பி.கே. சிவகுமார் சு.ரா.: ஸ்பெசிபிக்கான உதாரணம் சொல்லணும்னா - அவனுக்கு அவமான உணர்ச்சி இல்லை. நான் ரொம்ப அவமானப்படறேன். இந்த பீலிங் எனக்கு எப்படி வந்தது ? நான் டைமை ரியலைஸ் பண்றதாலேதான் இந்த…
தேவமைந்தன் ஏதேதோ சாப்பிடுகிறோம். ஏதேதோ குடிக்கிறோம். எங்கெங்கோ போகிறோம். யார்யாருட னோ என்னஎன்னவெல்லாமோ பேசுகிறோம்; சிரிக்கிறோம்; புண்படுகிறோம்; சந்தோஷப் படுகிறே ாம்; வருந்துகிறோம்; புண்படுத்துகிறோம்; சந்தோஷப்படுகிறோம்; வருந்துகிறோம்... இன்னும் செ ால்லிக்கொண்டே போகலாம். பல…
சுப்ர பாரதிமணியன் ==== மராத்திய திரைப்பட உலகம் இந்தி திரைப்படங்களின் பாதிப்பால் நசிந்து வருகிறது. நாடகத்துறை சார்ந்தவர்கள் தொடர்ந்து புதிய திரைப்பட முயற்சிகளில் இறங்குவதும், சோதனை முயற்சிகள் செய்வதும், மராத்திய திரைப்பட உலகை ஆசுவாசம்…
லதா ராமகிருஷ்ணன் (படத்தில் ந முத்துசாமி , எஸ் வைதீஸ்வரன்) 'எழுத்து ' காலம் முதற்கொண்டு எழுதி வருபவர் கவிஞர் வைதீஸ்வரன். கவிதையோடு இசை, நாட்டியம், ஓவியம், நாடகம் முதலிய பிற கலைகளிலும் நாட்டமும்,…
பாவண்ணன் தமிழ் வாசகர்களின் அன்புக்கும் ஆதர்சத்துக்கும் உரியவராக இருந்த படைப்பாளரான சு.ரா. என்றழைக்கப்படும் சுந்தர ராமசாமியின் மறைவுச் செய்தி உருவாக்கியிருக்கும் அதிர்ச்சி மிக அதிகமானது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக் காலம் தொடர்ச்சியான தன் படைப்பாக்கச் செயல்பாடுகள்…
October 28, 2005 • By
றஞ்சி
றஞ்சி புகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் ஒக்ரோபர் 15,16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வாி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன,;…
எஸ். ஷங்கரநாராயணன் ---- 'ஷ 'வின் கவிதைத் தொகுதிகள் 01/ கூறாதது கூறல்/கவிதைப் பம்பரம் 02/ ஞானக் கோமாளி/கவிதாப் பிரசங்கம் 03/ ஊர்வலத்தில் கடைசி மனிதன்/கவிதாஸ்திரம் 04/ திறந்திடு சீஸேம்!/கவிதாவதாரம் ---- பயந்து பயந்து,…
ஓவியங்கள் ஹுவாங் ஸெள- குதிரை சவாரி Huang Zhou - Horse Riding லின் ஃபெங்மியான் - நான்கு அழகிகள் Lin Fengmian - Four Beauties ஸாங் ஹுவான் - அமைதி Zhang…
என் எஸ் நடேசன் இந்தியாவில் வசித்தகாலத்தில் அந்திரோபோலஜி (Anthropology) படித்த நண்பர் ஒருவருடன் ஊட்டிக்கு சென்றிருந்தபோது ஊர்விட்டு ஊர் செல்லும் நாிக்குரவர்களோடு சந்தித்து உரையாடினோம். அவர்கள் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை விரும்பிக்கேட்பவர்கள். அத்துடன்…
சுகுமாரன் @ கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலொன்று எனவும் பால்கன் கடற்கரைப் பகுதிகளிலொன்று எனவும் பாடநூல்களில் படித்த புவி இயல் விவரம்.சில ஆண்டுகள் முன்னர்வரை இடதுசாரி சிந்தனை வட்டங்களில் புழக்கத்திலிருந்த 'அல்பேனியன் கம்யூனிஸ்ட் ' என்ற…