திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

கணக்கதிகாரம் பேசும் சதுரங்க செய்திகள்

புதுவை ஞானம் எட்டெட் டரையினெல் லிரட்டித்த லக்கமதை இட்டமுள மானே இயம்பிடிற் - திட்டமுடன் இரண்டை அறுகால் பெருக்கும் இலக்கம் திரண்ட கலப்படுத்திச் செப்பு . 2*2=4 4*4=16 16*16=256 256*256=65536 65536*65536=429கோடியும்49 லட்சத்து67296(429,49,67296…

உயிர்ப்புள்ள மனமும் மறதிப் பெருவெளியும்

தேவமைந்தன் உயிர்ப்புள்ள மனம் என்பது விழிப்புற்ற மனம். இந்த விழிப்புற்ற மனத்தை ஆங்கிலத்தில் ‘the awakened mind’ என்கிறார்கள். அப்படியானால் மற்ற மனங்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்ற மனங்களா என்ன? அதனால்தான் ‘உயிர்ப்புள்ள மனம்’ என்பது…

உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?

எஸ் அரவிந்தன் நீலகண்டன் கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு. மனித இனம் பரிணமித்தது முதல் அதன் ஒரு…

வைதீஸ்வரனின் கவிதைகள்

வெங்கட் சாமிநாதன் யார் என்னதான் சொல்லிக்கொண்டாலும், கூட்டம் கூட்டிப் பேசினாலும், பாராட்டுரைகளைச் சேகரித்துக்கொண்டாலும், தருமு சிவராமூ ஒரு முறை சொன்னது போல, "அவர்கள் சொல்வதெல்லாம் அபிப்ராயங்களே, நான் சொல்வது judgement" என்று தனக்குத் தானே…

வாணர்களும் விந்தியமலையும்

கோ. தில்லை கோவிந்தராஜன் தென்னிந்திய வரலாற்றில் பல்லவர், சோழர், சேர, பாண்டியர் இவர்களுக்கு அடுத்த நிலையில் போர்க்குடியாகவும், குறுநில மன்னர்களாகவும் ஆட்சி செய்த குடிகளில் மிகவும் முக்கியமான குடிகள் வாணர் எனவும் பாணர் எனவும்…

வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு

எஸ். இராமச்சந்திரன்ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் மட்டும் - சுருங்கிய அளவில் - நாட்டார் இலக்கியங்கள் என்று சொல்லத்தக்க வகையில் நிலவி வருபவை வட்டாரத் தரவுகள் எனப்படுகின்றன. வில்லுப்பாட்டு போன்ற நிகழ்த்து கலைப்பாடலில் இடம் பெறுகின்ற…

தந்தைமை என்னும் உணர்வு – “அப்பா”- ஈரானியத் திரைப்பட அனுபவம்

பாவண்ணன் படம் முடிந்து அரங்கைவிட்டு வெளியேறும்போது தந்தைமை என்பதை எப்படி வரையறுப்பது என்கிற கேள்விதான் மனத்தில் முதலில் எழுந்தது. "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே" என்பதும் "தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்பதும்…

கடித இலக்கியம் – 28

வே.சபாநாயகம்கடிதம் - 28 நாகராஜம்பட்டி 31-7-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, இன்று என் பிறந்த நாள். இரவு தூக்கம் வரும் முன், எவ்வளவு நேரம் எழுத முடியுமோ அவ்வளவு நேரம் தங்களுக்கு ஒதுக்கியிருக்கிறேன். தங்கள்…

மின்னிதழ்கள் அச்சிதழ்கள் அச்சுநூல்களின் பன்மைப் பெருக்கமும் ஆகத் தெளிவாக வேண்டிய வாசகரும்

தேவமைந்தன்அன்னப் பறவை இருக்கிறதோ இல்லையோ, வாத்தைப் பார்த்துக் கொண்டாவது நல்லறிவு பெற்று, இன்றைய பன்முகப்பட்டதும் பலதரப்பட்டதுமான அச்சிதழ்/மின்னிதழ்ப் பெருக்கத்தை நாம் எதிர்கொண்டேயாக வேண்டி இருக்கிறது. மேடையொன்றில் வேடிக்கையாக திருக்குறள் வீ. முனுசாமி அவர்கள் ஒருமுறை…

தடுமாற்றமும் தெளிவும் : சாசனம் -திரைப்பட அனுபவம்

பாவண்ணன்எண்பதுகளில் தமிழ்த்திரைப்படங்களில் மனமொன்றி ரசிக்கத்தக்க வகையில் கலைநயத்தோடு காட்சிகளை அமைத்து வளமூட்டிய முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் மகேந்திரன். பொருத்தமான தயாரிப்பாளர்கள் அமையாததால் பல நல்ல படங்களுக்கான திரைக்கதைகளை அவர் தன் மனத்துக்குள்ளேயே சுமந்துகொண்டிருப்பதாக அடிக்கடி…