திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மிமோஸா அஹ்மதி – ஒரு தேடல்…ஓர் அறிமுகம்…சில கவிதைகள்

சுகுமாரன் @ கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலொன்று எனவும் பால்கன் கடற்கரைப் பகுதிகளிலொன்று எனவும் பாடநூல்களில் படித்த புவி இயல் விவரம்.சில ஆண்டுகள் முன்னர்வரை இடதுசாரி சிந்தனை வட்டங்களில் புழக்கத்திலிருந்த 'அல்பேனியன் கம்யூனிஸ்ட் ' என்ற…

சுந்தர ராமசாமியின் மறைவு

நாகூர் ரூமி நேற்று ஊருக்குப் போயிருந்தபோது தொலைக்காட்சிச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சுந்தர ராமசாமி மறைந்து விட்டார் என்று. எங்கே எப்போது என்ற விபரங்களை யாரிடம் கேட்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சீர்காழி நண்பர் தாஜ்…

டான் பிரவுண் மேசையில் ஒரு கமண்டலம்

அரியநாச்சி இந்த உலகம் எதையோ நோக்கி கண்மூடி அலைந்துகொண்டிருக்கிறது. எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் இருப்பதைக் குலைத்துவிடும் செயல்களில் கூட இறங்கி எல்லா மனங்களையும் நாசப்படுத்துகிறது. ஆராய்ச்சி எனும் பெயரில் வந்த அனைத்து நல்ல…

கவிஞர் புகாரியின் கவிதை நூல்கள் வெளியீட்டுவிழா வாழ்த்துரை

அதிபர் பொன் கனகசபாபதி, கனடா (அதிபர் பொன் கனகசபாபதி - இலங்கையில் பாடசாலை ஆசிரியராகவும், ஸ்ரீ சோமஸ்கண்டா, ம ?ாஜனா ஆகிய இரு கல்லூரிகளிலும் அதிபராகவும் கடமையாற்றியவர். சிறந்த விஞ்ஞான ஆசிரியர் என்று பெயர்…

‘காலம் ‘ இலக்கிய மாலை!

ஆருவி கனடாவில் இருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையின் 25வது இதழ் வெளியீடும், அண்ணாவி அல்பிரட் வழங்கும் 157 மெட்டுக்கள் அடங்கிய கூத்து டி.வி.டி வெளியீடும் சென்ற சனி மாலை யோர்க்வ+ட் நூலக அரங்கில் நடைபெற்றது.…

கம்பராமாயணத்தில் புறத்திணைக் கூறுகள் (முதற்போர்புரி படலப்பகுதி மட்டும்)

முனைவர் மு.பழனியப்பன் அகம், புறம் என்ற இரு தொல்காப்பியப் பாடுபொருள்கள் தமிழிலக்கியங்களில் தொடர்ந்து கையாளப் பெற்று வருகின்றன. சங்க காலத்துடன் இவ்விரு பாடுபொருள்கள் நின்றுவிடாமல் அடுத்த அடுத்த காலப் பகுதிகளில் மேலும் மேலும் அவை…

புத்தகவெளியீட்டில் கிடைக்கப்பெற்ற நிதியை ‘கனடா இலக்கியத் தோட்டத்திற்கு’ அன்பளிப்புச் செய்தார் கவிஞர் புகாரி

மணிக்கவி, த.சிவபாலு எம்.ஏ.(தங்கபாலு) கனடா இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் கடந்த ஒக்டோபர் 1ம் திகதி பி.ப. 7மணிக்கு ஸ்காபுரோ சிவிக்சென்ரறில் ‘சரணமென்றேன்’ ‘பச்சைமிளகாய் இளவரசி’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புக்களையும் வெளியீடு செய்திருந்தார் கவிஞர்…

விமர்சனக் குரல்களின் உலகம் (நான்காவது ஆணி – மலையாளச் சிறுகதைத்தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் ஒன்பது மலையாள எழுத்தாளர்களின் பத்துச் சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன. 'நான்காவது ஆணி ' என்பது ஆனந்த் எழுதிய சிறுகதையின் தலைப்பாகும். அதுவே தொகுதியின் தலைப்பாகவும் அமைந்திருக்கிறது. தொன்மக்கதையின் பின்னணியில் விமர்சனத் தொனியுடன் ஒரு…

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், சிறப்புப் பேரவை,சென்னை

லதா ராமகிருஷ்ணன் ---- 14.08.2005 அன்று சென்னை தியாகராயகர் , தக்கர்பாபா வித்யாலயாவில் புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவரங்கில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் சிறப்புப் பேரவை நடைபெற்றது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் சென்னையில் நடைபெற்ற…

கவிஞர் புகாரியின் இருநூல்களின் இனிய வெளியீட்டு விழா

பல்கலைச் செல்வர் ஆர். எஸ். மணி (கனடாவில் 35 ஆண்டுகளாக வாழும் பல்கலைச் செல்வர் திரு ஆர்.எஸ்.மணி அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு) சிறுவயதிலிருந்தே ஓவியம், இசை, கவிதை முதலியவற்றில் நாட்டம். பள்ளியில் படிக்கும்போது,…