வெங்கட் சாமிநாதன் ஊரோடு ஒத்து வாழத்தெரியாது எனக்கு. இந்தத் தமிழ் மண்ணோடு சற்றுப் பிடிப்பில்லாத, இதைச் சுரண்டி வாழும் ஒரு பாமரக் கோமாளி எனக்கு "ஸார்" ஆகிவிடமுடியாது, அவன் எனக்கு எவ்வளவு பணம் கொட்டிக்…
தேவமைந்தன் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, ஒரு தடத்தை மாட்டுக்குப் பழக்கிக் கொடுத்துவிட்டால், அது வட்டமாக இருந்தாலும் குறுக்கு மறுக்காக இருந்தாலும் கோணல்மாணலாக இருந்தாலும், எப்படிப் பழக்கப்படுத்தப் பட்டுவிட்டதோ அதே போலப் போகும்…
வே.சபாநாயகம் கடிதம் - 23 நாகராஜம்பட்டி 29-10-80 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் இங்கிருந்து புறப்பட்ட பிறகு, ஆர அமர நிதானமாகத் தங்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிற அவகாசமும் மனநிலையும் இப்போதுதான் கிடைத்துள்ளன.…
வெங்கட் சாமிநாதன் போன மாதம் தில்லியில் நடந்த ரங்க் மஹோத்ஸவ் ( நாடகப் பெருவிழா) வுக்குப் போயிருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும், தில்லியில் இருக்கும் தேசீய நாடக பள்ளி (National School…
சுப்ரபாரதி மணியன் பல்வேறுத் தளங்களில் இந்த நாவலின் மொழிபெயர்ப்பு மிகவும் முக்கியத்துவம் கொண்டதாகும். தலித் இலக்கிய படைப்புகளின் தீவிரமான எழுச்சி ,வெளிப்பாட்டை கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எழுபதாண்டுகளுக்கு முற்பட்ட இப்படைப்பை தலித் இலக்கிய வகையில் முன்னோடியாகச்…
தேவமைந்தன் குன்றின்மேல் இட்ட விளக்காக,பரவலாக, ஊடகங்களாலும் விளம்பரங்களாலும் புகழ்பெற்றவர்களின் வாழ்க்கையை அறிவதோடு மட்டும் திருப்தி அடைவதைவிடவும் மேலானது, ஆடம்பரம் இல்லாமல் அகல் விளக்காக வாழ்ந்து, சாதித்து மறைந்த சான்றோர்களின் வாழ்க்கை வரலாறுகளை அறிதல். -…
வே.சபாநாயகம் ஆற்றங்கரை நாகரீகம் எப்போதும் சிறப்பாகப் பேசப்படுவது. அது போலவே இப்போது ஆற்றங்கரைக் கதைகளும் பேசப்படுவனவாகிக் கொண்டிருக்கின்றன. மணிமுத்தாற்றங் கரையில் அந்தப் பிராந்திய வழக்குகளோடு கதைகள் அமைந்துள்ளது போல தென் பெண்ணையாற்றங்கரையிலும் வட தமிழ்…
தேவமைந்தன் மனிதர்களின் இயற்கைக் குணங்களில் வேடிக்கையானது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், தனக்கு ஆகாதது - பிடிக்காதது - சரிவராதது போன்ற எதிர்மறைகள் எல்லாம் பிறர்க்கு மட்டுமே வரும் என்ற நம்பிக்கை. இதைப்…
மலர் மன்னன் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1966 நவராத்திரி சமயம் தமிழ் நாடு திரும்பியிருந்தேன். தமிழில் உருப்படியாக எழுதுவது, தமிழ் நாட்டிலேயே ஏதேனும் பத்திரிகை அல்லது செய்தி நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்வது என்றெல்லாம்…
முனைவர் மு. பழனியப்பன் சமஸ்கிருத மொழியின் மூத்த இலக்கியமாகக் கருதத் தக்கவை வேதங்கள். அவை நான்கு. ரிக், யசூர், சாம அதர்வண என்ற இந்நான்கு வேதங்களும் இந்திய மொழிகள் அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. தமி¢ழில்…