திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VII

பி.கே. சிவகுமார் சு.ரா.: ஆமா... அது வந்து - முதல்ல எனக்கு வந்து அந்த மலையாள லிட்டரேச்சர் பத்தின விஷயங்கள் தெரியும் என்கிறது ஒண்ணு. இல்லைன்னா எழுத முடியாது. அந்த பேக்கிரவுண்ட் எல்லாம் தெரியும்.…

எம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு

க. மோகனரங்கன் தமிழ் நவீன இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தை 'நாவல்களின் காலம் ' என்று சிறப்பித்துக் கூறலாம். அந்த அளவிற்கு வடிவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு மொழி எனப் பலவகைகளிலும் மாறுபட்ட குறிப்பிடத் தகுந்த…

சுந்தர ராமசாமி : நினைவின் நதியில்

ஜெயமோகன் சுந்தர ராமசாமி மறைந்த சில தினங்களில் ஜெயமோகனால் எழுதி முடிக்கப்பட்ட இந்நூல் சு.ரா.வின் மகத்தான ஆளுமையை வாசகனின் நினைவில் ஆழமாகக் கட்டி எழுப்புகிறது. சு.ரா.வைப் பற்றி மனநெகிழ்ச்சியூட்டும் கவித்துவம் மிகுந்த பதிவுகளும் அவரது…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – VI

பி.கே. சிவகுமார் சு.ரா.: அது முக்கியமான விஷயம். அது முக்கியமான விஷயம். அவன் யாரு, எங்க இருக்கான்... சார், சில லெட்டர்ஸ் வந்து பிரில்லியண்ட்டா இருக்கு. உடனே நான் அவனுக்கு ஒரு இ-மெயில் அனுப்பறேன்.…

பெளத்த மீட்டுருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் (க.அயோத்திதாசர் ஆய்வுகள் -கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )

பாவண்ணன் ஸ்ரீலஸ்ரீ அயோத்திதாஸ பண்டிதர் என்று பெளத்த தலித்துகளால் மிகுந்த மரியாதையாக விளிக்கப்பட்ட க.அயோத்தி தாசர் மிகச்சிறந்த சிந்தனையாளர் . கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெளியுலகம் அறியவராத அவரது எழுத்துகள் அனைத்தும் ஞான.அலாய்சியஸ்…

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – V

பி.கே. சிவகுமார் சு.ரா.: அவர் எழுத முடியாதுன்னுட்டார். அண்ணாமலை: அதாவது அவருக்கே... சு.ரா.: ஆமாமா. அவருக்கே அந்த block. ஆனா அது ஒரு தப்பான blockதான். அவர் அப்படி நினைச்சுண்டு - தனக்கு எழுத…

காலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்

பாவண்ணன் தமிழ்சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என எல்லாத் தளங்களிலும் தன் அழுத்தமான தடத்தைப் பதித்த சுந்தர ராமசாமி இந்தியாவின் பிறமொழிகளிலிருந்தும் உலக மொழிகளிலிருந்தும் ஆங்கிலம் வழியாக கவிதைகளை தொடர்ந்து தமிழில் மொழிபெயர்த்து…

சுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை!

செழியன் சுந்தர ராமாசாமியின் வாழ்க்கை படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை. மறுபடி, மறுபடி படிக்கப் படிக்க புதிய புதிய அனுபவங்களையும், உச்சங்களையும் அவருடைய வாழ்க்கையும், படைப்புகளும் ஏற்படுத்துகின்றன. நல்ல கவிதையை அழிக்க முடியாதது என்பது…

சோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும்! ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்! ம்….இது ?

ப.வி.ஸ்ரீரங்கன் (1) கடந்த நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மானுடப் பயிற்றுவித்தலின் மறுமொழியாக்கம் இஃது.இரண்டுவிதமான உணர்வுகளோடு(ஈழத்தை ஆதாரித்தும்,எதிர்த்தும்) ஒரு படைப்பினுள் நுழைவதும், அதன்மீது உரசிக்கொண்டு தட்டுத்தடுமாறும் உணர்வோடு மீளெழும்ப முனையும் ஒரு குறிப்பை மட்டுமே விட்டுச் செல்வது…

வனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)

ப.வி.ஸ்ரீரங்கன் '...என்னை ஒறுத்த ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்... ' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், நான்…