திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -5

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா"ஆறு வயதில் நானொரு சமையல்காரனாக ஆக ஆசைப்பட்டேன். ஏழு வயதில் நெப்போலியனாக ஆக விரும்பினேன். அதற்குப் பிறகு என்…

ODI விளையாடு பாப்பா

எஸ். ஷங்கரநாராயணன்* * * வயது அதாகிறது எண்பதுச்சொச்சம். ஆனாலும் அவர் பலவீனராமன் அல்ல. பலராமன். பிள்ளைகள் வெளியூரில். அவர்வீட்டைத் தாண்டிப்போனாலே ஹோவென்று சேனலில் ஆரவாரம் கேட்டது. வாக்கிங் ஸ்டிக் மனுஷன் ஹாக்கி விளையாட்டை…

நீரலைகள் மோதி உடையும் படிக்கட்டுகள்

எஸ். அர்ஷியாமழுங்கிய மேற்குவெயிலைப் பின்னந்தலையிலும், முதுகிலும் வாங்கியிருந்த புன்னை மரங்கள், பெருந்தன்மையுடன் துப்பியிருந்த நீள்நிழலைத் தேடிவந்துநின்றது, அந்தக்கார். தன் கதவுச் சிறகுகளை வி¡¢த்த அதிலிருந்து, நாலைந்து குழந்தைகள் பட்டாம்பூச்சிகளாகப் படபடத்து வெளிப்பட்டன. தரையில் கால்பாவியதும்,…

முள்பாதை 17

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் அல்லாமல் அதற்கும் அடுத்த நாள். அன்று காலையில் எழுந்ததும் ராஜஸ்வரி வழக்கம்போல் வீட்டில் நடமாடவில்லை. அத்தை எனக்காக காபி கொண்டு வந்தாள்.…

முள்பாதை 16

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி மிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மாலை நேரம் நெருங்கும்போது மங்கம்மா வந்தாள். வந்தது முதல் என் அருகில் உட்கார்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தாள். ராஜேஸ்வரியும் நானும் பாய்மீது அமர்ந்துகொண்டு…

கலியாணம் பண்ணிக்கிட்டா……

தி.சு.பா "லட்சுமி! நீ இல்லன்னா எனக்கு வாள்க்கையே கெடயாது....ஆங்! செத்துடுவேன்....நீ பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சா என்ன? டவுன் ல ஏதோ தொளில்சாலேல வேல பண்ணா என்னவாம்? நான் கூடத்தான் எங்கப்பன் நெலத்தப் பாத்துக்கறேன்...போதாதா?"…

யார் கூப்டதுங்க…?

உஷாதீபன்அவனை அழைத்தது என் தவறு. ஆம்! என் தவறுதான்!! ஒரு கணம் இப்படி நினைத்தபொழுதில்,”ஊஉற_ம், இல்லையே, நான் அழைக்கவில்லையே?” – சட்டென்று மனதிற்கு இப்படித் தோன்றியது. அவன்பாற்பட்டு மனதில் ஏற்பட்;ட அந்தக் கணத்திலான இரக்கம்,…

இது அவள்தானா?

ஜெஸ்வந்தி அலாரச் சத்தத்துக்கு திடுக்கிட்டு எழுந்தவன் அசதி மேலிட திரும்பவும் கட்டிலில் சாய்கிறேன். இன்று முப்பதாந் திகதி, ஆபீஸில் மாத இறுதிக் கணக்கு முடிக்க வேண்டும் என்ற நினைவு வர துள்ளியெழுகிறேன். குளியலறையில் பல்…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -3

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நான் எதேச்சையதிகாரப் படுகுழியை மூடிவிட்டேன். நாட்டுக் கொந்தளிப்புகளைத் தகர்த்து விட்டேன்." நெப்போலியன், நூற்றாண்டுகளாய் மங்கலாகச் சிந்தித்து தோற்றம்…

டென்ஷன்.

எஸ் ஜெயலட்சுமி காலை மணி 11 ஆகியும் குளிர் விட்டபாடில்லை. இந்த வருஷம் டில்லியில் மார்ச் பிறந்த பின்னும் கூட மழை பெய்ததால் குளிர் போக வில்லை. எதிர்பாராதவிதமாக ஸ்ரீநகரில் பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து…