திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 27 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

வே. சபாநாயகம்('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) கடிதம் - 27 நாகராஜம்பட்டி, 1-6-81 அன்புள்ள சபா அவர்களுக்கு, வணக்கம். ஏழெட்டு இன்லாண்டு கவர்களை ஏக காலத்தில் எழுதும் காரியங்களில் இருக்கிறேன். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்…

புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்

வா.மணிகண்டன்ஆங்கில வாசகர்களிடமும், படைப்பாளிகளிடம் பெருமதிப்பு பெற்றதும், இலக்கிய உலகில் இரண்டாவது பெரிய பரிசு எனக் கருதப்படுவதுமான "புக்கர் பரிசு" இந்த ஆண்டு இந்தியாவைச் சார்ந்த கிரண் தேசாய் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவரது இரண்டாவது நாவலான…

சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)

தாஜ்காலச் சுவட்டில் சுந்தர ராமசாமி மறைவையொட்டி 'சு.ரா: நினைவின் தடங்கள்' என்கிற தலைப்பின் கீழ், பல படைப்பாளிகள் அவரைப் பற்றிய நினைவுகளை பதிவு செய்தார்கள். அந்த வரிசையில் திரு.அ.கா.பெருமாள், தனது டைரியில் குறிப்பிடத் தகுந்த…

போராளியின் பயணம்

பிச்சினிக்காடு இளங்கோசிலர் எதையும் கவிதையாக்குவார்கள்.. சிலர் சில வேளைகளில் மட்டும் கவிதை எழுதுவார்கள் கவிதையே எழுதிக் கொண்டிருக்கும் சிலருக்கு முகமூடிகளை மாற்றிக் கொள்ளும் எண்ணம் எழும். எதையும் கவிதையாக்கத் தெரிந்ததால் எந்த முகமூடியும் அவர்களுக்கு…

கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

வே. சபாநாயகம் கடிதம் -26 நாகராஜம்பட்டி 9-3-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். எனது சென்ற கடிதம் தங்கள் திசை நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது, தங்களுடைய கடிதம் என்னை நோக்கிப் புறப்பட்டிருக்க வேண்டும். நான்,…

‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!

லதா ராமகிருஷ்ணன்24 வது இளைஞர் கவிபாஸ்கர். கவிஞர்; ஓவியர். திரைப்படப் பாடலாசிரியர். தமிழர் கண்ணோட்டம், கணையாழி, தினகரன், மாலைச்சுடர், முதலிய பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியிருக்கின்றன. புதிய நிலா, தொட்டாற்சிணுங்கி கிய இரண்டு…

பெண் மொழி ≠ ஆண் மொழி

முனைவர் மு.பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.எழுதும் எழுத்துகளில் வேறுபாடு இல்லை. ஆனால் எழுத்துகள் கூடி உருவாகும் படைப்பில் பால்வேறுபாடு காண இயலும். ஆண்கள் எழுதும் படைப்புகளில் அவர்களின் தனித்த மேலாதிக்க…

சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை

தேவமைந்தன்“சம்பங்கி பற்றி ஒரு பத்து வரிகள் எழுதிக் கொடுங்களேன்!” - கேட்டாலும் கேட்டார் நண்பர் கமலநாதன், அஞ்சல் துறையில் பணிபுரிபவர். சம்பங்கி என்ற சொல் தெலுங்குச் சொல்லோ என்று ஓர் ஐயம் எனக்கு முன்பிருந்தே…

கீதாரிகள் உலகம்

வெங்கட் சாமிநாதன் சந்தோஷம் தரும் பல விஷயங்கள் இன்றைய தமிழ் எழுத்தில் நடந்து வருகின்றன என்று தெரிகிறது. பல பந்தாக்கள், படாடோபங்களுக்கும் இடையில். லத்தீன் அமெரிக்காவையும், கூகிளையும், தஞ்சம் அடைய வேண்டியதில்லை. தமிழ் நாடே…

உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”

பாவண்ணன்எண்பது கவிதைகள் அடங்கிய இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவம் தரக்கூடிய பல கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படும் புகார்களின் குரலில் வலிமையும் அழுத்தமும் அடங்கியுள்ளன. சித்தரிக்கப்படும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அது தன் புகார்…