திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

The Almond by Nedjma – ஒரு பார்வை

கூத்தாடி 'The sexual awakening of a muslim women ' என்ற கவர்ச்சியான அறிவுப்புடன் இருந்த புத்தகத்தை வலையில் படித்த சில விமர்சனங்கள் படிக்கத் தூண்டியது. படித்ததை பகிர்ந்து கொள்ளவும் என் கருத்துக்களை…

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி

கோவிந்த் அழகான அற்புத கதை. மிகப் பெருவாரியான ஆண்களைப் போல் பொறுப்பற்ற குடும்பத் தலைவன். கிடைத்த வாத்தியார் வேலையைக் கூட ஒழுங்காகப் பார்க்காமல் தனது சினிமா ஆசைக் கனவிற்கு வீட்டின் காசை வேட்டு விடும்…

கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோபர்: 1, 2005)

சி. ஜெயபாரதன், கனடா கவிஞர் திலகம் புகாரியின் புத்தக வெளியீட்டு விழா கனடாவின் பெருநகர் டொரொன்டோவில் ஸ்கார்பொரோ நகராட்சி அரங்கில் இலக்கியத் தோட்டம் அளித்த பீடத்தில் துவங்கியது. வெளிவரும் நூல்கள் இரண்டு: பச்சை மிளகாய்…

புகாரி கவிதை நூல் வெளியீடு

மதுரகவி தமிழ்க் கவிதை நூல் வெளியீட்டு விழாவென்றால், இன்று, கனடாபோன்ற, வாழ்வு யந்திரமயமாக்கப்பட்ட நாட்டில், எவ்வளவு தூரம் ஆர்வம் காட்டப்படுமென்ற ஆதங்கம் மிக்க கேள்வி எழுவதில் வியப்பில்லை. இங்கே, மணித் துளிகள் ஒவ்வொன்றும் டாலர்களால்…

வைதீஸ்வரன்

இரா முருகன் வைதீஸ்வரன் சார் பற்றிக் கொஞ்சம் வித்தியாசமாகப் பேச வேண்டியிருக்கிறது. இந்தப் புத்தகம் பற்றி ( 'வைதீஸ்வரன் கவிதைகள் ' - கவிதா பதிப்பகம் வெளியீடு 2005) எல்லோரும் பேசிவிட்டார்கள். நான் இதற்குள்…

கிடைக்க மறுக்கிற நீதி (ஹஸினா – கன்னடத்திரைப்பட அனுபவம்)

பாவண்ணன் ஒரு தாய் தொடர்ந்து பெண்குழந்தைகளைப் பெறுவதால் கணவனால் வெறுக்கப்படுகிறாள் என்பது முஸ்லிம் சமூகத்துத் தாய்க்குமட்டுமே நேரக்கூடிய விஷயமல்ல. எல்லாத் தரப்புத் தாய்களுக்கும் நேரக்கூடியதுதான். செய்தித்தாள் படிக்கும் பழக்கமுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு ஒருமுறையோ இரண்டுமுறைகளோ…

திறந்த ஜன்னல் வழியே

வெங்கட் சாமிநாதன்: தமிழனின் வீட்டு ஜன்னல் காலம் காலமாக திறந்துதான் இருந்தது. 'தமிழனைத் தட்டி எழுப்பியவர்கள் ' தான் அவன் வீட்டுக் கதவையும் ஜன்னலையும் மூடியிருக்கவேண்டும். பின்னோக்கிப் பார்த்தால் ஒரு நீண்ட பாரம்பரியம் தெரியும்.…

குறும்பட வெளியீட்டு விழா

சிவகாசி திலகபாமா அய்யநாடார் ஜானகியம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் தன்னிச்சையாய் திரிந்து கொண்டிருந்த மயில்களை வியப்போடு வைகை செல்வி பார்த்த படி வர உள்நுழைந்தோம். முதல்வர் அறை எதிர் கொண்டழைத்தது. இயல்புகளை கூட…

சின்ன வீடு

சுப்ரபாரதிமணியன் ==== கோடை காலத்தில் நமது பயணங்கள் தறுமாறாகத்தான் அமைந்து விடுகின்றன். நகர நெரிசல், பெட்ரோல் புகை மூட்டம் இவற்றிலிருந்துதப்பிப்பதற்காக் கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணிப்பதும் சாதரணமாகி விட்டது. வார விடுமுறையை வீட்டை விட்டு…

இலங்கை சாகித்திய மண்டலப் பாிசு பெற்ற எழுத்தாளர்

இளைய அப்துல்லாஹ் 1985ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள் கவிதைகள் மூலம் எழுத்துலகில் பிரவேசித்தவர் இளைய அப்துல்லாஹ். இலங்கையில் இருந்து வெளிவரும் முன்னணி தமிழ் பத்திாிகையில் தொடர்ந்து கட்டுரைகள் சிறுகதைகள் கவிதைகள் எழுதி பிரபல…