கவிஞர் புகாரிடொராண்டோ ஜூலை 7, 2006 வெள்ளி: இயல்விருது விழா முடிந்த இருவாரங்களுக்குள்ளாகவே தமிழ் இலக்கியத் தோட்டத்திடமிருந்து இன்னொரு அழைப்பு வந்துவிட்டது. மாலை ஆறுமணிக்கு அஞ்சப்பர் உணவுவிடுதியில் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத்…
வே. சபாநாயகம் ('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 13 நாகராஜம்பட்டி வ.ஆ. 15-11-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, அடுத்தடுத்துத் தங்கள் பதில்கள் கிடைக்கப் பெற்றேன். சந்தோஷமாக இருந்தது. ஒருவகையில் சிரிப்புக்…
வே.சபாநாயகம் நாகராஜம்பட்டி 7-11-76 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். பிரபந்தத்தில் ஆழ்வார்கள், 'ஆய்ச்சியர் ஊடி அமலனை எள்ளுவதா'கச் சில பாடல்கள் பாடியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஊடலும் ஓவ்வொரு பாவனையில். பெண்ணின் பொய்க் கோபம், அவள் வீம்பு.…
கோ. தில்லை கோவிந்தராஜன் நெஞ்சையள்ளும் தஞ்சை மாநகரின் சோழவளநாட்டுக் காவிரிக்கரையின் தென்கரை சிவதலங்களில் ஒன்று திருப்பாலைத்துறையாகும். இத்தலம் பாபநாசம் புகைவண்டி நிலையத்திலிருந்து வடக்கே ஒரு மைல் தூரத்தில் கும்பகோணம், தஞ்சைப் பேருந்து சாலையில் அமைந்துள்ளது.…
இப்னு பஷீர் ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமிய கொள்கைகளை விமரிசித்து எழுதி வரும் வேளையில், இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகள் இவரை ஆதரித்து பாராட்டி, தூபமிட்டு அதில் குளிர் காய்ந்து வரும் சூழ்நிலையில் இவரது நூலாகிய 'இஸ்லாமியப் பெண்ணியம்'…
தேவமைந்தன் - தமிழக நாட்டுப்புற மக்களின் நாநவில் இலக்கியமான விடுகதை என்றும் காலங்காலமாய் ஒருவர் ஒலிப்பிலிருந்து மற்றவர் கேள்விக்கு இடைவிடாது பயணம் செய்து மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. தேய்வு மறைவு அறியா இந்த…
புதியமாதவி, மும்பை "Existence is dialectical; it always has its opposite. Without the opposite it will not exist. Becasue man created God as the very holy…
பா.சத்தியமோகன் பொதுவாக எந்த ஒரு இலக்கியக்கூட்டத்திற்கும் சென்று,அதுவும் ஏழுமணிநேரக் கூட்டம் எனில், நிச்சயம் தலை பாரமாகி விடும்.அது, இலக்கியம் சம்பந்தப்பட்ட கருத்துகளால் ஏற்பட்டவையாக இல்லாமல், சொந்த விஷயம் சார்ந்த காழ்ப்பாக அமைந்துவிடுவதே இதன் காரணம்.…
ஜெயந்தி சங்கர் தலைப்புத் தேர்வு கவித்துவமாக இருக்கிறது. கற்களால் வளரும் மரமாக கட்டடத்தைச் சொல்வது அழகு. இரண்டும் நிழல் தரும் என்றாலும் கட்டடத்திற்கு உயிரில்லை. அதைக்கட்டியவர்களுக்கோ அங்கீகாரமில்லை. பெரிய கோவிலை இராஜராஜசோழன் கட்டினான் தாஜ்மஹாலை…
கவிஞர் புகாரிஜூன் 24, 2006: தமிழ் இலக்கியத் தோட்டம் பூக்களால் நிரம்பி வழிந்தது. இன்றெல்லாம் டொராண்டோ என்றாலே தமிழர் விழாக்களின் கூடாரம் என்றாகிவிட்டது. அதிலும் வேனிற்காலமென்றால் சொல்லவே வேண்டாம். முண்டியடித்துக்கொண்டு பெருகும் விழாக்களின் மத்தியில்…