திருமாலிடம் இப்பாடலில் அவர் வேண்டுகிறார். பரம்பொருளாகிய இறைவனிடத்திலிருந்து…

அமெரிக்காவில் ஒரு ‘தனுஷ் ‘

சித்ரா ரமேஷ் சிங்கப்பூர் பாட்டுப் பாடி பரிசு வாங்குபவர்கள் உண்டு. பாட்டில் குற்றம் சொல்லியே பரிசு வாங்குபவர்களும் உண்டு. இதைச் சொன்ன தருமியும் நக்கீரன் அளவிற்கு நம் மனதில் நின்றவர்தான். இதே போல் அமெரிக்காவில்…

வைரமுத்துவின் இதிகாசம்

ஜெயமோகன் வைரமுத்துவுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. அதை சிபாரிசு செய்த ' வல்லிக்கண்ணன் அதை தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று என்கிறார். ஏற்கனவே அகிலனின் சித்திரப்பாவையை பேரிலக்கியம் என்று சொன்ன…

யானை பிழைத்த வேல்

க. மோகனரங்கன் 'ஒரு காலத்தில் எழுத்தாளனாக இருப்பதற்காக எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராக இருந்த மு. தளையசிங்கம் பிறகு இலக்கியத்திலிருந்து விாித்து கொண்ட தன் தேடலின் மூலம் ஒரு தத்துவவாதியாக பாிணமிக்கும் நிலையில் அவ்விலக்கியத்தையே துறக்குமளவிற்கு…

ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கைக் குறிப்பு – 02

தமிழில் : நாகூர் ரூமி ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கையை அவருடைய தந்தையாரிடமிருந்து துவக்குவதே பொருத்தமானதாகும். ஏனெனில் தந்தையிடமிருந்து ரூமி இரண்டு முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒன்று மார்க்க அறிவு. இரண்டாவது இறைநேசம். ரூமியின் தந்தை…

கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை

பிரதாப ருத்ரன் இதாலிய எழுத்தாளரான இடாலோ கால்வினோவின் பதினெட்டு கதைகளையும், ஒரு கட்டுரையையும் தேர்ந்தெடுத்து திரு.பிரம்மராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இச்சிறுகதைகள் பல்வேறு காலகட்டங்களில், பல மொழிபெயர்ப்பாளர்களால் இதாலிய மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டவை. நிலவின்…

A Mighty Wind (2003)

மாது கல்யாணம், கிடா வெட்டு, கஞ்சி ஊத்துதல், மஞ்சள் நீராட்டு விழா, கருமாதி - நீங்கள் பங்கெடுத்துக் கொள்ளும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். நிகழ்ச்சிக்குள் மூழ்காமல் சற்றே ஒதுங்கி நின்று நிகழ்வுகளை…

வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்

டைனோ அதளபாதாளத்தை நோக்கி பாயும் தமிழ் திரையுலகை தன் கூன் முதுகில் சுமக்கும் நவீன ஹெர்குலிஸ் தங்கர் பச்சான் தன் சீரிய சிந்தனையில் ஒளி ஓவியம் வரைந்திருக்கிறார், கிழிந்த துணியில். பாக்கெட் நாவல் எழுதி…