திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு

இரா.முருகன் 1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை பகவதி ரெண்டு கையையும் குவித்துக் கும்பிட்டாள். அவள் கண்கள் ஆழமான லயிப்போடு கவிந்திருந்தன. போன ஆத்மாக்கள் நல்ல கதிக்குப் போகட்டும்.…

முள்பாதை 32

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நாங்கள் வீட்டுக்கு வரும்போது அம்மா, அப்பா, மிஸெஸ் ராமன் மற்றும் அவளுடைய கணவரும் எங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பா வாசலிலேயே எதிர்கொண்டு சாரதியை…

களம் ஒன்று கதை பத்து வரிசை – 3 – அவன்பாடு

ம.காமுத்துரை ஒரு கல்லெறியின் விளைவாக இடம் பெயர்ந்த அந்த நாய் சாவதானமாக நடந்து வந்தது. பகவதியம்மன் கோவிலின் வெளிப்படிச் சுவரோரமாய் அதன் நாசிக்கு எதோ உணர்த்தி இருக்கவே, சுவரின் கீழ்ப்பகுதியை முகர்ந்தபடி நடந்து சென்றது.…

முதல் சம்பளம்

எஸ் ஜெயலட்சுமிகாமாக்ஷியின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. தன் உணர்ச்சிகளை பஸ்ஸில் யாராவது பார்த்து விடுவார்களோ என்று தோன்றியது .கர்ச்சீப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். முகத்தைத் தான் துடைக்க முடிந்ததே தவிர மனத்தைத் துடைக்க முடியவில்லை.…

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திமூன்று

இரா.முருகன் 1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை ஏண்டா பரதேசிங்களா என்ன ஊருடா இது? ராஜா சத்தமாகக் கேட்டார். இருமலில் பிசிறடிக்காமல், கபத்தை முழுங்கிக் கொண்டு கொழகொழவென்று எதிரொலிக்காமல்…

கட்டைக்குரல்

சூர்யா லட்சுமிநாராயணன்அவர் குரல் ஏன் கட்டையாகிப் போனது தெரியுமா? நாதிக்கமலத்திலிருந்து காற்றானது தொண்டைக்குழி வழியாக பயணம் செய்து, கன்னம் இரண்டும் வீங்க உதடுகளை குவித்து குறும்புயல் போல காற்றை வெளிப்படுத்திய போது அவர் விசில்…

சொல்லப்படாதவைகள்

உஷாதீபன் இன்று காலையிலிருந்தே மனது சரியில்லை. போட்டுக் குடைந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. மறப்போம் என்று எவ்வளவு முயன்றாலும் முடியவில்லை.அப்படி நினைக்க நினைக்கத்தான் அளவுக்கதிகமாக அது நின¨வுக்கு வருகிறது. சாதாரண விஷயம். பைசாப் பெறாது. இதுக்கெல்லாமா…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -19

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "ரஷ்யரையும், ஆங்கிலேயரையும் அவமதிக்கும் எந்த ஓர் வாய்ப்பையும் ஒருவர் விட்டுவிடக் கூடாது." "புதுப்புது வெற்றிச் சின்னங்கள் எழுப்ப…

ஒரு விபத்து; சில நிகழ்வுகள்

சோ.சுப்புராஜ் மறக்கவே முடியாதபடி மனதில் ஆழப் பதிந்து போனது இந்த வருஷ ‘ஹோலிப் பண்டிகை’. ஹோலி; ஹோலி என்று ஜாலியாய்க் கூவியபடி ஆண்களும் பெண்களும் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை வாரி இறைத்தும்,…

அறிவியல் புனைகதை:- நீர் மேல் எழுத்து

ரெ.கார்த்திகேசு கார்த்தியாயினி தனது சுகமான இருக்கை/படுக்கையில் கொஞ்சம் புரண்டபோது ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்’ என்ற கருத்து அவர் பிரக்ஞையுள் குதித்தது. அதோடு தூக்கமும் கலைந்தது. என்ன இது? சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ‘நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்?’ இப்படித்…