க.ராஜம்ரஞ்சனி மலேசியா 1 கடுமையான இடிகள் காதில் விழ மழை பெய்ய போகிறது என்ற இயற்கையான எண்ணத்தில் ஜன்னலை எட்டிப் பார்த்தாள் கல்பனா. மழை தூறல்களைத் தெளித்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் வெங்கட் கண்ணில் பட்டான்.…
ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Image of Napoleon "மதம் என்பது கற்பனையில் வந்த ஓர் ஊசி மருந்து (Vaccine…
முனிஸ்வரன், மலேசியா 23 வயது முதல் 28 வயது வரை அங்கயற்கன்னிதான் குடும்பத்தில் மூத்தப் பெண். வயது இருபத்து மூன்றாகிவிட்டது. இருபத்தைந்து வயதில்தான் அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதென பழனிவேலும் மண்டோதரியும் திட்டமிட்டிருந்தார்கள். அங்கயற்கன்னிக்கு…
ஜெஸ்வந்தி இப்போதெல்லாம் ஏனோ கல்யாணம் , கொண்டாட்டம் என்று வெளிக்கிடவே எனக்கு மனமில்லை. என்ன காரணமென்று சரியாகச் சுட்டிக் காட்ட முடியவில்லை. ஒன்று நானும் சிங்காரித்து பிள்ளைகளையும் தயார் பண்ணுவதற்குள் போதும் போதும் என்றாகி…
எஸ். ஜயலக்ஷ்மி ’’குட்மார்னிங் மேடம்’’ என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள் ஜானகி. ‘’குட்மார்னிங்’’ என்று பதில் வணக்கம் சொல்லிவிட்டு என்ன விஷயம் என்பது போல் பார்த்தாள். ‘’நான் ஸரஸ்வதி வித்யாசாலையில் டீச்சராயிருக்கேன். என்…
எஸ்.ஷங்கரநாராயணன் மனோகரி கல்யாணம் ஆகி ஐந்து வருடத்திலேயே கணவனை இழந்தவள். அவனது வேலையே அவளுக்குக் கிடைத்து பல இடர்கள் தாண்டி, ஒரு பெண்பிள்ளையை கண்ணின் மணியாய்க் காத்து வளர்த்து வந்தாள். மனோகரிவாழ்வில் அதிர்ச்சியாக அந்தச்…
தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ராஜேஸ்வரியை அன்றுதான் பெண்பார்க்க வரப் போகிறார்கள். அத்தை கேட்டுக் கொண்டபடி ஆசாரி மாமா கும்பகோணம் சென்று மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்தார். ஆசாரி…
செல்வராஜ் ஜெகதீசன்கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம்…
முனிஸ்வரன், மலேசியா இதோ வருகிறேன் வருகிறேன் என்று உறுத்திக்கொண்டிருந்த அழுகை குபுக்கென்று குதித்து வாய் வாயிலாக வந்துவிட்டது ஓவென்ற ஓசையோடு. அப்பாவைப் பார்க்கப் பார்க்க எனக்கு மிரட்சியாக இருந்தது. டோமிக்குப் போட்டச் சாப்பாட்டை விளையாட்டுக்குப்…
உஷாதீபன்'திருட்டு மணி' வந்திருக்கிறான் என்று சொன்னார்கள். தெருவில் பராபரியாய்ப் பேச்சு அடிபட்டது. இவனெதுக்கு வந்தான் என்று சிலர் வாய்விட்டு முனகினார்கள். யார் அது? என்ற கேட்டனர் வேறு சிலர். ஆனால் எங்களுடன் படித்தவனான கோபால…